ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசே ஒரு நிமிஷம்!

+9
Manik
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
அருண்
முரளிராஜா
பாலாஜி
மகா பிரபு
அப்துல்
ANTHAPPAARVAI
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty மனசே ஒரு நிமிஷம்!

Post by ANTHAPPAARVAI Tue Apr 19, 2011 9:52 pm

First topic message reminder :


உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு நிமிடம் மட்டுமே செலவிட்டு, இதைப் படித்துப் பார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.

"நரி முகத்தில் விழித்தால் லாபம்."

இந்தப் பழமொழியை(?) தெரியாதவர்கள் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்....

அந்தக் காலத்தில், இதை கேட்டவுடனே உடனே "கண் மூடித்தனமாக" (ஆராயாமல்) நம்பிக் கொண்டு, நரி முகத்தில் விழித்தால் லாபம் கிடைக்கும் என்று பலரும் நரிகளைத் தேடிச்சென்று, ஆபத்தில் மாட்டிக் கொண்டார்களாம். இன்னும் பலர், நரியின் புகைப்படத்தை வாங்கி வந்து தங்களது வீட்டில் மாட்டி வைத்து, தினமும் எழுந்ததும் அந்த புகைப்படத்தில் விழித்துப் பார்த்தனர். ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லையாம்... இன்னும் சிலரோ, நரியின் 'பல்லை' வாங்கி வந்து, தங்களது கழுத்தில் மணியாகக் கோர்த்துப் பார்த்தனர். அதிலும் பலன் கிடைக்க வில்லையாம்....

இறுதியாக கிடைத்த தகவல்: எல்லா நரி முகத்திலும் விழித்தால் லாபம் கிடைக்காது, 'குள்ளநரி' முகத்தில் விழித்தால் மட்டுமே பயன் கிடைக்கும் என்றும், அதுவும் எதேச்சையாக நேர்ந்தால் மட்டுமே அவ்வாறு நடக்கும் என்றும் சொல்லப் பட்டது. ஆனால் இறுதி முடிவிலும் ஏமாற்றமே மிஞ்சியது! எனவே இதெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று முன்னோர்கள் சொன்னதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்!

அப்படியானால், முன்னோர்கள் சொன்னது பொய்யாக இருக்குமோ? என்ற கேள்வியுடன் பலரும் குழம்பிப் போனார்கள். இதை யாரிடம் கேட்பது? சொன்னவர்கள் யாரும் இன்று இல்லையே... என்று தேடியபோது இந்த செய்திதான் கிடைத்தது.

சரி இதற்கு என்னதான் முடிவு?.... என்று ஒரு பெரிய அகல்வு ஆராய்ச்சியே நடத்தப் பட்டது! அதில் முடிவும் கிடைத்திருக்கிறது...

அதாவது, 'நரி' என்றால் "நெல் பயிர்" என்று ஒரு அர்த்தம் உண்டு (நன்றி. தமிழ் அகராதி). கிராமங்களில், கதிர் அறுவடை செய்யும் போது, அந்த நெற் கதிர்களை சிறு சிறு அடுக்குகளாக வரிசையாக வைத்திருப்பார்கள், அதை "அரி" என்று சொல்வார்கள். பிறகு அந்த அரிகளை எல்லாம் ஒன்று சேர்த்து கட்டுக்களாக கட்டி எடுத்துச்செல்வார்கள். 'நரி' என்பதுதான் 'அரி' என்று மாறியிருக்க வேண்டும். எனவே நாம் தினமும் காலையில் வயலுக்குச் சென்று நமது நெல் பயிரை பார்வையிட்டு வந்தால், அதில் ஏற்படும் குறைகளை (நீர் பாய்ச்சுதல், பூச்சி மருந்து அடித்தல், உரம் வைத்தல்) கண்டறிந்து சரி செய்யலாம், அவ்வாறு சரி செய்து கவனித்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்படியென்றால் நல்ல லாபம் தானே!

நரி முகத்தில் விழித்தல் என்பது, விவசாயத்தை பார்க்க வேண்டும் என்பதாகும். அதனால் தான் இந்தியப் பொருளாதாரத்தில் முதலிடம் பிடித்திருக்கிறது இந்த விவசாயம்!
நிலம் வைத்திருப்பவர்கள் "நரி முகத்தில்" விழித்துப் பாருங்கள். நிச்சயம் லாபம் கிடைக்கும்!! நிலம் இல்லாதவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடுங்கள்!!

நகரங்களில் இருப்பவர்கள், செய்யும் தொழிலில் தினமும் முழு ஈடுபாட்டோடு செயல்படுங்கள்.

இதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தால், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...


"அந்தப்பார்வை"

தொடரும்...


மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down


மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by ANTHAPPAARVAI Fri Apr 22, 2011 11:58 am

maniajith007 wrote:இந்த ஆள்கிட்ட நிறயா விஷயம் இருக்கு யூஸ் பன்னிக்கணும்

இதுல உள் குத்து எதுவும் இல்லையே....

நன்றி நண்பா! :வணக்கம்:


மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by ANTHAPPAARVAI Fri Apr 22, 2011 11:59 am

பிளேடு பக்கிரி wrote:அருமை அருமை

நன்றி நண்பா! :வணக்கம்:


மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by Manik Fri Apr 22, 2011 12:00 pm

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா மனசே ஒரு நிமிஷம்! - Page 2 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by ANTHAPPAARVAI Fri Apr 22, 2011 12:08 pm

Manik wrote:நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா மனசே ஒரு நிமிஷம்! - Page 2 154550

நன்றி நன்றி நண்பா! :வணக்கம்:


மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by கலைவேந்தன் Fri Apr 22, 2011 2:17 pm

மிகச்சிறந்த பதிவு... இன்னும் விழிப்புணர்வு தரும் பதிவுகளைத் தாருஙகள் குயிலன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by ஷர்மிஅஷாம் Fri Apr 22, 2011 4:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by ANTHAPPAARVAI Fri Apr 22, 2011 6:12 pm

கலை wrote:மிகச்சிறந்த பதிவு... இன்னும் விழிப்புணர்வு தரும் பதிவுகளைத் தாருஙகள் குயிலன்..!

நன்றி ஊக்கப்படுத்தியதற்கு நன்றி! :வணக்கம்:


மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by ANTHAPPAARVAI Fri Apr 22, 2011 6:14 pm

புதிய நிலா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நிலா! :வணக்கம்:


மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by அசுரன் Fri Apr 22, 2011 6:46 pm

நண்பரே! முட பழக்கத்தை எதிர்க்கும் உங்கள் உயர்ந்த சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது. அதற்காக பாராட்டுக்கள். ஆனால் நீங்கள் தந்த செய்தி உங்களுடைய சொந்த சிந்தனையா? அப்படியானால் நரி என்றால் நெல் பயிர் என்று தாங்கள் கூறியதற்கு ஆதாரம் தர இயலுமா? தவறாக எண்ண வேன்டாம். தாங்கள் குறிப்பிட்டதுபோல அறுவடையான நெற்பயிருக்கு எதற்கு நீர்பாய்ச்ச வேன்டும்?. விளக்கவும் ப்ளீஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by இரா.எட்வின் Fri Apr 22, 2011 7:29 pm

அசுரன் wrote:நண்பரே! முட பழக்கத்தை எதிர்க்கும் உங்கள் உயர்ந்த சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது. அதற்காக பாராட்டுக்கள். ஆனால் நீங்கள் தந்த செய்தி உங்களுடைய சொந்த சிந்தனையா? அப்படியானால் நரி என்றால் நெல் பயிர் என்று தாங்கள் கூறியதற்கு ஆதாரம் தர இயலுமா? தவறாக எண்ண வேன்டாம். தாங்கள் குறிப்பிட்டதுபோல அறுவடையான நெற்பயிருக்கு எதற்கு நீர்பாய்ச்ச வேன்டும்?. விளக்கவும் ப்ளீஸ்

அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் தம்பி. ஆனால் இது ஒரு நல்ல முயற்சி. பாராட்டுவோம்


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 38691590

இரா.எட்வின்

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மனசே ஒரு நிமிஷம்! - Page 2 Empty Re: மனசே ஒரு நிமிஷம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum