ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
heezulia
Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Poll_c10Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Poll_m10Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Poll_c10 
சுகவனேஷ்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

+3
balakarthik
ரபீக்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by சிவா Tue Apr 19, 2011 7:12 pm

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net/

Googlebot encountered problems while crawling your site http://www.eegarai.net/.

Googlebot encountered extremely large numbers of links on your site. This may indicate a problem with your site's URL structure. Googlebot may unnecessarily be crawling a large number of distinct URLs that point to identical or similar content, or crawling parts of your site that are not intended to be crawled by Googlebot. As a result Googlebot may consume much more bandwidth than necessary, or may be unable to completely index all of the content on your site.

இந்த தகவல் கூகிளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது! இதற்கான தீர்வு என்ன என்பது குறித்த விவரம் எனக்குப் புரியவில்லை! நண்பர்கள் இந்தத் தகவல் குறித்த விளக்கம் தெரிந்தால், இதற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கூறினால் உதவியாக இருக்கும்!

நன்றி!

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Re: Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by ரபீக் Tue Apr 19, 2011 7:14 pm

கணினி இணையதுறையில் அனுபவம் உள்ளவர்கள் இதற்கு சீக்கிரம் உதவுங்கள் நண்பர்களே

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Re: Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by balakarthik Tue Apr 19, 2011 7:15 pm

இத படிச்சு பாருங்க தல
http://www.google.com/support/forum/p/Webmasters/thread?tid=244b22ddbbfcacea&hl=en

ஈகரை தமிழ் களஞ்சியம் Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Re: Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by சிவா Tue Apr 19, 2011 7:19 pm

balakarthik wrote:இத படிச்சு பாருங்க தல
http://www.google.com/support/forum/p/Webmasters/thread?tid=244b22ddbbfcacea&hl=en

If you really do have a high
number of URLs on your site, you can generally ignore this message

தீர்வு கிடைத்துவிட்டது!

நன்றி பாலாகார்த்திக் அவர்களே! சிரி

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Re: Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by இரா.எட்வின் Tue Apr 19, 2011 9:27 pm

balakarthik wrote:இத படிச்சு பாருங்க தல
http://www.google.com/support/forum/p/Webmasters/thread?tid=244b22ddbbfcacea&hl=en
ஆஹா கார்த்திக். ஆமா நீங்க என்ன பன்றீங்க?

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net 38691590

இரா.எட்வின்

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Re: Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by முரளிராஜா Tue Apr 19, 2011 9:33 pm

பாலா, என்ன பன்னலாம்னு இப்பதான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கார் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Re: Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by கலைவேந்தன் Tue Apr 19, 2011 10:48 pm

பொதுவாக ஒரு தளத்தில் பதியப்படும் பதிவுகள் படங்கள ஆகியன பலவித இணையத்தொடுப்புகக்ளைக் கொண்டிருக்கும். அந்த தள வழங்குனர் கூகிள் போட் என்னும் ஒரு ஸ்பை சாஃப்ட்வேரை இணைத்தே வழங்குவதும் வழக்கம்.

இப்போ பிரச்சினை என்ன என்றால் அந்த கூகுள் போட் நமது தளத்தை முழுவதும் ஆக்கிரமித்து அதன் போக்கு வரத்துக்களை அவ்வப்போது கண்காணித்து சர்ச் எஞ்சினிலும் அப்டேட் செய்துகொண்டே வருகிறது.

அந்த செயல்பாட்டின் போது கூகிள் போட் பலவித இணைப்பு யு ஆர் எல்களையும் கடந்து செல்ல நேரிடும் போது எல்லாவற்றையும் ஒரு வித ஐயத்தோடே பார்த்து நமக்கு எச்சரிககை வழங்குகிறது. இன்ன பிற யு ஆர் எல் கள் உஙக்ள் தளத்தில் பிணைந்து இருக்கின்றன, அவ்வாறு இருப்பது உங்களுக்கு தெரியுமா? அவை தேவையற்ற தொடுப்புக்கள் எனில் அவற்றைக் கவனித்து அதன் மேல் ஆக்‌ஷன் எடுங்க மககா...

அப்படிக்கா இல்லாம நெசமாலுமே உங்க தளத்துல இத்தனை யு ஆர் எல் கள் இருக்குன்னா கம்முன்னு போய் கப்புன்னு கல்ப் அடிச்சுட்டு போய் நிம்மதியா தூங்கிக்கோ ( என்னாயிற்று என் எழுத்து நடைக்கு? சோகம் )

என்னால் இயன்ற வரை விளக்கிட்டேன்... புரிஞ்சுச்சோ புரியலையோ..செவத்த மச்சான் புத்தியில...? ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Re: Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by அப்துல் Tue Apr 19, 2011 10:52 pm

எத்தனையோ கவிபடிச்சோம் என்னென்னமோ செஞ்சுப்புட்டோம்..
எத்தனையோ எத்தனின் மைந்தனையோ மருகனையோ
மொத்தமாய் அழிக்காம மொள்ளமாரி ஆனோம் நாம்
பைத்தியமா தான் மெல்ல மாறிப் போனோம்..!
- கலை

அருமையிருக்கு
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Re: Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by கலைவேந்தன் Tue Apr 19, 2011 11:15 pm

நீங்க கலைஞரை சப்போர்ட் செய்யும் காரணம் எனக்கு இப்போது தான் விளங்குகிறது தென்றல்.. ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Re: Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by இரா.எட்வின் Tue Apr 19, 2011 11:22 pm

முரளிராஜா wrote:பாலா, என்ன பன்னலாம்னு இப்பதான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கார் புன்னகை
நான் பாலா மேல ரொம்ப உசரமான மதிப்பு வச்சிருக்கேன் முரளி. அத உங்களால மாத்திட முடியாது ஆமா

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net 38691590

இரா.எட்வின்

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net Empty Re: Googlebot found an extremely high number of URLs on your site: http://www.eegarai.net

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum