ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படிப் பெறுவது?

5 posters

Go down

எப்படிப் பெறுவது? Empty எப்படிப் பெறுவது?

Post by யாதுமானவள் Tue 19 Apr 2011 - 19:29

அடக்குமுறைக்கு எதிராக
போராட வேண்டும்

ஆயுதம் ஏந்தினேன் –
தீவிரவாதி என்கிறார்கள்

தீக்குளிக்க ஆயத்தமானேன்
கோழை என்கிறார்கள்

பிறகு நான்

எப்படித்தான் போராடி
இழந்த என் உரிமையை மீட்டெடுப்பது?


Last edited by யாதுமானவள் on Tue 19 Apr 2011 - 20:00; edited 3 times in total


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

எப்படிப் பெறுவது? Empty Re: எப்படிப் பெறுவது?

Post by balakarthik Tue 19 Apr 2011 - 19:31

காந்திய வழியில் போராடிபாருங்க மகாத்மா என்பார்கள் சரிதானே அக்கா -நாலு வரியில் நச்சுனு ஒரு கவிதை அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படிப் பெறுவது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எப்படிப் பெறுவது? Empty Re: எப்படிப் பெறுவது?

Post by யாதுமானவள் Tue 19 Apr 2011 - 19:33

காந்திய வழியில் சென்றால் ஒரு கோட்சே வந்து சுட்டுவிடுவான். வாழவேண்டுமென்ற ஆசை உள்ளதே....


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

எப்படிப் பெறுவது? Empty Re: எப்படிப் பெறுவது?

Post by முரளிராஜா Tue 19 Apr 2011 - 19:35

யாதுமானவள் wrote:காந்திய வழியில் சென்றால் ஒரு கோட்சே வந்து சுட்டுவிடுவான். வாழவேண்டுமென்ற ஆசை உள்ளதே....
இப்படிபட்ட ஆசையை வைத்துகொண்டா தீக்குளிக்க போனிங்க அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எப்படிப் பெறுவது? Empty Re: எப்படிப் பெறுவது?

Post by யாதுமானவள் Tue 19 Apr 2011 - 19:37

முரளி... நல்ல கேள்வி... புன்னகை எப்படிப் பெறுவது? 224747944

ஆயத்தமானேன்னு தான் சொன்னேன்....


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

எப்படிப் பெறுவது? Empty Re: எப்படிப் பெறுவது?

Post by balakarthik Tue 19 Apr 2011 - 19:37

யாதுமானவள் wrote:காந்திய வழியில் சென்றால் ஒரு கோட்சே வந்து சுட்டுவிடுவான். வாழவேண்டுமென்ற ஆசை உள்ளதே....

அக்கா ஒரு உன்மயான போராளி மனம் கூறுவதயே கேட்பான் மற்றவர் கூறுவதை கேட்கமாட்டான்- நாம் என்ன செய்தாலும் இந்த உலகம் அதற்க்கு ஏதாவது குறை கண்டுபிடிதுகொண்டுதான் இருக்கும் வைரமுத்து கூறியதுபோல் உலகிர்க்கு ரெட்டை நாக்கூ


ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படிப் பெறுவது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எப்படிப் பெறுவது? Empty Re: எப்படிப் பெறுவது?

Post by யாதுமானவள் Tue 19 Apr 2011 - 19:38

சொன்ன வைரமுத்துவிற்கும் ரெட்டை நாக்குதான்! புன்னகை


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

எப்படிப் பெறுவது? Empty Re: எப்படிப் பெறுவது?

Post by balakarthik Tue 19 Apr 2011 - 19:41

யாதுமானவள் wrote:சொன்ன வைரமுத்துவிற்கும் ரெட்டை நாக்குதான்! புன்னகை

அதுவும் சரிதான் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படிப் பெறுவது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எப்படிப் பெறுவது? Empty Re: எப்படிப் பெறுவது?

Post by உதயசுதா Tue 19 Apr 2011 - 19:58

உங்க உரிமைய எடுக்கறதுக்கு நீங்கதானே உயிர கொடுக்கணும்.இங்க மத்தவங்க உயிர் இல்ல போகுது.


எப்படிப் பெறுவது? Uஎப்படிப் பெறுவது? Dஎப்படிப் பெறுவது? Aஎப்படிப் பெறுவது? Yஎப்படிப் பெறுவது? Aஎப்படிப் பெறுவது? Sஎப்படிப் பெறுவது? Uஎப்படிப் பெறுவது? Dஎப்படிப் பெறுவது? Hஎப்படிப் பெறுவது? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எப்படிப் பெறுவது? Empty Re: எப்படிப் பெறுவது?

Post by ஷீ-நிசி Fri 24 Jun 2011 - 1:06

நியாயமான கேள்விதான்
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

எப்படிப் பெறுவது? Empty Re: எப்படிப் பெறுவது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum