புதிய பதிவுகள்
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
143 Posts - 77%
heezulia
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
1 Post - 1%
Pampu
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
308 Posts - 78%
heezulia
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அவசரகால முதலுதவிகள்! Poll_c10அவசரகால முதலுதவிகள்! Poll_m10அவசரகால முதலுதவிகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரகால முதலுதவிகள்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 20 Apr 2011 - 9:50

அவசரகால முதலுதவிகள்! 1477 திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்.மாரடைப்பு:


மாரடைப்பிற்கான அறிகுறிகள்:
நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல்.
இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல்.
கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.
படபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல். காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு.
முதல் உதவி சிகிச்சை:
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வரவழையுங்கள்.
ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண் ணீரில் போட்டுக் குடிக்கச் செய்யுங்கள். நாக்குக்கு அடியிலும் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வையுங்கள்.
பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக்கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள்.
நாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைவதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் தொடங்கும் வரை இப்படி தொடர்ந்து கொடுங்கள்.
தீக்காயத்திற்கான முதல் உதவி:
சாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.
தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண் ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.
பாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்கமுடியாத ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, விரைத்து குளிர்ந்துபோனால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
வெட்டுக்காயம்:
சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால் காயத்திலுள்ள தூசித் துகள்களை அப்புறப்படுத்திவிட்டு ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினைக் காயத்தின்மீது போடலாம். காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தினமும் புது பேண்டேஜ் துணிகொண்டு கட்டுப் போடுங்கள்.
வெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல், மற்றும் ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
குறிப்பு:
கண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள் முயற்சி செய்யவேண்டாம்.
எலும்பு முறிவு:
கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம்பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.
டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண் ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது

veal




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 20 Apr 2011 - 13:17

தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 20 Apr 2011 - 13:19

மிகவும் பயனுள்ல செய்திகள் சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 20 Apr 2011 - 13:22

பயனுள்ள தகவல்......
நன்றி தாமு அண்ணா...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 20 Apr 2011 - 13:23

அவசரகால முதலுதவிகள்! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 28/02/2011

PostJUJU Wed 20 Apr 2011 - 14:21

இன்னும் நிறைய சொல்லுங்கள் , நன்றி

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed 20 Apr 2011 - 16:05

வணக்கம்,

இது தவறு. தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுக்கும் முறையாக இங்கு சொல்லி இருப்பது முற்றிலும் தவறு.

(As a valid trainned person to do the first AID by the Red cross, i'm just giving here the proper instructions of the CPR)

பாதிக்கப்படவரின் மூச்சு நின்றிருந்தால்....
step:1

நம் இடதுகையை நெற்றியில் வத்து, வலது கையின் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து தாடையில்(Chin) வைத்து தலையை மேலே சாய்த்து(Tilt) பிறகு இடது கை விரல்களால் பாதிக்கப்பட்டவரின் மூக்கினை அடைத்துப் பிடித்து நம் வாயை அவர்கள் வாயோடு பொருத்தி 2 முறை ஊத(2 breaths) வேண்டும். (கவனிக்க: மிக மெதுவாகவும் இருக்கக் கூடாது, அதே போல் மிக வேகமாகவும் இருக்கக் கூடாது)

step:2

பிறகு 10 முறை மார்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும்(Chest compressions) நாம் கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து (ஒருகையின் விரல்களை இன்னொரு கைகளின் விரல்களுக்குள் வைத்து ஒன்றிணைத்து உள்ளங்க்கையின் அடிப்பாகம் பாதிக்கப்பட்டவரின் நாடு மார்பினில் வைத்து 10 முறை 1/2 இன்ச் முதல் 2 இன்ச் வரையிலான அழுத்தம் கிடைக்கும்படிச செய்யவேண்டும். (செய்யும்போது 1001,1002, 1003... 1010... எனக் கூறிக்கொண்டே செய்ய வேண்டும். காரணம் அழுத்தமானது (compressions) வேகமாகவோ மெதுவாகவோ இல்லாமல் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் செய்யவேண்டுமென்பதற்காகத் தான்
மேற்சொன்ன 1001,1002 முறை...)

ஸ்டெப் :3
10 முறை அழுத்தம் கொடுத்தபின் பாதிக்கப்பட்டவர் மூச்சு வருகிறதா என்று சோதிக்க வேண்டும். இன்னும் மூச்சு வராத பட்சத்தில் மீண்டும் 2 முறை breath கொடுக்க வேண்டும். பிறகு மறுபடி 10 முறை மார்பில் அழுத்தம் தர வேண்டும்...பின்பு மறுபடி மூச்சு வருகிறதா என சோதித்துவிட்டு இல்லையெனில் மீண்டும் 2 முறை ஊத வேண்டும்.(2 breath)

இப்படி தொடர்ந்து பாதிப்படந்தவர் மூச்சு திரும்பப் பெரும்வரை அல்லது மருத்துவர் வரும்வரையிலோ கொடுக்க வேண்டும்.
1 set of CPR is :
2 breaths - 10 compressions for 3 times.

Note: Only the trainned persons are allowed do this CPR



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 20 Apr 2011 - 17:00

பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக