ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்

4 posters

Go down

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Empty புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்

Post by தாமு Tue Apr 19, 2011 10:15 am

மாடர்ன் உடைகளின் மீது பெண்களுக்கு அளவுக்கு அதிகமான மோகம் இருந்தாலும், அதற்கு சற்றும் குறைவில்லாத மவுசுடன் திகழ்கிறது புடவை- ஜாக்கெட் ஜோடி. புடவைகளில் வித்தியாசமான டிசைன்களை உருவாக்கினாலும், அது அளவில் அனேகமாக ஒரே மாதிரிதான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஜாக்கெட் டிசைன்கள் அப்படி அல்ல..! அளவில்- அமைப்பில்- இணைப்பில்- கைவேலைப்பாடுகளில் அது நாளுக்குநாள் புதிய மாற்றங்களுக்கு உட்பட்டு பெண் களை ரொம்பவும் கவர்ந்து வருகிறது.
அவற்றில் சில டிசைன்களை இங்கு காணலாம்.
பேஷன்- ஒன்று:புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion1
ஸ்லீவ் கட்டிங்கில் புதுமையாக தைக்கப்பட்டுள்ள `பேக் ஓப்பன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்’ இது! பின் கழுத்துப் பகுதியில் அழகான இணைப்பு நூலால் கட்டிக்கொள்ள லாம். புடவையில் எந்த மாதிரியானஜரிகை பார்டர் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் கைப்பகுதியில் `கோல்டன் லைன்’ கொடுக்கலாம்.
பேஷன்- இரண்டு:புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion2
புடவையில் இருந்தே வெட்டி எடுத்த அதே நிற ஜாக்கெட் இது. நெக் லைனிலும், ஸ்லீவிலும் அழகாக எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது.
புடவைக்கு பொருத்தமான சிவப்பு நிற ஜாக்கெட். கைப்பகுதியில் ஜரிகை இருக்கிறது. நெக் லைனில் கயிறு இணைப்பைக் கொண்டிருக்கிறது. இது `க்ஷி’ நெக் மாடல். பின்பகுதி கயிறு இணைப்பால்கட்டிக் கொள்ளலாம். அழகான எம்ப்ராய்டரிங் வேலைகள் ஜாக்கெட்டின் பின் பகுதிக்கு பேரழகு சேர்க்கிறது.
பேஷன்- மூன்று:
புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion3
புடவையில் இருக்கும் கலம்காரி அப்ளிக் பார்டர் ஜாக்கெட்டின் ஸ்லீவ் பகுதியிலும் இடம் பிடித்திருக்கிறது. நெக்லைனில் நீல பார்டர் இணைப்பு உள்ளது.
கழுத்து, ஸ்லீவ் மற்றும் ஜாக்கெட்டின் அடிப் பகுதியிலும் டார்க் ப்ளூ கயிறும்- இணைப்பும் கொண்ட ஓப்பன் ஜாக் கெட் இது! நெக்லை னிலும், பின்பகுதியிலும் நவீன எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது.
பேஷன்- நான்கு:
புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Fashion4
பட்டுப்புடவைக்கு பொருத்தமான ப்ராக்கெட் ஜாக்கெட் இது! பிரிண்டட் ப்ராக்கெட்டுடன் கிரஷ்டு டிஸ்சு சேர்த்து `பேக் ஓப்பன்’ ஆக காட்சியளிக்
கிறது.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Empty Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்

Post by முரளிராஜா Tue Apr 19, 2011 10:24 am

ஜாக்கெட்டுக்கு கயிறா சூப்பர் புன்னகை

பேஷன்- நான்கு: சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Empty Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்

Post by தாமு Tue Apr 19, 2011 10:26 am

முரளிராஜா wrote:ஜாக்கெட்டுக்கு கயிறா சூப்பர் புன்னகை

பேஷன்- நான்கு: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் 224747944

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் 865843



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Empty Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்

Post by அருண் Tue Apr 19, 2011 10:58 am

புதுசு புதுசு கண்டு பிடிக்கிறன்களே! சிரி எங்க ஜன்னல் வச்ச ஜாக்கெட் காணோமே! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Empty Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்

Post by தாமு Tue Apr 19, 2011 7:22 pm

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Empty Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்

Post by balakarthik Tue Apr 19, 2011 7:24 pm

மாட்டார் ஓகே ஆனா படங்கள் குஷ்பு அளவுக்கு இல்லே மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Empty Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்

Post by தாமு Tue Apr 19, 2011 7:25 pm

balakarthik wrote:மாட்டார் ஓகே ஆனா படங்கள் குஷ்பு அளவுக்கு இல்லே புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் 677196 புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் 677196


யோசிக்க வேண்டிய விசயம் புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் 102564



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள் Empty Re: புதுசு எல்லாமே புதுசு-ஜாக்கெட் டிசைன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum