ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

+8
கலைவேந்தன்
ஆளுங்க
அசுரன்
அப்துல்
ஷர்மிஅஷாம்
ரபீக்
இரா.எட்வின்
முரளிராஜா
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Empty மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by முரளிராஜா Tue Apr 19, 2011 9:06 pm

First topic message reminder :

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் கம்ப்யூட்டர் சென்டருக்கு வரும் மாணவிகளை அதன் உரிமையாளர் ஆபாச படம் எடுத்து விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முனிராஜா என்பவர் காளஹஸ்தியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். அங்கு இன்டர்நெட் உபயோகிக்க மற்றும் கம்ப்யூட்டர் பயில வரும் மாணவிகளை நைசாகப் பேசி மயக்கி அவர்களுடன் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

அவ்வாறு தனது ஆசைக்கு இணங்கிய மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்பனை செய்துள்ளார். இந்த விஷயம் வெளிவந்ததால் முனிராஜா தலைமறைவானார்.

முனிராஜாவை உடனடியாக கைது செய்யக் கோரி கம்யூட்டர் சென்டர் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கம்யூட்டர் சென்டரை சூறையாடினர்.

இதற்கிடையே பிரச்சனை பெரிதானதை உணர்ந்த முனிராஜா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பின் அவரிடம் விசாரிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by சிவா Wed Apr 20, 2011 11:19 am

இதுபோன்ற கம்ப்யூட்டர் சென்டர்கள் கொஞ்சம் ஆபத்தானதுதான்! பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!


மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by உமா Wed Apr 20, 2011 11:34 am

கம்ப்யூட்டர் பயில சென்றால் அதனை முடித்து விட்டு வர வேண்டியது தானே...அவர்களுடன் தேவை இல்லாத பேச்சு, பழக்கம் வைத்து கொண்டால் இப்படி தான் ஏற்படும்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by ARR Wed Apr 20, 2011 11:45 am

உமா wrote:கம்ப்யூட்டர் பயில சென்றால் அதனை முடித்து விட்டு வர வேண்டியது தானே...அவர்களுடன் தேவை இல்லாத பேச்சு, பழக்கம் வைத்து கொண்டால் இப்படி தான் ஏற்படும்...

சரியான கருத்து..!

சில இடங்களில் கண்ணாடிப் பாத்திரங்கள், வலியச் சென்று கற்பாறைகளுக்கு இரையாவதைக் கண்டிருக்கிறேன்..


மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 0018-2மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 0001-3மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 0010-3மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by உமா Wed Apr 20, 2011 11:50 am

ARR wrote:
சரியான கருத்து..!

சில இடங்களில் கண்ணாடிப் பாத்திரங்கள், வலியச் சென்று கற்பாறைகளுக்கு இரையாவதைக் கண்டிருக்கிறேன்..

சரியான எடுத்துக்காட்டு ........



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by சிவா Wed Apr 20, 2011 11:53 am

ARR wrote:

சரியான கருத்து..!

சில இடங்களில் கண்ணாடிப் பாத்திரங்கள், வலியச் சென்று கற்பாறைகளுக்கு இரையாவதைக் கண்டிருக்கிறேன்..

சிறந்த உவமை அண்ணா! மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 677196


மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by ARR Wed Apr 20, 2011 11:57 am

’அண்ணா’ வந்துட்டாரு போல..!

நன்றி சிவா..!


மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 0018-2மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 0001-3மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 0010-3மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by சிவா Wed Apr 20, 2011 11:59 am

ARR wrote:’அண்ணா’ வந்துட்டாரு போல..!

நன்றி சிவா..!

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 224747944 மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 224747944


மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by அருண் Wed Apr 20, 2011 11:59 am

என்ன பொலாப்புடா! எதிர்ப்பு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 3 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர்
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
»  ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கொலை- கொடைக்கானல் மலையில் பிணம்!
» சென்னை சாமியார் மீது பெண் கற்பழிப்பு புகார்!- ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum