ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

4 posters

Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by சிவா Sat Sep 05, 2009 6:55 pm

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Tbltopnews1_30533564091

சென்னை : அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு, மலேசியாவிற்கு சென்ற 30 இளைஞர்கள், பல்வேறு சித்திரவதைகளுக்கு பின், சென்னை திரும்பினர்.போலி ஏஜென்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் படித்த இளைஞர்களும், அப்பாவிகளும், எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காமல், ஏமாந்து திரும்புவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களில், தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். இந்த வகையில், மலேசியாவில் வேலைக்கு சென்ற தமிழர்கள் இருவர் உட்பட 30 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு: கடந்த சில மாதங்களுக்கு முன், எஸ்.என்.நாயர் எனும் டிராவல்ஸ் ஏஜென்ட், திருநெல்வேலி மாவட்டத்தில், பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், "மலேசியாவில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில், பிட்டர், வெல்டர், ஹெல்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் வேண்டும். தங்குமிடம், சாப்பாடு இலவசம். 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, மும்பையில் நேர்முகத்தேர்வு நடந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்த சகாயராஜமதன் (26), பிரபு (25) உட்பட ஆந்திரா, ஒரிசா, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு, ஜோர்பூர் என்ற இடத்தில், சிறிய அறையில் 80 பேரும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் கொடுத்து, சமைத்து சாப்பிட்டுக் கொள்ளுமாறு கூறினர். இந்த தானியங்கள், 10 நாட்களில் தீர்ந்துவிட்டன.

ஏஜென்ட் கூறியதுபோல வேலையும் கொடுக்காமல், 10 நாட்களுக்கு மேல் சாப்பாடு எதுவும் வழங்காமல் சித்திரவதை செய்துள்ளனர். இதுகுறித்து, கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டபோது, அடித்து துன்புறுத்தினர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பி, மலேசியாவில் உள்ள முருகன் கோவில் ஒன்றில், ஒரு வேளை அன்னதானம் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே தங்கி இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் நிலை குறித்தும், நாடு திரும்ப உதவும் படியும் கோரி, மத்திய வெளிநாடுகள் வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு இ-மெயில் அனுப்பினர். மத்திய அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் படி, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம், பாதிக்கப்பட்ட 80 இளைஞர்களும் மீட்கப்பட்டனர். இவர்களில், கடந்த வாரம் 17 பேர் இந்தியா திரும்பினர். காலை 8.50 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும், 9.50 மணிக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் இரண்டு தமிழர்கள் உட்பட 30 பேர் சென்னை வந்தனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகையில், "ஏஜென்டின் கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்துவிட்டோம். மலேசியா செல்ல நகைகள், வீடுகளை விற்று, ஒவ்வொருவரும் தலா 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். மலேசியா வாழ் தமிழர் கமலநாதன் என்பவர் மூலம், மத்திய அமைச்சர் வயலார் ரவியை தொடர்பு கொண்டு, இந்திய தூதரகத்தின் உதவியால் நாடு திரும்பியுள்ளோம்' என்றனர்.


வித்தியாசமான ஒரு வரவேற்பு! வெளிநாடுகளில் வேலைக்கு சென்று ஏமாந்து, சித்திரவதை அனுபவித்து நாடு திரும்புபவர்களை விளம்பரம் தேடும் அரசியல்வாதிகள் வரவேற்பது வழக்கம். ஆனால், சென்னை திரும்பிய 30 இளைஞர்களை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் டெய்லர் வேலைக்கு சென்று, ஆடு மேய்க்கும் வேலை பார்த்து, ஊர் திரும்பிய நபர் ஒருவர் வரவேற்றார். கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த அந்நபரின் பெயர் சேரன். அயலக தொழிலாளர் நல அமைப்பு என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தி வரும் இவர், வெளிநாட்டில் வேலைக்கு சென்றால், ஏமாந்து தான் போக வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில், கழுத்தில் "வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்' என்ற வாசகத்துடன், மொபைல் போன் எண்கள் எழுதிய போர்டை மாட்டிக் கொண்டு விமானம் நிலையம் முழுவதும் வலம் வந்தார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by வித்யாசாகர் Sat Sep 05, 2009 8:09 pm

ஈகரையின் இணைப்பினை குறைந்தது உலகம் முழுதுமான முன்னூறு பேருக்கு மேலான என் தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளேன்.. அதில் நிறைய மூத்த கவிஞர்களும் பெரிய எழுத்தாளர்களும் கூட அடக்கம்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by சிவா Sat Sep 05, 2009 8:12 pm

vidhyasagar wrote:ஈகரையின் இணைப்பினை குறைந்தது உலகம் முழுதுமான முன்னூறு பேருக்கு மேலான என் தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளேன்.. அதில் நிறைய மூத்த கவிஞர்களும் பெரிய எழுத்தாளர்களும் கூட அடக்கம்.

வித்யாசாகர்

நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by Tamilzhan Sat Sep 05, 2009 8:12 pm

நன்றிகள் வித்யாசாகர்... நன்றி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by வித்யாசாகர் Sat Sep 05, 2009 9:38 pm

வணக்கம்,

கவிதை போட்டிப் பகுதியில் எப்படி வாக்களிப்பது?
நம் கவிதைகளை கவிதை போட்டியில் நாமே பதிவிடலாமா? ஏதேனும் விதிமுறை அல்லது வழிமுறை உள்ளதா? தெரிவிக்கவும். நன்றி!

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by kirupairajah Sat Sep 05, 2009 9:49 pm

போட்டிகள் முடிவடைந்து விட்டது, வாக்களிக்கும் பகுதியில் போட்டியில்
பங்குபற்றியவர்களின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளது, தாங்கள் சிறந்ததாக கருதும் படைப்புக்குரிய படைப்பாளருக்கு வாக்களிக்கலாம்


மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by வித்யாசாகர் Sat Sep 05, 2009 9:54 pm

மிக்க நன்றி தோழரே
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 10 ராணுவ வீரர்களை விடுவித்த சீனா... காணாமல் போனவர்கள் நாடு திரும்பினர்!
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
» நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு
» மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum