ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by வித்யாசாகர் Sat Sep 05, 2009 4:37 pm

தோழர்களுக்கு வணக்கம்,

மிக்க நன்றி, இத்தனை நாள் இப்படி (ஈகரை) ஒரு எனக்குமான தளம் இருப்பதை அறியாமல் இருந்ததில் வருந்துகிறேன்.

ஒருவர் எழுதுவதை யாரேனும் பார்த்து ஆஹா எனும் போது தானது கவிதையோ அல்லது நல்ல படைப்பாகவோ உயர்ந்த உரு கொள்கிறது.

என் சாதாரண எழுத்துக்கள் உங்களால் நல்ல படைப்பாகுமென நம்புகிறேன். அத்தனை ஆஹாக்கள்.. ஈகரையில் கிடைக்கிறது.

எழுதுவது என் கடன்; விமர்சிப்பதில் தான் பெருந்தன்மை இருக்கிறது. நீங்களெல்லாம் பெருந்தன்மை கொண்டவர்கள்,

நான் எழுதுவதற்கு மட்டுமே அதிக நேரம் வைத்திருக்கிறேன், உடனடி பதில் இல்லையென்றாலும் என் நன்றியறிதலை உணர்ந்து கொள்வீர்களாக, நானும் உங்களருகில் தானிருப்பேன், எழுதிக் கொண்டு..

பணிவன்புடன்,

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty Re: தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by param Sat Sep 05, 2009 4:44 pm

வருக வருக நனபரே. வணக்கம்
param
param
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Back to top Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty Re: தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by ரூபன் Sat Sep 05, 2009 4:53 pm

வாருங்கள் நண்பரே உங்களைப்போல் ஒரு எழுத்தலரைத்தன் தேடிக்கொண்டு இருக்கிறோம் வந்து எழுதித்தள்ளுங்கள் வாசிக்க விமர்சிக்க நாங்கள் இருக்கிறோம்
நாங்கள் அறிவுப்பசியுடன் காத்திருக்கிறோம் நிங்கள் எண்கள் பசியைத்திர்ப்பிங்கள் என்று நம்புகிறோம்
நாங்களும் வருந்துகிறோம் உங்களை இவ்வளவு நாளும் இழந்தமைக்கு அதுதான் வந்துட்டிங்களே இனி

தினம் தினம் தினம் தீபாவளி பாடகன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty Re: தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by VIJAY Sat Sep 05, 2009 4:54 pm

ஆமாம் எங்களுக்கு பின்னூட்டம் மட்டுந்தான் இடத் தெரியும்........ சியர்ஸ்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty Re: தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by ரூபன் Sat Sep 05, 2009 4:58 pm

சியர்ஸ் ஆனால் வேட்டை ஆடுவதில் எண்கள் பையன்கள் கெட்டிக்காரர்கள்
அது யாருப்பா சொன்னவுடன் துப்பாக்கியுடன் வேட்டைக்கு ஓடுறது நில்லுங்க நில்லுங்க vijaydga


Last edited by ruban1 on Sat Sep 05, 2009 5:01 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty Re: தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by VIJAY Sat Sep 05, 2009 5:00 pm

ruban1 wrote:சியர்ஸ் ஆனால் வேட்டை ஆடுவதில் எண்கள் பையன்கள் கெட்டிக்காரர்கள்
அது யாருப்பா சொன்னவுடன் துப்பாக்கியுடன் வேட்டைக்கு ஓடுறது நில்லுங்க நில்லுங்க vijaydga

அநியாயம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty Re: தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by ரூபன் Sat Sep 05, 2009 5:02 pm

என்ன கொக்கு எதுகும் மாட்டலையா சிரி


Last edited by ruban1 on Sat Sep 05, 2009 5:19 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty Re: தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by VIJAY Sat Sep 05, 2009 5:03 pm

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் 676261 குதூகலம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty Re: தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by மீனு Sat Sep 05, 2009 5:17 pm

welcome vidyasagar..varuga varuga,, அன்பு மலர்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty Re: தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by வித்யாசாகர் Sat Sep 05, 2009 5:19 pm

பார்த்தீர்களா.., கொக்கு மாட்டுவதில்லை, பிடிக்கப்படுகிறது.
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம் Empty Re: தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum