ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

+5
balakarthik
பாலாஜி
ரபீக்
Tamilzhan
தாமு
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty வாழ்க்கைத் துணையை கவரும் எளிய வழிகள்

Post by தாமு Wed Apr 20, 2011 7:04 am

First topic message reminder :

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 17-life-partner1-200அமைதியாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென புயலோ, சூறவளியோ வீசினால் பலர் அதனை எதிர்கொள்ள முடியாமல் நொருங்கிப் போய் விடுகின்றனர். ஒருசிலர்தான் எதிர்த்து நின்று பிரச்சினைக்குரிய காரணங்களை ஆராய்ந்து அதை தீர்க்க முயலுகின்றனர்.

இல்லற வாழ்க்கையில் இருவரும் இணைந்து ஒருமித்த கருத்தோடு வாழ்வது மட்டுமே ஒற்றுமையோடு வாழ வழி வகுக்கும். இல்லையெனில் மணமுறிவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு விடும். இனிமையான இல்லறத்திற்கு கடை பிடிக்க வேண்டிய சில வழி முறைகள்.

துணையின் கருத்துக்கு மதிப்பு

எந்த ஒரு செயல் என்றாலும் ஒருவரின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டாலே பாதி வெற்றி கிடைத்து விடும். அதுவும் மண வாழ்க்கையில் ஒருவருக் கொருவர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு அதற்கு தகுந்த முடிவெடுக்க வேண்டும்.

வீட்டிற்கும் வாங்கும் பொருளோ, உடுத்தும் உடையோ எதுவென்றாலும், துணையை தேர்வு செய்ய விடுங்கள். அவரது தேர்வு தவறாக இருக்கும் பட்சத்தில் சாமர்த்தியமாக பேசி அதை வாங்காமல் தவிர்க்கலாம். மாறாக, அவரை விமர்சனம் செய்யக் கூடாது. இதுதான் விரிசலின் முதல் விதை.

அழகில் கவனம் தேவை

ஆண்களோ, பெண்களோ ஒரு குறிப்பிட்ட வயதிற்கு அப்பால் தங்களைப் பற்றி கவனம் கொள்ள தவறி விடுகின்றனர். இன்றைய கார்ப்பரேட் உலகில் ஆணும், பெண்ணும் அனைத்து துறைகளிலும் இணைந்து பணியாற்றுவதால் பிறருடன், தன்னுடைய வாழ்க்கைத் துணையை ஒப்பிட்டு பார்த்து ஏங்குவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே அவரவர், உடைகளிலும், உணவிலும் கவனம் கொள்ளுங்கள். உடலை கச்சிதமாக வைத்துக்கொண்டால் பிறர் மீது கவனம் திரும்ப வாய்ப்பில்லை.

வெளியில் செல்லுங்கள்

அலுவலகம் விட்டால் வீடு, வீட்டை விட்டால் அலுவலகம் என்பது இயந்திரமான வாழ்க்கை. இதனை தவிர்க்க வாரத்திற்கு ஒருமுறை துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று பேசி மகிழுங்கள். இது புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது.

ஒருவரை ஒருவர் பாராட்டுங்கள்

இல்லறத்தில் பாராட்டு பெறுவது என்பது வசிஷ்டர் வாயல் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கு சமம். கணவரிடம் இருந்து ஒரு சின்ன பாராட்டு கிடைத்து விட்டால் போதும் மனைவி க்கு கோடி ரூபாய்க்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்ததற்கு சமம். எனவே வாய்விட்டு பாராட்டுங்கள்.

அதுபோல் கணவரின் பிரத்யேகமான செயல்களை மனைவி பாராட்டுவதில் தவறில்லை. இது போன்ற சின்ன சின்ன சம்பவங்கள் தான் இல்லற பயணத்தை இனிமையானதாக மாற்றும்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by ரபீக் Wed Apr 20, 2011 11:06 am

சிவா wrote:வாழ்க்கைத் துணைவியைக் கவர எளிய வழிகள்:

100 பவுனுக்கு நகை வாங்கி உடல் முழுதும் நகைக்கடை போல் அலங்காரம் செய்யவும், அத்துடன் ஒரே ஒரு வைரத் தோடு!

திருமணம், திருவிழாக்களுக்கு காஞ்சீபுரம் பட்டுப் புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

வீட்டில் வேலைக்கு பணியாட்களை நியமிக்க வேண்டும்.

மனைவியின் உறவினர்களைத் தவிர வேரு யாருடனும் நீங்கள் சொந்தம் கொண்டாடக்கூடாது. உங்கள் அம்மா, அப்பாவாக இருந்தாலும் கண்டு கொள்ள வேண்டாம்

இதைவிட மனைவியைக் கவர வேறு வழியும் வேண்டுமா?

டீ குடிப்பதற்கு மாடு வாங்கும் கதையா இருக்கே !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by பாலாஜி Wed Apr 20, 2011 11:07 am

சிவா wrote:வாழ்க்கைத் துணைவியைக் கவர எளிய வழிகள்:

மனைவியின் உறவினர்களைத் தவிர வேரு யாருடனும் நீங்கள் சொந்தம் கொண்டாடக்கூடாது. உங்கள் அம்மா, அப்பாவாக இருந்தாலும் கண்டு கொள்ள வேண்டாம்

இதைவிட மனைவியைக் கவர வேறு வழியும் வேண்டுமா?

மிகவும் சரி..... ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போல சொன்னிங்க்க

Last edited by வை.பாலாஜி on Wed Apr 20, 2011 11:39 am; edited 1 time in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by தாமு Wed Apr 20, 2011 11:29 am

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 102564

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by சிவா Wed Apr 20, 2011 11:51 am

வை.பாலாஜி wrote:
சிவா wrote:வாழ்க்கைத் துணைவியைக் கவர எளிய வழிகள்:

மனைவியின் உறவினர்களைத் தவிர வேரு யாருடனும் நீங்கள் சொந்தம் கொண்டாடக்கூடாது. உங்கள் அம்மா, அப்பாவாக இருந்தாலும் கண்டு கொள்ள வேண்டாம்

இதைவிட மனைவியைக் கவர வேறு வழியும் வேண்டுமா?

மிகவும் சரி..... ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போல சொன்னிங்க்க

இதுதானே இன்று உலகம் முழுதும் உள்ள குடும்பங்களில் நிகழ்கிறது! மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 56667

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by பாலாஜி Wed Apr 20, 2011 11:58 am

சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:வாழ்க்கைத் துணைவியைக் கவர எளிய வழிகள்:

மனைவியின் உறவினர்களைத் தவிர வேரு யாருடனும் நீங்கள் சொந்தம் கொண்டாடக்கூடாது. உங்கள் அம்மா, அப்பாவாக இருந்தாலும் கண்டு கொள்ள வேண்டாம்

இதைவிட மனைவியைக் கவர வேறு வழியும் வேண்டுமா?

மிகவும் சரி..... ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போல சொன்னிங்க்க

இதுதானே இன்று உலகம் முழுதும் உள்ள குடும்பங்களில் நிகழ்கிறது! மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 56667

ஆனால் இது மோசமான எண்ணம் தானே..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by சிவா Wed Apr 20, 2011 12:04 pm

வை.பாலாஜி wrote:
ஆனால் இது மோசமான எண்ணம் தானே..

மோசமான எண்ணம் என்பதைவிட, பாதுகாப்பு உணர்வு எனக் கூறலாம்.

பெண்கள் மனதில் எப்பொழுதுமே கணவன் வீட்டில் நாம் புறக்கணிக்கப் படுகிறோமோ என்ற எண்ணம் எப்பொழுதுமே மனதில் இருந்து கொண்டே இருக்கும். தானும் அன்பானவள் தான் என்பதை மாமியார் குடும்பத்தில் காட்டுவதற்கும் தனது உறவினர்களை மிகவும் அன்பாக நடத்த முற்படுவாள். இதே எண்ணம் தன் கணவன் உறவுகள் மீது பகைமையை ஏற்படுத்துகிறது! அவர்களுக்கு தன் கணவன் பணம் பொருட்கள் கொடுத்தால் நம் குடும்பத்தின் நிலை என்ன? என்ற பாதுகாப்புணர்வுதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது!

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by அருண் Wed Apr 20, 2011 12:04 pm

இத்தனையும் செய்தால் தான் மனைவிய கவர முடியுமா! அதிர்ச்சி

பெண்கள் மனசு ஆழம் நு தெரியும் அது இவ்வளவு பெருசா இருக்குனு தெரியாது! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 12:33 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு....

மனைவியும் நம்மைப்போல் ஒரு மனுஷி தானேன்னு புரிஞ்சு நடந்துக்கிட்டாலே போதும்.. இத்தனை மெனக்கெடவேண்டிய அவசியமே இல்லை, துளி அன்பு காட்டினாலே தன் எல்லாமும் சமர்ப்பிப்பாள் மனைவி..... மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by balakarthik Wed Apr 20, 2011 12:36 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு....

மனைவியும் நம்மைப்போல் ஒரு மனுஷி தானேன்னு புரிஞ்சு நடந்துக்கிட்டாலே போதும்.. இத்தனை மெனக்கெடவேண்டிய அவசியமே இல்லை, துளி அன்பு காட்டினாலே தன் எல்லாமும் சமர்ப்பிப்பாள் மனைவி..... மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 154550

அக்கா இந்த கிவ் அண்ட் டேக் பாலிசியபத்தி என்ன நினைக்கிறீங்க எப்பவுமே கேட்டுகிட்டே இருக்கக்கூடாது நாமளும் கொஞ்சம் கொடுக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 12:36 pm

சிவா wrote:வாழ்க்கைத் துணைவியைக் கவர எளிய வழிகள்:

100 பவுனுக்கு நகை வாங்கி உடல் முழுதும் நகைக்கடை போல் அலங்காரம் செய்யவும், அத்துடன் ஒரே ஒரு வைரத் தோடு!

திருமணம், திருவிழாக்களுக்கு காஞ்சீபுரம் பட்டுப் புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

வீட்டில் வேலைக்கு பணியாட்களை நியமிக்க வேண்டும்.

மனைவியின் உறவினர்களைத் தவிர வேரு யாருடனும் நீங்கள் சொந்தம் கொண்டாடக்கூடாது. உங்கள் அம்மா, அப்பாவாக இருந்தாலும் கண்டு கொள்ள வேண்டாம்

இதைவிட மனைவியைக் கவர வேறு வழியும் வேண்டுமா?

சிவா கல்யாணம் ஆகுமுன்னரே இப்படி பயந்தால் எப்படிப்பா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2 Empty Re: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum