புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? I_vote_lcapஅது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? I_voting_barஅது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? I_vote_lcapஅது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? I_voting_barஅது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? I_vote_lcapஅது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? I_voting_barஅது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 19, 2011 5:32 pm

அது!”

-ஒரு திகில் கதை
(இதய பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்)

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? 5RXANZCA2178STCAH48KQ0CA0QF8BSCA2TLNSVCAJ1QZU8CA34ZT37CADVPOCOCARJ3Y8YCA50FFU1CAMBWTK2CAB94SGZCAC1LNKNCAMZVURECADGG9PYCAGFYRGJCALXX85DCAUR2AXLCABF0NNSஅது ஒரு அம்மாவாசை நாள். நட்சத்திரங்கள் கூட ஒன்று விடாமல் மொத்தமாக காணாமல்
போயிருந்தது. போக்குவரத்து வசதி குறைவான அந்த மலை கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள அந்த பேருந்து நிறுத்தத்திற்கு நான் வேக வேகமாக வந்து சேர்ந்த பொழுது இரவு மணி சுமாராக 11.30 இருக்கும். அந்த நேரத்தில் அவ்வழியே பொள்ளாச்சிக்கு ஒரு கடைசி பேருந்து போவதாக சொல்லியிருந்தார்கள். அந்த இடத்தில் தார்சாலையை ஒட்டி பெரிய ஆலமரம் ஒன்று, ஒரு அடையாளமாக இருந்தது. அந்த இடத்தில் மட்டும் ஆச்சரியமாக ஒரு மின் கம்பத்தில் குழல் விளக்கு ஒன்று மங்கிய ஒளியை தந்து கடமையற்றியது. அந்த கும்மிருட்டுக்கு அது போதுமானதாக இல்லாவிட்டாலும், சற்று தூரத்திற்க்குள் உள்ளவைகளை அடையாளம் காண உதவியாக இருந்தது. இங்கேதான் அந்த "அது" இருப்பதாக கடைக்காரர் சொன்னார்.

சாலையின் மறுபுறம் ஒரு பெட்டியும் நான்கைந்து தட்டியும் வைத்த ஒரு தேநீர் கடை தெரிந்தது. மொத்த கடைக்கும் ஒரு சிம்னி விளக்கு மட்டுமே ஒளி கொடுத்தது. அந்த கடைசி பேருந்து வந்து சென்ற பிறகே அந்த ஒத்தை கடையும் அடைப்பார்கள் என்று எனக்கு முன்னதாக கிடைத்த தகவல். எனவே அந்த கடையின் வெளிச்சத்தை வைத்தே பேருந்து இன்னும் கடக்கவில்லை என்று ஊகித்து மகிழ்ச்சியடைந்தேன்.

தாழ்வான கூரை கொண்ட அந்த கடையில் குனிந்து நோக்கிய போது, கடைக்காரர்,

“என்ன தம்பி பொள்ளாச்சியா” என்றார்.

“ஆமாங்க, கடைசி பஸ் போய்டுசிங்களா?”

“இன்னும் இல்ல தம்பி. பதினொன்னேகாலுக்கே வர வேண்டியது. இன்னும் வரவில்லை, சில நாட்கள் தாமதமா வரும் சில நாட்கள் வராது. இப்பவே மணி பனிரெண்டாகபோகுது. இனி சந்தேகம்தான்”

திக்கென்று இருந்தது எனக்கு!.

“தம்பி டீ குடிக்கிறிங்களா?” என்றார் கடைக்காரர்.

“தாங்க”.

இந்த குளிருக்கு அது தேவைப்பட்டது. மதியத்திலிருந்து சாப்பிடவில்லை. வேறு ஏதாவது கிடைக்குமா என்று கடையை கண்ணால் அலசிய போது, பசிக்கு தோதாக அங்கு தொங்கிய பன் தென்பட்டது.

டீயும் பன்னும் கொஞ்சம் தெம்பை கொடுத்தது. நேரம் பனிரெண்டை தாண்டியது.

அடுப்பை அணைத்து, பத்திரங்களை கழுவ ஆரம்பித்தார் கடைகாரர்.

“என்னங்க கடைய அடைக்க போறிங்களா?”

“ஆமாம் தம்பி நான் இங்கிருந்து சைக்கிளில் இரண்டு கிலோமீட்டர் போகவேண்டும், இனி பஸ் வருவது சந்தேகம். இந்த நேரத்தில் இங்கு வந்து மாட்டிக்கிட்டீன்களே!. கொஞ்ச நேரம் பாருங்க, இல்லைனா இந்த வழியா எப்பவாவது மரம் ஏற்றிச்செல்லும் லாரி வரும். அதில் ஏறி பொள்ளாச்சி போய்டுங்க”
“சரிங்க”

“இந்த இடம் கொஞ்சம் மோசமான இடம்!. இன்று அம்மவசை வேறு. எப்படியாவது எதையாவது பிடிச்சு ஊர் போய் சேருங்க!”

“ஏங்க?”

“இந்த இடத்தில் ‘அது’ இருக்குங்க!. நானே ஒரு வாட்டி பாத்திருக்கேன். நீங்க நம்புரீங்களோ இல்லையோ?. சின்ன வயசா வேற இருக்கீங்க கவனமா இருங்க!” என்று சொல்லிவிட்டு என் பதிலை கூட எதிபாராமல் கடையை பூட்டி, சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

இவ்வளவு நேரம் துணைக்கு கடைக்காரர் இருக்கிறார் என்ற நம்பிக்கையிலிருந்த எனக்கு பயம் தலை தூக்கியது.

இப்போது அந்த கடைக்காரர் மீது எனக்கு கோபம் வந்தது. போற மனுஷன் சும்மா போக வேண்டியதுதானே? எதற்கு “அது” என்று எதையோ சொல்லிவிட்டு போகவேண்டும்?. பொதுவாக எனக்கு இந்த பேய் பிசாசு இவைகளில் நம்பிக்கை இல்லை. இவர் சொல்லாமல் போயிருந்தால் இந்த அமானுசிய சூழ்நிலையில் நான் ஓரளவு தைரியமாக இருந்திருப்பேன்.

நேரம் நள்ளிரவு ஒரு மணியை தொட்டது!. எங்கோ தூ.....ரத்தில் ஒரு நாய் ஊளையிட்டது. இந்த ஒத்தை குழல் விளக்கும் அவ்வப்பொழுது ஒரு நிமிடம் அணைந்து ஒளிர்ந்தது. வெகு தொலைவில் ஒரு வீடு இருக்கும் போலும். ஒரு சிறிய வெளிச்சம் மட்டும் மினிக்கிக்கொண்டிருந்தது. அண்ணாந்து ஆலமரத்தை பார்தேன். ஆலமரத்தில் காக்கை குருவிகள் இருக்கிறதா? தூங்கிவிட்டிருக்கும் போலும். அவ்வளவு அமைதி. மரத்தில் அந்த இருளினில் ஏதேதோ உருவங்கள் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் என்னை நோட்டமிடுவதுபோல் எனக்கு பிரமை ஏற்பட்டது. சில் வண்டுகளின் அந்த இடைவிடாத ரீங்காரம்தான் என் பயத்தை கொஞ்சம் அதிகப்படுத்தியது.

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? CRYHZ5CAYC7CJGCAD3AED1CAK0HZETCALXE9E1CAAFZSNYCAQOSJGUCANMV6XNCAH4AHQ5CAVVBHCPCANF6Z13CARUVK7OCAHV9UEQCA6IU3UGCAJ3WMW0CA8U4YQKCA68RVMJCA97O2FHCADN0NPS நான் கோவையிலிருந்து கிளம்பும்போதே என் மனைவி சொன்னாள், இப்போதே மணி நான்கு ஆகிறது. இனி பொள்ளாச்சி போய் அங்கிருந்து அந்த கிராமத்தை அடைய எட்டு மணி ஆகிவிடும். திரும்ப தாமதமானால் பேருந்து கிடைப்பது சிரமம் என்று. நான்தான் கேட்கவில்லை. அனுபவிக்கிறேன்.

எனக்கு நீண்ட நாள் வர வேண்டிய பாக்கி அது. பால்ய காலத்து சிநேகிதன், நட்பு ரீதியாக அவசரத்திற்கு கேட்டானே என்று சுளையாக பத்தாயிரம் எடுத்து கொடுத்தேன். வருடம் இரண்டாகி ஆள் காணாமல் போய் நேற்றுதான் அவன் சித்தப்பா யதேச்சையாக சந்தித்தபோது இங்கு இருப்பதாக கூறினார். இன்று சம்பள நாள் ஆகையால் நேரடியாக சொல்லாமல் போனால் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இங்கு வந்தால் காரியம் ஆகவில்லை. காதிருந்ததுதான் மிச்சம். இங்கு தங்குவதற்கும் தோது இல்லை.

பயத்தை போக்க பாடலாம் என்று நினைத்தால், எனக்கு அவ்வளவாக பாடவராது. அதுவுமில்லாமல் நான் ஏடா கூடமாக பாடி, ஆலமரத்தில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும் அந்த “அது” தன்னை தொந்தரவு செய்ததாக நினைத்து மேலிருந்து குதித்துவிட்டால் என்ன செய்வது என்ற காரணத்தினால் பாடாமல் இருந்துவிட்டேன்.

இந்த பயத்திலேயே மேற்கொண்டு ஒரு அரை மணிநேரம் காத்திருந்த பொழுது, அந்த சாலையின் சற்று தூரத்தில் இரண்டு விளக்கொளி மெதுவாக ஊர்ந்து என்னை நோக்கி வருவது தெரிந்தது!. எனக்கு அது பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. அது பேருந்து என்றால் அந்த ஒளி இன்னும் கொஞ்சம் பிரகாசமாகவும் வேகமாகவும் நகர்ந்து வரவேண்டும். மேலும் பேருந்தின் அந்த இயல்பான இரைச்சலும் இல்லை. அந்த குளிரிலும் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது!.

அந்த ஒளி அருகில் வந்த போதுதான் தெரிந்தது, அது ஒரு பேருந்து என்று. எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை!. அப்பாடா, இந்த இடத்திலிருந்து தப்பிக்க போகிறோம்!. இனி எது வந்தாலும் பயமில்லை!. இந்த மகிழ்ச்சியில், பேருந்து நிற்பதற்க்காக கூட காத்திராமல் ஓடிச்சென்று ஏறினேன். ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்காது!, ‘அந்த’ பயங்கரத்திடம் மாட்டப்போகிறோம்! என்று அப்போது உணரவில்லை.

பேருந்தின் முன் வழியாக ஏறியவுடன், அருகில் இருந்த இருக்கை காலியாக இருந்ததால் ஜன்னல் ஓரமாக அமர்ந்துகொண்டேன். இவ்வளவு நேரம் பயத்தில் தூக்கம் வாராவிட்டாலும், அசதியாக இருந்ததால், இனிமேலாவது பொள்ளாச்சிவரை தூங்கிக்கொண்டு போகலாம். அந்த இடம் சாய்வதற்கு வசதியாக இருந்தது.

அப்போதுதான் கவனித்தேன். முன்புறம் பயணிகள் இருக்கைகள் காலியாக இருந்தன. பின்புறம் திரும்பி பார்த்தேன். எல்லா இருக்கைகலுமே காலியாக இருந்தன. நள்ளிரவு கடந்துவிட்டதால், பயணிகள் யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டு நடத்துனரை தேடினேன். அவரையும் காணவில்லை. எனக்கு பயம் கலந்த வியப்பு ஏற்பட்டது. பேருந்தின் நடுவில் ஒரே ஒரு விளக்கு மட்டும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. ஓட்டுனரை பார்த்து கேட்போம் என்றெண்ணி அவர் இருக்கை அருகில் சென்று பார்த்தேன். அந்த விநாடி என் இதயத் துடிப்பு கிட்டத் தட்ட நின்றுவிட்டது.

இருக்கையில் ஓட்டுனரை காணவில்லை!....? அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? XEUJMMCAHJCLQ1CAOEAQ49CAR4OQHJCAG9BBQLCAPAVZ8PCADBO5N7CA0WSDKNCAY5VS9VCAN03OUACANQY011CAGW37LWCA3K0SEJCAJJ482JCANS3ZQXCA50JSRVCAQXGM5FCAZIO891CAS63B8C ஆனால், பேருந்து மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது....!

எனக்கு பயத்தில் மயக்கம் வருவது போல் இருந்தது. ஓட்டுனருக்கு பின் இருக்கையில் அமர்ந்துவிட்டேன். டீக்கடைக்காரர் சொன்னது உண்மைதான். அது தன் செயலை நடத்தி விட்டது. ஓரளவு தைரியத்தை எனக்குள் ஏற்படுத்திக்கொண்டு, பேருந்தில் இருந்து குதித்து விடலாம் என்று நினைத்து இருக்கையிலிருந்து எழ முற்பட்ட பொழுது,

பேருந்து மெதுவாக நின்றது.....!?

என்ன நடக்கப்போகிறதோ? ..... என்று யோசித்த போது....

என் தோளை ஒரு முரட்டு கை பற்றி இறுக்கியது.......!!!!!

இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 19, 2011 5:51 pm

1. "தம்பி!.. நான் கெளம்பப் போறேன், இனி பேருந்து வராது... வாங்க என் வீட்டுல தங்கியிருந்துட்டு காலையில போகலாம்." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

2. ""தம்பி!.. பேருந்து வந்துடுச்சி.... எழுந்திரிங்க..." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

3. யோசிக்கிறேன்..............

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 19, 2011 5:55 pm

யோசிங்க ........... அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? 838572

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 19, 2011 7:55 pm

ANTHAPPAARVAI wrote:1. "தம்பி!.. நான் கெளம்பப் போறேன், இனி பேருந்து வராது... வாங்க என் வீட்டுல தங்கியிருந்துட்டு காலையில போகலாம்." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

2. ""தம்பி!.. பேருந்து வந்துடுச்சி.... எழுந்திரிங்க..." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

3. யோசிக்கிறேன்..............

முதல் இரண்டு முடிவுகளும் சூப்பர்... சூப்பருங்க

மூனாவது பற்றி கருத்து சொல்ல விரும்பலை.. ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Postsweetusvaiz Tue Apr 19, 2011 8:05 pm

ஐயோ ஐயோ !!!!! ரொம்ப பயமா இருக்குது ......
""தம்பி!.. பேருந்து வந்துடுச்சி.... எழுந்திரிங்க..." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!
யோசிக்கிறான் !!!!!!

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 19, 2011 8:16 pm

யாராவது சொல்லுங்களேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 19, 2011 10:21 pm

கலை wrote:
ANTHAPPAARVAI wrote:1. "தம்பி!.. நான் கெளம்பப் போறேன், இனி பேருந்து வராது... வாங்க என் வீட்டுல தங்கியிருந்துட்டு காலையில போகலாம்." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

2. ""தம்பி!.. பேருந்து வந்துடுச்சி.... எழுந்திரிங்க..." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

3. யோசிக்கிறேன்..............

முதல் இரண்டு முடிவுகளும் சூப்பர்... சூப்பருங்க

மூனாவது பற்றி கருத்து சொல்ல விரும்பலை.. ஜாலி

என்னா.... வில்லத்தனம்....! சிரிப்பு சிப்பு வருது

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Thu Apr 21, 2011 8:33 am

முடிவு :திரும்‌பி பார்த்தேன்! கண்டக்டர் கோபத்துடன் நின்றிருந்தார்!. "ஏன் சார் இப்படி பண்றீங்க? நாங்களே பஸ் பிரேக் டவுன் ஆனதால தள்ள முடியாம ஓட்டுனரையும் சேர்த்துகிட்டு தள்ளிவருகிறோம்!. நீங்க ஜம்முனு ஏறி உட்கார்ந்துகிட்டீங்க! இங்குதான் பேருந்தை இரவு முழுதும் நிருத்தப்போகிறோம். இறங்குங்க! ” என்றார்.

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 21, 2011 9:06 am

ஸ்ரீமதி வேலன் wrote:முடிவு :திரும்‌பி பார்த்தேன்! கண்டக்டர் கோபத்துடன் நின்றிருந்தார்!. "ஏன் சார் இப்படி பண்றீங்க? நாங்களே பஸ் பிரேக் டவுன் ஆனதால தள்ள முடியாம ஓட்டுனரையும் சேர்த்துகிட்டு தள்ளிவருகிறோம்!. நீங்க ஜம்முனு ஏறி உட்கார்ந்துகிட்டீங்க! இங்குதான் பேருந்தை இரவு முழுதும் நிருத்தப்போகிறோம். இறங்குங்க! ” என்றார்.

பிரில்லியண்ட் முடிவு... நான் நீதிபதி என்றால் இதைத்தான் தேர்ந்தெடுப்பேன்... பாராட்டுக்கள் ஸ்ரீ...! ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Thu Apr 21, 2011 10:43 am

நன்றி அண்ணா அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? 2825183110 அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? 755837

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக