ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை

3 posters

Go down

போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை Empty போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை

Post by சிவா Wed Apr 20, 2011 2:06 pm

போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை: 2 போலீசாரும் குண்டு பாய்ந்து பலி

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் ஜெயிலில் இருந்து, பானுபிரதாப் என்ற ரவுடி கும்பல் தலைவனை ஜல்வார் என்ற இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், பில்வாரா மாவட்டம், பிஜோலியா அருகே அந்த போலீஸ் வாகனம் சென்று கொண்டு இருந்தது.

அப்போது இரு கார்களில் வந்த மர்ம மனிதர்கள், போலீஸ் வாகனத்தை வழி மறித்தனர். உள்ளே இருந்த பானு பிரதாப்பை குறி வைத்து அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பானு பிரதாப்புடன், இரு போலீஸ்காரர்களும் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

மேலும் 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 போலீசாரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினதந்தி


போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை Empty Re: போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை

Post by மனோஜ் Wed Apr 20, 2011 4:14 pm

சுட்டுத்தள்ளூ!


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை Empty Re: போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 7:46 pm

சாகவேண்டிய திருடனோடு போலிசும் சேர்ந்து இறந்தது வேதனை..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை Empty Re: போலீசார் அழைத்துச் சென்றபோது ரவுடி கும்பல் தலைவன் சரமாரி சுட்டுக் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உ.பி - பிரபல ரவுடி அதிக் அகமது, அவரது சகோதரர் சுட்டுக் கொலை
» உத்தர பிரதேசத்தில் 100 பேரை கொன்று குவித்த கூலிப்படை ரவுடி சுட்டுக் கொலை
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» பசு பாதுகாவலரை சுட்டுக் கொன்ற கும்பல்; அலைபேசியில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்
» வீட்டை காலி செய்ய மறுத்த பெண் சரமாரி வெட்டி கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum