புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_lcapஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_voting_barஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_rcap 
55 Posts - 67%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 2%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_lcapஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_voting_barஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_rcap 
230 Posts - 42%

216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_lcapஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_voting_barஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_lcapஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_voting_barஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_rcap 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_lcapஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_voting_barஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_lcapஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_voting_barஇந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 19 Apr 2011 - 20:32

இந்திய அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். அவருடைய சிறப்பான முயற்சியின் காரணமாக இந்திய அணி வெற்றிகளை குவித்தது. அணியை ஒவ்வொரு நிலையிலும் உயர்த்தினார்.

இந்திய அணிக்கு இதுவரை இருந்த கேப்டன்களிலேயே கங்குலிதான் சிறந்த கேப்டன். இப்போது டோனி தலைமையிலான அணியும் சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறது. இதற்கு கங்குலி அமைத்து கொடுத்த அடித்தளம்தான் முக்கிய காரணம்.

அதே நேரத்தில் கங்குலியை ஐ.பி.எல். அணிகள் ஏலம் எடுக்காதது குறித்து நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அணி நிர்வாகிகள் எடுக்கும் முடிவை பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. கிரிக்கெட் நிர்வாகத்தில் கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்று இருப்பது சிறப்பு வாய்ந்தது.

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் இருக்கும் வீரர்கள் செயல்பாடு பாராட்டும்படியாக இருக்கிறது. தெண்டுல்கர் எவ்வளவு காலம் விளையாடலாம் என்பதை நாம் சொல்ல முடியாது. எல்லாம் அவருக்கு தெரியும்.

இவ்வாறு அசாருதீன் கூறினார்.
மாலைமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010

Postஇரா.எட்வின் Tue 19 Apr 2011 - 21:19

ரபீக் wrote:இந்திய அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். அவருடைய சிறப்பான முயற்சியின் காரணமாக இந்திய அணி வெற்றிகளை குவித்தது. அணியை ஒவ்வொரு நிலையிலும் உயர்த்தினார்.

இந்திய அணிக்கு இதுவரை இருந்த கேப்டன்களிலேயே கங்குலிதான் சிறந்த கேப்டன். இப்போது டோனி தலைமையிலான அணியும் சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறது. இதற்கு கங்குலி அமைத்து கொடுத்த அடித்தளம்தான் முக்கிய காரணம்.

அதே நேரத்தில் கங்குலியை ஐ.பி.எல். அணிகள் ஏலம் எடுக்காதது குறித்து நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அணி நிர்வாகிகள் எடுக்கும் முடிவை பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. கிரிக்கெட் நிர்வாகத்தில் கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்று இருப்பது சிறப்பு வாய்ந்தது.

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் இருக்கும் வீரர்கள் செயல்பாடு பாராட்டும்படியாக இருக்கிறது. தெண்டுல்கர் எவ்வளவு காலம் விளையாடலாம் என்பதை நாம் சொல்ல முடியாது. எல்லாம் அவருக்கு தெரியும்.

இவ்வாறு அசாருதீன் கூறினார்.
மாலைமலர்
அசாருதீன் செய்த மிகச் சரியான பணிகளில் இந்த பேட்டியையும் சேர்க்கலாம்

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் 38691590

இரா.எட்வின்

இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் 9892-41
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue 19 Apr 2011 - 22:06

ஆரம்பிச்சுட்டாங்களா?

யார் சிறந்த கேப்டன் என்ற வாதத்தை விடுங்க..
ஆனா, சத்தியமா அசாருதீன் தான் இல்லை என்று தெளிவா காட்டி விட்டார்!!

இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 19 Apr 2011 - 22:15

அதே நேரத்தில் கங்குலியை ஐ.பி.எல். அணிகள் ஏலம் எடுக்காதது குறித்து நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அணி நிர்வாகிகள் எடுக்கும் முடிவை பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. கிரிக்கெட் நிர்வாகத்தில் கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்று இருப்பது சிறப்பு வாய்ந்தது.
பின்ன எந்த இதுக்கு இவரு யாரு சிறந்த கேப்டன் அப்படின்னு சொன்னாராம்! ஒரே காமெடிப்பா!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக