Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை அணி கேப்டன் தில்ஷன்: இலங்கை கிரிக்கெட் வாரியம்
2 posters
Page 1 of 1
இலங்கை அணி கேப்டன் தில்ஷன்: இலங்கை கிரிக்கெட் வாரியம்
அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக தில்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததையடுத்து அணியின் கேப்டன் சங்ககாராவும், துணை கேப்டன் ஜெயவர்த்தனேவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு தில்ஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அது 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டுவென்டி 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி மே மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது.
இந்த மூன்று வகைப் போட்டிகளுக்குமே தில்ஷன் தான் கேப்டனாக இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
துணை கேப்டன் பதவிக்கு உகந்த வீரர்கள் காயமடைந்திருப்பதால் அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தில்ஷன் தற்போது ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அவர் நாடு திரும்பியதும் இங்கிலாந்து செல்லும் அணி தேர்வு செய்யப்படும் என்று
தேர்வு குழு சேர்மன் துலீப் மென்டிஸ் தெரிவித்தார்.
இலங்கை விளையாட்டு அமைச்சகம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்களை மே மாதம் 5-ம் தேதிக்குள் நாடு திரும்புமாறு தெரிவித்துள்ளது. தில்ஷன் உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர் என்று பெருமை பெற்றார்.
34 வயதான தொடக்க ஆட்டக்காரர் தில்ஷன் 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் இலங்கை அணி கேப்டனாக இருந்தார். ஒரு நாள் தொடர் கேப்டனாகவும் இருந்த அவர் டெஸ்ட் அணி கேப்டனாக இருந்தது இல்லை.
தில்ஷன் 66 டெஸ்டில் விளையாடி 11 சதம், 16 அரை சதங்களுடன் 3990 ரன்களும், 203 ஒருநாள் போட்டியில் ஆடி 10 சதம் 22 அரை சதத்துடன் 5456 ரன்களும், 20 ஓவர் போட்டியில் 32 ஆட்டங்களில் விளையாடி 5 அரை சதத்துடன் 758 ரன்களும் எடுத்துள்ளார்
thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இலங்கை அணி கேப்டன் தில்ஷன்: இலங்கை கிரிக்கெட் வாரியம்
தில்ஷானுக்கு கேப்டன் ஆகுற தகுதியே இல்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டென்ஷன் ஓவராக ஆனதை காண முடிந்தது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு
» பிசிசிஐ-யிடம் பணிந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்
» இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ரணதுங்காவுக்கு கைது வாரண்ட்
» காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்
» இந்தியா-இலங்கை ஒருநாள் கிரிக்கெட் : இலங்கை 50 ஓவர்களில் 307 /6

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|