ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா பாசம் !!!

5 posters

Go down

அம்மா  பாசம் !!! Empty அம்மா பாசம் !!!

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 6:54 pm

என் அன்னை
முன்னூறு நாள்
மூச்சிளைக்க எனைச்சுமந்து
முந்தானை தனிலே எனைமுடித்து
அறுசுவை ஊட்டி என்னை
ஆவலாய் வளர்த்தாள்.

ஆண்டுகள் பல கடக்க
அன்பாய் என்னை ஆழாக்கினாள்
ஆனந்தமூட்டி என்னை
அன்போடு வளர்த்தெடுத்தாள்.

பசித்தபோது பக்குவமாய்
பணிவோடு பருகூட்டுவாள்
தன்வயிறு பொத்தி என்
வயிற்றை வளர்த்திடுவாள்.

பள்ளிநான் செல்ல
பல கஷ்டம் பட்டிடுவாள்
பாரினிலே பலகாலம் நான் வாழ
பலதவம் புரிந்திடுவாள் என் அன்னை.

அம்மா பிள்ளை
ஸ்வீட்டஸ் வாய்ஸ் / பஹ்ரைன் ...
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

அம்மா  பாசம் !!! Empty Re: அம்மா பாசம் !!!

Post by balakarthik Tue Apr 19, 2011 7:01 pm

எத்தனை விதமாய் சொன்னாலும் எப்படி எப்படி சொன்னாலும் அம்மாவின் பாசம் அலுக்காது ( பாஸ் நான் அந்த அம்மாவ சொல்லல. தேர்தல் நேரமில்லா அதான் விளக்கமா சொல்லவேண்டி இருக்கு )


ஈகரை தமிழ் களஞ்சியம் அம்மா  பாசம் !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்மா  பாசம் !!! Empty Re: அம்மா பாசம் !!!

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 7:37 pm

ரொம்ப சரியா சொன்னிங்க பாஸ் ......
( தேர்தல் நேரம் விளக்கமா சொன்னால் தான் புரியும் )

நன்றி நண்பா ( கார்த்திக் ) சூப்பருங்க
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

அம்மா  பாசம் !!! Empty Re: அம்மா பாசம் !!!

Post by முரளிராஜா Tue Apr 19, 2011 7:39 pm

அருமையான கவிதை வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அம்மா  பாசம் !!! Empty Re: அம்மா பாசம் !!!

Post by Manik Tue Apr 19, 2011 7:44 pm

அம்மாவ பத்தி ஆயிரம் முறை சொன்னாலும் ஒரே அர்த்தம் தான் அன்னையே தெய்வம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அம்மா  பாசம் !!! Empty Re: அம்மா பாசம் !!!

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 7:52 pm

அன்னையே தெய்வம் இன் சொன்ன மாணிக் அண்ணா & முரளிராஜா அண்ணா இரண்டு நண்பருக்கும் என் மனமார்ந்த நன்றி ...........

வாழ்க தாய் & வாழ்க தாய் நாடு .. என் & நாம் தமிழ் நாடு .......
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

அம்மா  பாசம் !!! Empty Re: அம்மா பாசம் !!!

Post by balakarthik Tue Apr 19, 2011 7:59 pm

sweetusvaiz wrote:அன்னையே தெய்வம் இன் சொன்ன மாணிக் அண்ணா & முரளிராஜா அண்ணா இரண்டு நண்பருக்கும் என் மனமார்ந்த நன்றி ...........

வாழ்க தாய் & வாழ்க தாய் நாடு .. என் & நாம் தமிழ் நாடு .......

நாம்முனு சொல்லும்போதே நீங்களும் வந்துடரிங்களே அப்புறம் எதுக்கு இந்த என் சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் அம்மா  பாசம் !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்மா  பாசம் !!! Empty Re: அம்மா பாசம் !!!

Post by ஷர்மிஅஷாம் Tue Apr 19, 2011 9:55 pm

:வணக்கம்: :வணக்கம்: சூப்பருங்க சூப்பருங்க


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

அம்மா  பாசம் !!! Empty Re: அம்மா பாசம் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum