புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
85 Posts - 77%
heezulia
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
250 Posts - 77%
heezulia
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 05, 2009 7:27 pm

நாகர்கோவில் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் பினு ஜான்சன். இவர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி ஐரின்ரோஸ் பினு. நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். சில மாதத்துக்கு முன்பு, நோக்கியா நிறுவனம் செல்போனை பயன்படுத்தி பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்பது குறித்து சர்வதேச அளவிலான போட்டி நடத்தியது.

இதில் பங்கேற்ற பினு ஜான்சன், ஐரின் தம்பதி, செல்போன் புளூடூத்தை பயன்படுத்தி டிவி, சீலிங் பேன், ஏசி உள்ளிட்ட பொருட்களை கட்டுப்படுத்தும் வழியை கண்டறிந்து, நோக்கியா நிறுவனத்துக்கு அளித்தனர். இந்த கண்டுபிடிப்பை தேர்வு செய்துள்ள அந்நிறுவனம், ஜெர்மனியில் வரும் 1ம் தேதி நடக்கும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், சீனா, சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த தலா ஒருவரது கண்டுபிடிப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு முதல் 3 பரிசுகள் கிடைத்துள்ளது. இதில் யாருக்கு முதல் பரிசு என்பது விழாவின் போது தெரியவரும். முதல் பரிசு ரூ.15 லட்சம், 2ம் பரிசு ரூ.7.5 லட்சம், 3ம் பரிசு ரூ.5 லட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐரின் ரோஸ் கூறுகையில்,‘‘ ஊனமுற்றோர், முதியோர், பார்வை குறைபாடு உடையவர்கள் தங்கள் வீட்டின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இதற்காக புளூடூத் வசதி கொண்ட நோக்கியா மொபைல் போனில் ஒரு சாப்ட்வேரை பொருத்தவேண்டும். மேலும், மின் கருவிகளை ‘புளூஹோம்Õ என்று நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவியுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் பேன், டிவி, ஏசி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட கருவிகளை செல்போன் மூலம் இயக்குவதுடன், வீட்டுக்கு வெளியே ஆள்நடமாட்டத்தை கண்டறிதல், வாசல் திறப்பதை அறிதல் போன்றவற்றையும் செயல்படுத்த முடியும்’’ என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 7:28 pm

மனிதனை சோம்பேறிகளாக்க இன்னும் என்ன கண்டுபிடிப்புக்கள் வரப்போகிறதோ!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 05, 2009 7:37 pm

அழிவை நோக்கி போகும் உலகம். மிக விரைவில் ஒரு பிரலயம் வர வாய்ப்பு இருக்கிறது

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 05, 2009 9:06 pm

டிவி இயக்க கடந்த சில வருடங்களாக ஒரு மென்பொருள் உள்ளது. அது Psiloc irRemote என அழைக்க படுகிறது. தேவைபடுபவர்கள் http://irremote.psiloc.com/ தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக