ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? Empty நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by இரா.எட்வின் Tue Apr 19, 2011 7:38 pm

என்னால் அறம் என்றும் பெரும்பகுதி மற்றவர்களால் செல்வா என்றும் அழைக்கப் படும் அறச்செல்வனது நகைச்சுவையும் குசும்பும் கொஞ்சம் அலாதியானது. நாம் மிக ஆழமான இறுக்கத்தோடு பேசிக்கொண்டிருக்கும் அரசியலை நக்கலாய் மென்று துப்பிவிடும் இவரது குசும்பை நான் மிகவும் மௌனமாகவே இதுவரை ரசித்து வந்திருக்கிறேன்.அனால் இதுவரை எங்கும் அது பற்றிப் பதிந்ததே இல்லை. அது சரி, நன்கு அறியப் பட்டவர்களையும் , முகமே சுருங்குமளவிற்கு புகழ் ஒளியில் நணைபவர்களையும் தாண்டி யார் குறித்து அவ்வளவு எளிதில் பதிந்து விடப் போகிறோம். நம்மோடு இருக்கும் சக மனிதர்களைப் பற்றி எழுதுவதால் நமக்கு என்ன வந்துவிடப் போகிறது?. எவ்வளவுதான் சப்பைக் கட்டி மறுக்க முயன்றாலும் இதில் பெருமளவு உண்மை இருக்கவே இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது வழமையான நகைச்சுவையால் என்னை ஒரு பைத்தியம் மாதிரி சிரிக்க வைத்து விட்டார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவர் சொன்னது நினைவிற்கு வந்துவிடவே என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.

"லூசாப்பா நீ ," என்று கேட்ட என் மகளிடம் " இல்லையா பின்ன, " என்று நக்கலாய் சிரிக்கிறான் பையன்.

ஒன்றுமில்லை. பன்னிரண்டாம் வகுப்பு தாள் திருத்தும் மையத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். காலியாய் இருந்த பெண்களின் இருக்கையில் அமரப் போன பெரியவரிடம் நடத்துனர், "உள்ளப் போயி வேற இடத்துல உக்காரய்யா. இது பொம்பளைங்க சீட்டு, " என்றார்.

உடனே அந்தப் பெரியவர்," இருக்கிற எல்லா இடத்தையும் எல்லாரும்தான் புடிச்சுகிட்டாங்க. அப்புறம் மிச்சம் இருக்கிற இடத்துலதானே உக்கார முடியும்," என்று சொன்னதும் அறம் விழுந்து விழுந்து சிரித்தார்.

"என்ன அறம்?"

இந்த சின்ன இடத்துக்கே இந்தப் பெரியவர் இப்படி சொல்றாரே சார் .நாளைக்கு மந்திரிங்க மகனுங்க மலைக்கோட்டையையும் காவேரியையும்தானே வாங்க வருவானுங்க. இல்லப்பா இதெல்லாம் பொது சொத்து. இதெல்லாம் வாங்க முடியாதுன்னா இந்தப் பெரியவர் சொன்னது மாதிரி " இருக்கிறது எல்லாத்தையும் எங்க அப்பா மாறுங்க வாங்கிப்புட்டாங்க . நாங்க வாங்கறதுக்கு இதைத் தவிர வேற என்ன இருக்கு ?" ன்னுதானே சார் கேப்பாங்க என்று கேட்டார். அதற்குத்தான் சிரித்தேன்.

சிரித்து வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

அமாம், தெரியாமல்தான் கேட்கிறேன் "நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? "

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by balakarthik Tue Apr 19, 2011 7:41 pm

ஒண்ணே ஒண்ணு செயலாம் நாமளும் அரசியலுக்கு வந்துடலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by இரா.எட்வின் Tue Apr 19, 2011 7:45 pm

balakarthik wrote:ஒண்ணே ஒண்ணு செயலாம் நாமளும் அரசியலுக்கு வந்துடலாம்
நல்ல அரசியலும் நம் மண்ணில் இருக்கவே செய்கிறது கார்த்திக்

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by balakarthik Tue Apr 19, 2011 7:48 pm

இரா.எட்வின் wrote:
balakarthik wrote:ஒண்ணே ஒண்ணு செயலாம் நாமளும் அரசியலுக்கு வந்துடலாம்
நல்ல அரசியலும் நம் மண்ணில் இருக்கவே செய்கிறது கார்த்திக்

அதுனாலதான் அரசியல் வியாதிங்களுக்கு அதிகமா மன்னாச இறுக்குதோ

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by இரா.எட்வின் Tue Apr 19, 2011 7:51 pm

balakarthik wrote:
இரா.எட்வின் wrote:
balakarthik wrote:ஒண்ணே ஒண்ணு செயலாம் நாமளும் அரசியலுக்கு வந்துடலாம்
நல்ல அரசியலும் நம் மண்ணில் இருக்கவே செய்கிறது கார்த்திக்

அதுனாலதான் அரசியல் வியாதிங்களுக்கு அதிகமா மன்னாச இறுக்குதோ

இன்றைக்கும் பத்து கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்கக் கூடிய பத்து வருட எம். எல் ஏ களும் உண்டு

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by balakarthik Tue Apr 19, 2011 7:53 pm

இரா.எட்வின் wrote:
balakarthik wrote:
இரா.எட்வின் wrote:
balakarthik wrote:ஒண்ணே ஒண்ணு செயலாம் நாமளும் அரசியலுக்கு வந்துடலாம்
நல்ல அரசியலும் நம் மண்ணில் இருக்கவே செய்கிறது கார்த்திக்

அதுனாலதான் அரசியல் வியாதிங்களுக்கு அதிகமா மன்னாச இறுக்குதோ

இன்றைக்கும் பத்து கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்கக் கூடிய பத்து வருட எம். எல் ஏ களும் உண்டு

தல கலஞ்சாருக்கே சொத்து மதிப்பு ரொம்ப கம்மிதான் தெரியுமில

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by மனோஜ் Tue Apr 19, 2011 8:06 pm

மாற்றம் மெதுவாகவே நிகலும்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by இரா.எட்வின் Tue Apr 19, 2011 8:19 pm

balakarthik wrote:
இரா.எட்வின் wrote:
balakarthik wrote:
இரா.எட்வின் wrote:
balakarthik wrote:ஒண்ணே ஒண்ணு செயலாம் நாமளும் அரசியலுக்கு வந்துடலாம்
நல்ல அரசியலும் நம் மண்ணில் இருக்கவே செய்கிறது கார்த்திக்

அதுனாலதான் அரசியல் வியாதிங்களுக்கு அதிகமா மன்னாச இறுக்குதோ

இன்றைக்கும் பத்து கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்கக் கூடிய பத்து வருட எம். எல் ஏ களும் உண்டு

தல கலஞ்சாருக்கே சொத்து மதிப்பு ரொம்ப கம்மிதான் தெரியுமில

கொன்னே போட்டுடுவேன் ஆமா

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by இரா.எட்வின் Tue Apr 19, 2011 8:20 pm

Post by இரா.எட்வின் Tue Apr 19, 2011 8:21 pm

மனோஜ் wrote:மாற்றம் மெதுவாகவே நிகலும்

ஆமாம் மனோஜ். ஆனால் கண்டிப்பாக

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? Empty Re: நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum