புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இது என்ன நியாயம்  I_vote_lcapஇது என்ன நியாயம்  I_voting_barஇது என்ன நியாயம்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது என்ன நியாயம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 19, 2011 4:47 pm

[You must be registered and logged in to see this image.] ஹாய் அன்பான தோழர் தோழிகளுக்கு மாலை வணக்கம்

பிரபுதேவா கல்யாணம் பண்ணப்போகிறாராம் நயன்தாராவை இதெல்லாம் விதிப்படி தான் நடக்கிறதாம் இனிமேல் அவரை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள போகிறாராம் முதலில் அவர் மனைவி மக்களை சந்தோசமாக வாழ வைத்தாரா இதான் என் கேள்வி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 4:57 pm

zahidabanu wrote:[You must be registered and logged in to see this image.] ஹாய் அன்பான தோழர் தோழிகளுக்கு மாலை வணக்கம்

பிரபுதேவா கல்யாணம் பண்ணப்போகிறாராம் நயன்தாராவை இதெல்லாம் விதிப்படி தான் நடக்கிறதாம் இனிமேல் அவரை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள போகிறாராம் முதலில் அவர் மனைவி மக்களை சந்தோசமாக வாழ வைத்தாரா இதான் என் கேள்வி

இப்போ இத நீங்க தெரிஞ்சுகராதலா நாட்டுல மின்சாரம் தட்டுபாடு குறையபோகுதா இல்ல தங்கம் விழ இறங்க போகுதா மாதம் மும்மாரி போழியபோகுத இதுதான் என் கேள்வி புன்னகை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 19, 2011 5:08 pm

எல்லாம் தான் தெரிஞ்சிக்கணும். நமீதா பத்தி பேசினா மட்டும் எல்லாம் நடந்துடுமா? சுற்றி இருக்கிறவர்களை மகிழ்ச்சியா வைத்து கொள்வேன் என்று சொன்னதை என்னால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை. அதான் கேட்டேன். [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 5:12 pm

zahidabanu wrote:எல்லாம் தான் தெரிஞ்சிக்கணும். நமீதா பத்தி பேசினா மட்டும் எல்லாம் நடந்துடுமா? சுற்றி இருக்கிறவர்களை மகிழ்ச்சியா வைத்து கொள்வேன் என்று சொன்னதை என்னால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை. அதான் கேட்டேன். [You must be registered and logged in to see this image.]

யு சி அவரு சுத்தி இருக்கரவங்கலதான் மகிழ்ச்சியா வச்சுகுவேணு சொன்னாரு கூட இருக்கறவங்கள இல்ல புருஞ்சுதா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 19, 2011 5:18 pm

ஓகே எனக்கு அறிவு கொஞ்சம் கம்மிபா அதான் கரெக்டா சொன்னிங்க இவரால நமக்குள்ள ஏன் வீண் விவாதம் ஓகே வா பா [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 5:22 pm

zahidabanu wrote:ஓகே எனக்கு அறிவு கொஞ்சம் கம்மிபா அதான் கரெக்டா சொன்னிங்க இவரால நமக்குள்ள ஏன் வீண் விவாதம் ஓகே வா பா [You must be registered and logged in to see this image.]

ச்சே இப்படி பட்டுன்னு சமாதான கொடிய தூக்கராங்களே அப்புறம் நாங்கலாம் எப்படி பொழைக்கறது ச்சோ சாட்ட்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 19, 2011 5:27 pm

நானும் நல்லா சண்டை போடுவேன் பாவம் தம்பின்னு விட்டுட்டேன் எனக்கு ரொம்ப நல்லா மனசு பா நம்புங்க [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 19, 2011 5:28 pm

ஜஹிதா பானு அடிக்குமுன் நீ ஓடி போய்ரு வாலு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 5:30 pm

மஞ்சுபாஷிணி wrote:ஜஹிதா பானு அடிக்குமுன் நீ ஓடி போய்ரு வாலு....

ஒரு டாக்சி புடிச்சு போனா ஒதுக்க மாடிங்களா அக்கா புன்னகை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 19, 2011 5:31 pm

balakarthik wrote:
zahidabanu wrote:ஓகே எனக்கு அறிவு கொஞ்சம் கம்மிபா அதான் கரெக்டா சொன்னிங்க இவரால நமக்குள்ள ஏன் வீண் விவாதம் ஓகே வா பா [You must be registered and logged in to see this image.]

ச்சே இப்படி பட்டுன்னு சமாதான கொடிய தூக்கராங்களே அப்புறம் நாங்கலாம் எப்படி பொழைக்கறது ச்சோ சாட்ட்

இப்பதான வந்துருக்காங்க அதான் உங்களைப் பற்றித் தெரியல.....
போகப் போக "(தெ)சிரி(ச்)ஞ்சுக்குவாங்க" பாலா!



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக