ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

+3
சிவா
உமா
ரபீக்
7 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by ரபீக் Wed Apr 20, 2011 12:04 pm

First topic message reminder :

கறுப்பு நிறம், கறுப்பான பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.


பாலா இயக்கத்தில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ள அவன்-இவன் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார்.

இசைத்தகடை வெளியிட்டு பாலுமகேந்திரா பேசுகையில், "பாலாவும், நா.முத்துக்குமாரும் என் சிஷ்யர்கள். என் பிள்ளைகள். பாலா என் மூத்த மகன். அவனுக்கு நான் ரசிகன். விஷால், நல்ல நடிகர் . அவருடைய நிறம் எனக்கு பிடிக்கும்.

பொதுவாகவே எனக்கு கறுத்த ஆண்களையும், கறுத்த பெண்களையும் ரொம்ப பிடிக்கும். கறுப்புதான் அழகு. கறுப்பு மீது எனக்கு காதல் உண்டு.

என் கதாநாயகி அம்பிகா இங்கே இருக்கிறார். அவரை என் கதாநாயகி என்று குறிப்பிடுவதில் தப்பு இல்லை. என் டைரக்ஷனில், 'ஓளங்கள்' என்ற படத்தில் அம்பிகா நடித்துள்ளார். பிரபா இங்கே பேசும்போது, என்னை பெரியவர் என்று குறிப்பிட்டார். நான் வயதானவன் அல்ல. எனக்கு இருபத்தாறு வயதுதான் ஆகிறது. எல்லோரும் கறுப்பு டை அடித்துக்கொள்வார்கள். நான், வெள்ளை டை அடித்துக்கொள்கிறேன்.

யுவனை சின்ன குழந்தையிலிருந்து நான் பார்த்து வருகிறேன். அப்போதெல்லாம் சிரிக்கவே மாட்டார். இன்றோ அவர் இசைக்கு இந்த உலகமே ஆனந்தமாக நடனமாடுவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது,'' என்றார்.

நடிகர் விஷால் பேசுகையில், சக நடிகரும் நண்பருமான ஆர்யாவை வாரினார்!

அவர் பேசுகையில், "அவன்-இவன் படத்தில் நான் நடிப்பதற்கு காரணம், ஆர்யாதான். அவனுக்குத்தான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்குள் ஒரு பசி இருந்தது. ஏதாவது வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்ற பசி. நான் கடவுள் படம் பார்த்துவிட்டு, இது மாதிரி நாமும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

சத்யஜித்ரேயும் சத்யஜோதி பிலிம்ஸும்...

இந்த படத்தில் ஒரு காட்சியை பார்த்துவிட்டு, 'சத்யஜித்ரே படம் மாதிரி இருக்கிறது' என்று ஆர்யாவிடம் சொன்னேன். உடனே அவன், 'பாணா காத்தாடிக்கும் நம்ம படத்துக்கும் என்ன சம்பந்தம் மச்சான்?' என்று அப்பாவியாகக் கேட்டான். 'நான் பாணா காத்தாடி பற்றி நான் சொல்லவில்லையே' என்றேன். சத்யஜோதி தியாகராஜன் பத்தி சொன்னியேடா என்றான் மீண்டும்.

டேய், அது சத்யஜோதி தியாகராஜன் அல்ல. சத்யஜித்ரே. அவர் பெரிய இயக்குநர் என்று நான் விளக்க வேண்டி வந்தது! ஆர்யாவுக்கு அவ்வளவு பொது அறிவு. அவன் கடைசியாக பார்த்த தலைவர் (ரஜினிகாந்த்) படம், தளபதி. இது ஒண்ணு போதாதா, அவன் எந்த அளவுக்கு அப்டேட்டா இருக்கான்னு புரிஞ்சிக்க," என்று கலாட்டா செய்தார்.

தலைவர் படம் ஒண்ணுகூட நான் மிஸ் பண்ணதில்லை. எந்திரன் வரைக்கும் பார்த்துட்டேன்டா, என்று பின்னர் ஆர்யா குறிப்பிட்டார்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by ரபீக் Wed Apr 20, 2011 12:14 pm

சிவா wrote:
பூஜிதா wrote:
சிவா wrote:கறுப்போ, சிவப்போ முக்கியமில்லை! எனக்கு அனைத்து விதப் பெண்களையும் பிடிக்கும்! அழகில்ல என நீங்கள் நினைக்கும் ஒரு பெண்ணிடம் நன்றாகப் பழகிப் பாருங்கள், அவரின் மனதின் அழகு உங்களை மயக்கிவிடும்!

இதுல ஏதோ உள் குத்கு இருக்கும் போல தெரியுது கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 95051 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 95051 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 95051 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 95051 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 95051 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 95051 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 95051

ஆஹா, கற்பு பற்றி குஷ்பூ பேசியது போலாகி விட்டதே என் நிலையும்!!! கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655

அப்போ நீங்க ஆம்பளை குஷ்புவா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by முரளிராஜா Wed Apr 20, 2011 12:14 pm

சிவா wrote:கறுப்போ, சிவப்போ முக்கியமில்லை! எனக்கு அனைத்து விதப் பெண்களையும் பிடிக்கும்! அழகில்ல என நீங்கள் நினைக்கும் ஒரு பெண்ணிடம் நன்றாகப் பழகிப் பாருங்கள், அவரின் மனதின் அழகு உங்களை மயக்கிவிடும்!
இது போல் எத்தனை பேரிடம் நீங்கள் மயங்கி உள்ளீர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by சிவா Wed Apr 20, 2011 12:15 pm

ரபீக் wrote:

அப்போ நீங்க ஆம்பளை குஷ்புவா ?

இல்லை....!!! கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 865843 அர்னால்டு! கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 938222


கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by உமா Wed Apr 20, 2011 12:15 pm

பூஜிதா, வா இங்க இருந்து போயிடலாம்....
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by பூஜிதா Wed Apr 20, 2011 12:17 pm

என்ன அண்ணா கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்று பாட ஊடுவதுபோல தெரிகிறது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by ரபீக் Wed Apr 20, 2011 12:17 pm

சிவா wrote:
ரபீக் wrote:

அப்போ நீங்க ஆம்பளை குஷ்புவா ?

இல்லை....!!! கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 865843 அர்னால்டு! கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 938222

டொனால்டு தெரியும் ,,யாரு அது அர்னால்டு ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by balakarthik Wed Apr 20, 2011 12:17 pm

உமா wrote:பூஜிதா, வா இங்க இருந்து போயிடலாம்....
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655

இப்போதான் ரெண்டு ஆடு சிக்கிருக்கு அதுக்குள்ள ஓடினா எப்படி அப்புறம் எங்களுக்கு ஏது டைம் பாஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by ரபீக் Wed Apr 20, 2011 12:18 pm

balakarthik wrote:
உமா wrote:பூஜிதா, வா இங்க இருந்து போயிடலாம்....
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655

இப்போதான் ரெண்டு ஆடு சிக்கிருக்கு அதுக்குள்ள ஓடினா எப்படி அப்புறம் எங்களுக்கு ஏது டைம் பாஸ்

அதானே !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by சிவா Wed Apr 20, 2011 12:20 pm

ரபீக் wrote:
டொனால்டு தெரியும் ,,யாரு அது அர்னால்டு ?

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Arnold1


கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by பூஜிதா Wed Apr 20, 2011 12:20 pm

உமா wrote:பூஜிதா, வா இங்க இருந்து போயிடலாம்....
கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655 கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 230655

அக்கா இவர் ஆர்னால்ட் இல்ல இவர் பஞ்சி மூஞ்சி பிஞ்சி பாடி எஸ்‌கேவிடம் கேட்டால் இதை பற்றி சொல்வார்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா - Page 2 Empty Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum