ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

+8
கலைவேந்தன்
ஆளுங்க
அசுரன்
அப்துல்
ஷர்மிஅஷாம்
ரபீக்
இரா.எட்வின்
முரளிராஜா
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by முரளிராஜா Tue Apr 19, 2011 9:06 pm

First topic message reminder :

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் கம்ப்யூட்டர் சென்டருக்கு வரும் மாணவிகளை அதன் உரிமையாளர் ஆபாச படம் எடுத்து விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முனிராஜா என்பவர் காளஹஸ்தியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். அங்கு இன்டர்நெட் உபயோகிக்க மற்றும் கம்ப்யூட்டர் பயில வரும் மாணவிகளை நைசாகப் பேசி மயக்கி அவர்களுடன் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

அவ்வாறு தனது ஆசைக்கு இணங்கிய மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்பனை செய்துள்ளார். இந்த விஷயம் வெளிவந்ததால் முனிராஜா தலைமறைவானார்.

முனிராஜாவை உடனடியாக கைது செய்யக் கோரி கம்யூட்டர் சென்டர் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கம்யூட்டர் சென்டரை சூறையாடினர்.

இதற்கிடையே பிரச்சனை பெரிதானதை உணர்ந்த முனிராஜா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பின் அவரிடம் விசாரிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by ஷர்மிஅஷாம் Tue Apr 19, 2011 9:52 pm

அவரைப் பற்றி அவரே சிரிப்பை அடக்க முடியல சிரிப்பு சிரிப்பு


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by முரளிராஜா Tue Apr 19, 2011 9:56 pm

புதிய நிலா wrote:அவரைப் பற்றி அவரே சிரிப்பை அடக்க முடியல சிரிப்பு சிரிப்பு
இந்த பதிவ போடும்பொழுதே எனக்கு தோனுச்சு
இன்னிக்கு ஆப்பை எனக்கு நானே வச்சுகிட்டன்னு என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by இரா.எட்வின் Tue Apr 19, 2011 10:08 pm

[quote="புதிய நிலா"]அவரைப் பற்றி அவரே சிரிப்பை அடக்க முடியல சிரிப்பு
விடுங்க இதுல சிரிக்க என்ன இருக்கு?
எப்படி இருக்கக் கூடாதுன்னு கத்துக்கறோம். அவ்ளோதான்


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 38691590

இரா.எட்வின்

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by அப்துல் Tue Apr 19, 2011 10:50 pm

இரா.எட்வின் wrote:
புதிய நிலா wrote:முனிராஜாவையா?
முரளிராஜாவையா?

சிரிப்பு சிரிப்பு

வையறதுன்னு முடிவெடுத்துட்டா முரளிய நேராவே திட்டிவிட வேண்டியதுதானே?
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by அசுரன் Tue Apr 19, 2011 11:36 pm

முரளிராஜா அவ்வளவு கெட்டவரா? போட்டிக்கு ரெடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by ஆளுங்க Tue Apr 19, 2011 11:43 pm

என் நண்பர் முரளிராஜாவை இப்படியெல்லாம் ஓட்டுவது நியாயமா? மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 44296


மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by கலைவேந்தன் Tue Apr 19, 2011 11:55 pm

பாவி முனிராஜா... கோபம்

பாவம் முரளி ராஜா.. சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by ஷர்மிஅஷாம் Tue Apr 19, 2011 11:57 pm

முரளிராஜா wrote:
புதிய நிலா wrote:அவரைப் பற்றி அவரே சிரிப்பை அடக்க முடியல சிரிப்பு சிரிப்பு
இந்த பதிவ போடும்பொழுதே எனக்கு தோனுச்சு
இன்னிக்கு ஆப்பை எனக்கு நானே வச்சுகிட்டன்னு என்ன கொடுமை சார் இது

முரளிராஜா :நல்வரவு: ஆப்பு ஜாலி


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by இரா.எட்வின் Wed Apr 20, 2011 6:47 am

புதிய நிலா wrote:
முரளிராஜா wrote:
புதிய நிலா wrote:அவரைப் பற்றி அவரே சிரிப்பை அடக்க முடியல சிரிப்பு சிரிப்பு
இந்த பதிவ போடும்பொழுதே எனக்கு தோனுச்சு
இன்னிக்கு ஆப்பை எனக்கு நானே வச்சுகிட்டன்னு என்ன கொடுமை சார் இது

முரளிராஜா :நல்வரவு: ஆப்பு ஜாலி
ஏங்க எல்லாருமா இப்படி முரளிய புரட்டி எடுக்கிறீங்க.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 38691590

இரா.எட்வின்

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by முரளிராஜா Wed Apr 20, 2011 11:17 am

கலை wrote:பாவி முனிராஜா... கோபம்

பாவம் முரளி ராஜா.. சோகம்
புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள் - Page 2 Empty Re: மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர்
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
»  ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கொலை- கொடைக்கானல் மலையில் பிணம்!
» சென்னை சாமியார் மீது பெண் கற்பழிப்பு புகார்!- ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum