ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

+6
சிவா
ரபீக்
பூஜிதா
Manik
Jiffriya
தாமு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by தாமு Wed Apr 20, 2011 8:10 am

ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும். அப்படி என்னதான் இருக்கோ தெரியலை.. இப்படி அலையறானுக.. என்பார்கள். சரி. என்ன இருக்கு தெரியுமா? பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான் ஆண்களை
கவர்ந்திழுக்கக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும். இதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து ரசிக்கிறார்கள், புசிக்கிறார்கள். ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது.
இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். முதுமையில் பாசமாக, அன்பாக மாறுகிறதே அதுகூட இந்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் ஈர்ப்புதானாம்.


யாழ் பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… 678642


Last edited by தாமு on Wed Apr 20, 2011 9:57 am; edited 1 time in total



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty Re: பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by Jiffriya Wed Apr 20, 2011 8:37 am

சிறந்த தகவல் ..எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று..பகிர்வுக்கு மிக்க நன்றி.. மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty Re: பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by Manik Wed Apr 20, 2011 9:53 am

ஓ சிவப்பு அணுக்கள்ள இவ்ளோ விஷயம் இருக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty Re: பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by பூஜிதா Wed Apr 20, 2011 10:03 am

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty Re: பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by ரபீக் Wed Apr 20, 2011 10:05 am

இதுமாதிரி விஷயமெல்லாம் உங்களுக்குத்தான் தெரியுமாக்கும் !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty Re: பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by சிவா Wed Apr 20, 2011 10:58 am

வெள்ளை அணு, சிவப்பு அணு என்பதைவிட ஒரு பெண்ணின் உடலிலுள்ள oestrogen அளவு அதிகமாகும்பொழுது பெண்களின் முகம், மற்றும் தோல் பகுதிகள் ஆண்களைக் கவரும் வகையில் மாறுகிறது என்பதே சரி!


பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty Re: பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by ரபீக் Wed Apr 20, 2011 11:00 am

சிவா wrote:வெள்ளை அணு, சிவப்பு அணு என்பதைவிட ஒரு பெண்ணின் உடலிலுள்ள oestrogen அளவு அதிகமாகும்பொழுது பெண்களின் முகம், மற்றும் தோல் பகுதிகள் ஆண்களைக் கவரும் வகையில் மாறுகிறது என்பதே சரி!

அனுபவசாலி சொன்னால் சரியாத்தான் இருக்கும் !! ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty Re: பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by முரளிராஜா Wed Apr 20, 2011 11:46 am

நமக்கு 7 அரை ஆரம்பிக்கும் பொழுது பெண்ணிடம் ஈர்ப்பு ஏற்படுகிறது ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty Re: பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by அருண் Wed Apr 20, 2011 12:16 pm

பெண்ணின் ஈர்ப்புக்கு இது தான் காரணமா! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty Re: பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by உமா Wed Apr 20, 2011 12:32 pm

சிவா wrote:வெள்ளை அணு, சிவப்பு அணு என்பதைவிட ஒரு பெண்ணின் உடலிலுள்ள oestrogen அளவு அதிகமாகும்பொழுது பெண்களின் முகம், மற்றும் தோல் பகுதிகள் ஆண்களைக் கவரும் வகையில் மாறுகிறது என்பதே சரி!

முற்றிலும் உண்மை....
இந்த ஈர்ப்பு பெண்களின் estrogen ஹார்மோன்களால் தான் ஏற்படுகிறது....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது… Empty Re: பெண்ணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்படுகின்றது…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum