ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
heezulia
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by இரா.எட்வின் Tue 19 Apr 2011 - 21:08

First topic message reminder :

என்னால் அறம் என்றும் பெரும்பகுதி மற்றவர்களால் செல்வா என்றும் அழைக்கப் படும் அறச்செல்வனது நகைச்சுவையும் குசும்பும் கொஞ்சம் அலாதியானது. நாம் மிக ஆழமான இறுக்கத்தோடு பேசிக்கொண்டிருக்கும் அரசியலை நக்கலாய் மென்று துப்பிவிடும் இவரது குசும்பை நான் மிகவும் மௌனமாகவே இதுவரை ரசித்து வந்திருக்கிறேன்.அனால் இதுவரை எங்கும் அது பற்றிப் பதிந்ததே இல்லை. அது சரி, நன்கு அறியப் பட்டவர்களையும் , முகமே சுருங்குமளவிற்கு புகழ் ஒளியில் நணைபவர்களையும் தாண்டி யார் குறித்து அவ்வளவு எளிதில் பதிந்து விடப் போகிறோம். நம்மோடு இருக்கும் சக மனிதர்களைப் பற்றி எழுதுவதால் நமக்கு என்ன வந்துவிடப் போகிறது?. எவ்வளவுதான் சப்பைக் கட்டி மறுக்க முயன்றாலும் இதில் பெருமளவு உண்மை இருக்கவே இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது வழமையான நகைச்சுவையால் என்னை ஒரு பைத்தியம் மாதிரி சிரிக்க வைத்து விட்டார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவர் சொன்னது நினைவிற்கு வந்துவிடவே என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.

"லூசாப்பா நீ ," என்று கேட்ட என் மகளிடம் " இல்லையா பின்ன, " என்று நக்கலாய் சிரிக்கிறான் பையன்.

ஒன்றுமில்லை. பன்னிரண்டாம் வகுப்பு தாள் திருத்தும் மையத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். காலியாய் இருந்த பெண்களின் இருக்கையில் அமரப் போன பெரியவரிடம் நடத்துனர், "உள்ளப் போயி வேற இடத்துல உக்காரய்யா. இது பொம்பளைங்க சீட்டு, " என்றார்.

உடனே அந்தப் பெரியவர்," இருக்கிற எல்லா இடத்தையும் எல்லாரும்தான் புடிச்சுகிட்டாங்க. அப்புறம் மிச்சம் இருக்கிற இடத்துலதானே உக்கார முடியும்," என்று சொன்னதும் அறம் விழுந்து விழுந்து சிரித்தார்.

"என்ன அறம்?"

இந்த சின்ன இடத்துக்கே இந்தப் பெரியவர் இப்படி சொல்றாரே சார் .நாளைக்கு மந்திரிங்க மகனுங்க மலைக்கோட்டையையும் காவேரியையும்தானே வாங்க வருவானுங்க. இல்லப்பா இதெல்லாம் பொது சொத்து. இதெல்லாம் வாங்க முடியாதுன்னா இந்தப் பெரியவர் சொன்னது மாதிரி " இருக்கிறது எல்லாத்தையும் எங்க அப்பா மாறுங்க வாங்கிப்புட்டாங்க . நாங்க வாங்கறதுக்கு இதைத் தவிர வேற என்ன இருக்கு ?" ன்னுதானே சார் கேப்பாங்க என்று கேட்டார். அதற்குத்தான் சிரித்தேன்.

சிரித்து வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

அமாம், தெரியாமல்தான் கேட்கிறேன் "நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? "

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by இரா.எட்வின் Sun 22 May 2011 - 18:07

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by balakarthik Sun 22 May 2011 - 18:10

அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by இரா.எட்வின் Sun 22 May 2011 - 18:15

balakarthik wrote:அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic

இருக்கலாம் .வயசாகுத்து இல்ல. வச்சாச்சா என்பதில் குழம்பி விடுகிறேன். மன்னித்து சேர்த்துவிட முடியுமா? அல்லது நீக்கிவிடமுடியுமா?

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by balakarthik Sun 22 May 2011 - 18:17

இரா.எட்வின் wrote:
balakarthik wrote:அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic

இருக்கலாம் .வயசாகுத்து இல்ல. வச்சாச்சா என்பதில் குழம்பி விடுகிறேன். மன்னித்து சேர்த்துவிட முடியுமா? அல்லது நீக்கிவிடமுடியுமா?

சேர்த்தாச்சு :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by மஞ்சுபாஷிணி Sun 22 May 2011 - 18:18

நல்ல பிள்ளை புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by balakarthik Sun 22 May 2011 - 18:20

மஞ்சுபாஷிணி wrote:நல்ல பிள்ளை புன்னகை

எட்டனா பில்லயா இல்ல ஒருபா பில்லயா அக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by மஞ்சுபாஷிணி Sun 22 May 2011 - 18:23

நாலணா பிள்ளை ( கண்ணாடி கழட்டிட்டு படிக்கிறியா நீயி)

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by balakarthik Sun 22 May 2011 - 18:25

மஞ்சுபாஷிணி wrote:நாலணா பிள்ளை ( கண்ணாடி கழட்டிட்டு படிக்கிறியா நீயி)

இல்ல வேற யாராவது நீ என்ன கழட்டிணனு கேக்கக்கூடாதில்லா அதான் அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by இரா.எட்வின் Sun 22 May 2011 - 18:26

balakarthik wrote:
இரா.எட்வின் wrote:
balakarthik wrote:அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic

இருக்கலாம் .வயசாகுத்து இல்ல. வச்சாச்சா என்பதில் குழம்பி விடுகிறேன். மன்னித்து சேர்த்துவிட முடியுமா? அல்லது நீக்கிவிடமுடியுமா?

சேர்த்தாச்சு :வணக்கம்:

மிக்க நன்றி பாலா.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum