புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு Poll_c10கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு Poll_m10கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு Poll_c10 
70 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு Poll_c10கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு Poll_m10கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு Poll_c10 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு Poll_c10கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு Poll_m10கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருமுட்டை தானம் மூலம் குழந்தை பிறந்தது: ஐரோப்பாவில் அதிசய நிகழ்வு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 19 Apr 2011 - 13:34

மாறி வரும் உலக காலாசாரத்தின் பயனாக நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ளும் அதே அளவில் தீமைகளும் நம்மை ஆட்கொள்ளாமல் இல்லை எனலாம். அத்தகைய ஒரு நிகழ்வாக இன்றைய உலகில் நம்மை ஆட்கொண்டு குடும்பத்தில் சந்தோசத்தை இழந்து சில பேர் தவிப்பதற்குக் காரணமாக அமைந்து விட்டது தான் குழந்தை பேறின்மை. ஆனாலும் மாறி வரும் விஞ்ஞான அசுர வளர்ச்சியில் இத்தகைய குறைபாடுகள் நீக்கப்பட்டு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்குப் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இத்தகைய ஆராய்ச்சியின் பயனாக, பிறவியிலேயே கரு முட்டை உற்பத்தி செய்ய இயலாத பெண் கரு முட்டையைத் தானமாகப் பெற்றதன் மூலம் குழந்தை பேற்றை அடைந்து சாதனை படைத்து இருக்கிறார் ஒரு பெண். இச்சம்பவம் நடைபெற்றது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில். இங்கே இரட்டையர்களாக பிறந்து வளந்தவர்கள் காரின் திரியாட் மற்றும் ஸ்டீபெய்ன் ஆகியோர். இவர்களுக்குத் திருமணமும் நடந்து முடிந்தது. இவர்களில் ஸ்டிபெய்ன் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்து விட்டார்.

35 வயதினையும் கடந்து விட்ட நிலையில் காரின் திரியாட்க்குக் குழந்தை பிறக்காததால் மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தனர். முடிவில் அவருக்குக் கரு முட்டை உற்பத்தியாகவில்லை என்பது தெரிய வந்தது.

குரோமோசோம்களில் போதிய வளர்ச்சியின்மை ஏற்பட்டால் இத்தகைய குறைபாடுகள் 2500 பெண்களில் ஒருவருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, காரின் திரியாட்க்குக் கரு முட்டை தானம் மூலம் குழந்தை பேற்றைப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இத்திட்டதின் படி அவருடன் இரட்டையராக பிறந்த ஸ்டிபெய்ன் சோதனை செய்யப்பட்டு அவரிடமிருந்தே கருமுட்டை தானமாகப் பெற்றுக் கொள்ளப்பட்டு அவரது கருப்பையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து மருந்துவர்களின் கண்காணிப்பிலே காரின் திரியாட் இருந்த போது அவர் கர்ப்பம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 10-வது மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் காரின் திரியாட் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு விக்டோரியா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர் என்றும் அவருக்குச் சிகிச்சை அளித்த பெல்ஜியம் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜேக்குவல் டோன்னெஷ் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் மூலம் காரின் திரியாட் தான் ஐரோப்பா கண்டத்தில் கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் என்ற செய்தியும் அவர் பெற்ற பெண் குழந்தைக்குக் கரு முட்டை உற்பத்தியாவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற மருத்துவ சோதனை முடிவும் அக்குடும்பத்தினரைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்னெரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக