புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
107 Posts - 49%
heezulia
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
7 Posts - 3%
prajai
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
2 Posts - 1%
Barushree
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
234 Posts - 52%
heezulia
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_m10நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 18, 2011 5:04 pm

இந்திய வனவிலங்கு வாரிய பரிந்துரைப் படி 1969-ல் இந்திய தேசிய விலங்காக சிங்கம் தேர்வு செய்யப்பட்டது.

சிங்கங்கள் குஜராத் மாநிலத்தில் மட்டுமே காணப்பட்டதால், பின்னர் சிங்கம் இந்த தகுதியை இழந்தது.

18 நவம்பர் 1972-ல் புலி இந்திய தேசிய விலங்காக தேர்வு செய்யப்பட்டது.
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Tiger-regal
சிலக் குறிப்புகள்:
ஆசியாவில் தான் புலிகள் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா, ஈரான், கொரியா ஆகிய நாடுகளில் பரவலாக புலிகள் காணப்படுகிறது.

புலிகளை பாதுகாக்க இந்தியாவில் புலி பாதுகாப்பு திட்டம் (PROJECT TIGER) 1973-ல் துவங்கப்பட்டது.
புலியானது பூனை இனத்திலிருந்து உருவானது. இது பெரும்பாலும் தனியாகவே வேட்டையாடுகிறது. இது பதுங்கி வேட்டையாடும் தன்மை கொண்டது.
புலிகளின் சராசரி ஆயட் காலம் 18- 20 ஆண்டுகள்.
ஆண்- பெண் வேறுபாடு:
ஆண்புலி- TIGER என்றும்
பெண்புலி- TIGERESS என்றும் அழைக்கப்படுகிறது.

சிங்கம்- புலி கலப்பினம்:
ஆண்புலி + பெண்சிங்கம் = TIGON
பெண்புலி + ஆண்சிங்கம் = LIGGER

இவ்வாறு உருவாகும் கலப்பினங்கள் மலட்டு தன்மை கொண்டது. இவற்றால் புதிய சந்ததிகளை உருவாக்க இயலாது.

இந்தியாவில் வாழுமிடங்கள்:

களக்காடு & முண்டன்துறை (தமிழ்நாடு),
பெரியார் (கேரளா),
சுந்தரவனம் (மேற்கு வங்காளம்),
கோர்பர்டி (உத்ரகாண்ட்),
நாகார்ஜுனா சாகர் (ஆந்திரா).

புலிகளின் தேவை:
தற்போது 1411 (தோராயமாக) புலிகள் மட்டுமே இந்தியாவில் காணப்படுகின்றன. இது அழியும் நிலையில் உள்ள விலங்கினம் ஆகும்.
புலிகள் வனங்களில் வாழும் போது சிறு மேய்ச்சல் விலங்குகளை உணவாக உண்ணுகிறது. இவ்வாறு நிகழவில்லை எனில், மேய்ச்சல் விலங்குகளின் எண்ணிக்கை உயரும். இதனால் உணவு சங்கிலி பாதிக்கப்பட்டு காடுகள் அழியும் நிலை உருவாகும்.

ஒரு காலத்தில் கொடிய மிருகமான புலி மனிதனை கொன்றது. ஆனால் இப்போது புலியை கொடிய மிருகாமான (!) மனிதன் கொள்கிறான். ஆகவே புலியை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

என்ன கொடுமை சார் இது.
புலி இனத்தை பாது காப்போம் (SAVE TIGER)..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 5:07 pm

மனம் தளர வேண்டாம் நாயகன்! புலிகளை யாராலும் அழிக்க முடியாது.

தேசிய விலங்கு பற்றிய தகவல்களுக்கு நன்றி!

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 5:45 pm

சிங்கம் அழகா புலி அழகான்னு பார்த்தால் புலி தாம்பா அழகா கலர் கலரா இருக்கு.......

புலியைப்பற்றி அருமையான விரிவான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் நண்பரே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 6:35 pm

புலிகளைப் பற்றி தெளிவா சொன்னீங்க அதென்ன அறிமுக நாயகன் படத்துல எதுவும் நடிக்கப் போறீங்களா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
sivakumar.gurusamy
sivakumar.gurusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 21/02/2011
http://pups-vayaluragaram0123.blogspot.com

Postsivakumar.gurusamy Fri Mar 18, 2011 7:09 pm

அருமை ! தங்கள் பதிப்பு.

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு 12615-16
S.G.சிவக்குமார். B.A., B.Ed.
திருவள்ளூர்.
தமிழ்நாடு.
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Flag2http://pups-vayaluragaram0123.blogspot.comநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Flag2
இது எங்கள் பள்ளி "வலை தள முகவரி" .
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 2:06 pm

உறவுகளின் பாராட்டுக்களுக்கு என் இதயபூர்வ நன்றிகள்
நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Nice-bellas--srca-caffe--Thank-You--poruke--tess-valentine--g1--thanks--tamoneka--Hey--mersi_medium

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 3:26 pm

சத்தியமங்கலம் வனப்பகுதியில் 10ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக தினமலர் நாளிதழில் இன்று செய்திகள் வெளியானது

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 3:31 pm

மகிழ்ச்சி நல்ல செய்தி கூட...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 22, 2011 3:45 pm

சிவா wrote:மனம் தளர வேண்டாம் நாயகன்! புலிகளை யாராலும் அழிக்க முடியாது.

தேசிய விலங்கு பற்றிய தகவல்களுக்கு நன்றி!
நீங்க எந்த புலிய சொல்றீங்க சிவா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Uநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Dநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Aநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Yநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Aநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Sநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Uநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Dநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு Hநம் தேசிய விலங்கு புலி--மகா பிரபு A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 4:11 pm

இது பழையக் கட்டுரை ரமேஷ். இப்ப புலியோட எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது சந்தோசமான செய்திதான்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக