ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்

+2
பாலாஜி
சிவா
6 posters

Go down

தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள் Empty தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்

Post by சிவா Wed Apr 20, 2011 2:35 pm

தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள், வீடு-வீடாகச்சென்று முன்னாள் ராணுவத்தினரிடம் போலீசார் கேட்கிறார்கள்.

``தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினரிடம், சம்பளம் கூடுதலாக கொடுத்து விட்டோம். எனவே, ஒரு நாளைக்கு ரூ.40 வீதம் 4 நாட்களுக்கு ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்'' என்று போலீசார் வீடுவீடாகச் சென்று கேட்டு வருகின்றனர்.

தேர்தல் பணி

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 13-ந் தேதி நடந்தது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்துவது வழக்கம்.

கடந்த தேர்தலின் போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.175 மதிப்பூதியமும், ரூ.100 உணவுப்படியும் வழங்கப்பட்டன. இளநிலை படை அலுவலர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.250-ம், உணவுப்படி ரூ.100-ம் வழங்கப்பட்டன.

இந்த தேர்தலின் போதும் பாதுகாப்பு பணிக்கு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சம்பளம் பற்றாக்குறையாக உள்ளது, கூடுதலாக வழங்கினால் மட்டுமே பணியாற்ற முடியும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.300 சம்பளம், ரூ.100 உணவுப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

4 நாட்கள் பணி

இதை ஏற்று முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு 2 முன்னாள் ராணுவத்தினருக்கு பணி அளிக்கப்பட்டது. தேர்தலை ஒட்டி 4 நாட்கள் அவர்கள் வேலை பார்த்தனர்.

அவர்களுக்கு 4 நாட்களுக்கும் சேர்த்து தலா ரூ.1,200 மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ரூ.400 உணவுப்படி வழங்கப்பட்டது. பணிகள் முடிந்து சம்பளப்பணத்தை பெற்றுக்கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

`திருப்பிக் கொடுங்கள்'


இந்த நிலையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ``நிர்வாக கவனக்குறைவால், முன்னாள் ராணுவத்தினர் சம்பளத்தில் குளறுபடி ஏற்பட்டுவிட்டது. அவர்களின் சம்பளத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் உணவுப்படி ஒரு நாளைக்கு ரூ.60 மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு ரூ.40 கூடுதலாக தரப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக தரப்பட்ட உணவுப்படி ரூ.160 திரும்பப் பெறுங்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

அலுவலக உத்தரவை மீற முடியாமால், போலீசாரும் தங்கள் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை திரும்பத் தருமாறு கேட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் ராணுவத்தினர் பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறிவிட்டனர். ஒரு சில இடங்களில் இதை எழுதித் தருமாறு போலீசார் கேட்க, ராணுவ வீரர்களும் எழுதிக் கொடுத்துள்ளனர்.

பேட்டி

இது குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கூறியதாவது:-

சம்பளம் போதவில்லை என்பதால் தேர்தல் பணிக்கு வரமாட்டோம் என்று கூறினோம். இதனால் சம்பளத்தை உயர்த்தி அறிவித்தனர். அதன்படி சம்பளத்தையும் வழங்கினார்கள். இப்போது திடீரென்று வந்து உணவுப்படி கூடுதலாக கொடுத்துவிட்டோம். திருப்பிக் கொடுங்கள் என்று கேட்கின்றனர்.

கடந்த தேர்தலை விட தற்போது விலைவாசி மிகவும் கூடியுள்ளது. சாதாரண கடைகளில் கூட சாப்பாடு ரூ.50-க்கு தான் கிடைக்கிறது. இப்படியிருக்க உணவுப்படி ரூ.60 தான் என்கிறார்கள். இதை முதலிலேயே சொல்லியிருந்தால், தேர்தல் பணிக்கே சென்றிருக்க மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினதந்தி


தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள் Empty Re: தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்

Post by பாலாஜி Wed Apr 20, 2011 2:38 pm

கேட்பார் இன்றி கிடக்கும் 49 கோடியில கணக்கு வச்சுங்க்க ஜயா.....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள் Empty Re: தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்

Post by balakarthik Wed Apr 20, 2011 2:38 pm

பாருங்கப்பா ஓட்டு போட அரசியல்வாதிங்க பணத தராங்க பாதுகாபுக்குபோனா பணத்த கேக்குறாங்க இவுங்க டீலிங்க்ஸே புரியலயே


ஈகரை தமிழ் களஞ்சியம் தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள் Empty Re: தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்

Post by அசுரன் Wed Apr 20, 2011 2:43 pm

தவறுதலாக கொடுத்த அந்த அலுவலகம் தான் பொறுப்பேற்க வேன்டுமே ஒழிய கொடுத்தவர்களிடம் திரும்ப கேட்பது கேலிக்குரியது புன்னகை ஒரே காமெடிப்பா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள் Empty Re: தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்

Post by முரளிராஜா Wed Apr 20, 2011 3:21 pm

இது கூட நல்லாத்தான் இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள் Empty Re: தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்

Post by ரபீக் Wed Apr 20, 2011 3:26 pm

பெரிய அமௌண்ட் எல்லாம் விட்டுடுங்க ,,இதுமாதிரி சில்லறை அமௌண்ட் தான் உங்க கண்ணுல மாட்டுமாக்கும் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள் Empty Re: தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக சம்பளம் வழங்குவதாக நினைத்து முதலாளியிடமே திருப்பிக் கொடுத்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்
» புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா
» தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
» வைர மோதிரத்தை திருப்பிக் கொடுத்து அதிஷ்டத்தை அள்ளிய பிச்சைக்காரர்!
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum