புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_m10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
15 Posts - 83%
heezulia
பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_m10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
2 Posts - 11%
ஆனந்திபழனியப்பன்
பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_m10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_m10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
351 Posts - 79%

48 Posts - 11%
mohamed nizamudeen
பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_m10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_m10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
8 Posts - 2%
prajai
பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_m10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_m10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
4 Posts - 1%

Balaurushya
பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_m10பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 20, 2011 9:21 am

பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல்

பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் 19_006பார்வை இழப்பை தடுக்க இனி ஒரே ஒரு ஊசி போதும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதுபற்றி
லண்டனில் கண் சிகிச்சை நிபுணரும், விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றவருமான
ஆலிவர் பேக்ஹவுஸ் கூறியதாவது: ஒரே ஒரு ஊசி மூலம் பார்வையிழப்பை தடுக்க
முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம்.
அந்த ஊசி மூலம் ஸ்டீராய்டை கண்களுக்கு பின்னால் இடம்பெறச் செய்யலாம்.
பார்வையிழப்பை ஏற்படுத்தக்கூடிய கண் நரம்புகள் அடைப்பை அது தடுக்கும்.
அதனால் திடீர் பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
மேலும் விழித்திரை அருகே எரிச்சலுக்கு எதிரான மருந்தை அந்த ஊசி
வெளியிடும். எனவே கண் எரிச்சலால் ஏற்படும் பார்வைக் குறைவு தடுக்கப்படும்.
இந்த ஊசியை எதிர்கால பார்வையிழப்பைத் தடுக்கவும் பயன்படுத்தலாம். ஏற்கனவே
பார்வைக் குறைபாடு ஏற்பட்டவர்களும் பார்வையை மீட்க பயன்படுத்த முடியும்.
இது தவிர பலவிதமான கண் நோய்களை குணப்படுத்தவும் இந்த ஊசி உதவும்.
நீரிழிவு நோய் மற்றும் வயது காரணமாக ஏற்படும் பார்வைக் குறைபாடுகளையும்
தவிர்க்க முடியும். இந்த சிகிச்சைக்கு ரூ.1.44 லட்சம் செலவாகும் என ஆலிவர்
தெரிவித்தார்.
பிராட்போர்டில் உள்ள யாக்ஷயர் கண் மருத்துவமனையின் சிகிச்சை நிபுணர்
ஷபீக் ரகுமான் கூறுகையில்,"இந்த ஆராய்ச்சி முடிவு பிரமிக்க வைக்கிறது.
பல்வேறு பார்வைக் கோளாறுகளை தவிர்க்க இந்த ஊசி சிகிச்சையை பயன்படுத்தலாம்.
அதன் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கின்றன" என்றார்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் Logo12
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 20, 2011 9:29 am

மிகவும் பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. நன்றி

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Apr 20, 2011 11:03 am

பயனுள்ள ஆய்வு.. மகிழ்வளிக்கும் செய்தி..

பகிர்ந்தமைக்கு நன்றி ரிபாஸ்..!

பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் 0018-2பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் 0001-3பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் 0010-3பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல் 0001-3
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 20, 2011 11:05 am

பகிர்ந்தமைக்கு நன்றி மாம்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 20, 2011 11:07 am

நல்ல செய்தி...
நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக