ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by மீனு Sat 5 Sep 2009 - 17:11

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

தமிழ் தெலுங்கில் தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்ட த்ரிஷா காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.
அதற்கும் இடையில் அவ்வப்போது சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். டிரஸ்ட் ஒன்று ஆரம்பித்து இல்லாதவங்களுக்கு தம்மால் முடிந்ததைச் செய்யப் போகிறாராம்.

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா 009கண் தானம், இரத்த தானம் போன்ற நிகழ்ச்சிகளில் துவக்கி வைப்பதற்கு த்ரிஷாவை கூப்பிடுபவர்கள் தாராளமாகக் கூப்பிடலாம். இது போன்ற சேவைகளில் அவர் ஈடுபட நினைக்கிறாராம். சிலர் த்ரிஷாவை அரசியலில் குதிக்கச் சொன்னாலும் த்ரிஷாவுக்கு அரசியலில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அதனால் தான் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறாராம்.

இன்று எப்படி வாழலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறேன்... நாளை என்பதைக் பற்றி எனக்கு கவலை இல்லை... என்று சொல்லும் த்ரிஷாவை வெற்றி தோல்வி எதுவுமே பாதிக்காது என்று அடித்துச் சொல்கிறார்.

அது தயாரிப்பாளரைத்தனே பாதிக்கும்... உங்களை ஏன் பாதிக்கப் போகுது...
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty Re: வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by VIJAY Sat 5 Sep 2009 - 17:12

அது தான் த்ரிஷா..........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty Re: வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by மீனு Sat 5 Sep 2009 - 17:15

இன்று எப்படி வாழலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறேன்... நாளை என்பதைக் பற்றி எனக்கு கவலை இல்லை(நடிகைங்க எதிர்காலம் ..???so correct trisha)


நீங்க த்ரிஷா பேன் என நினைக்கிறேன் விஜய்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty Re: வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by ரூபன் Sat 5 Sep 2009 - 17:20

திரிசாவைப்பார்க்க என் அக்கா மகள் மாதிரி இருக்கு :suspect:

ஜாலி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty Re: வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by மீனு Sat 5 Sep 2009 - 17:26

அப்படியா ரூபன்..ரொம்ப தேங்க்ஸ்..உங்க அக்க மகள் இவளவு அழகா .மீண்டும் குளிருது
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty Re: வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by ரூபன் Sat 5 Sep 2009 - 17:49

சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty Re: வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by மீனு Sat 5 Sep 2009 - 17:52

இதென்ன பண்றீங்க ரூபன்..சிரிக்கிரிங்களா ..அழகாய் இருக்கு
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty Re: வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by ரூபன் Sat 5 Sep 2009 - 17:56

ரொம்ப தேங்க்ஸ் மினு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty Re: வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by Guest Sat 5 Sep 2009 - 17:59

ஒல்லிக்குச்சி மாதிரி இருந்தாலும் ஸுபெரா தாண்டி இருக்கே
avatar
Guest
Guest


Back to top Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by மீனு Sat 5 Sep 2009 - 18:04

jude2009 wrote:ஒல்லிக்குச்சி மாதிரி இருந்தாலும் ஸுபெரா தாண்டி இருக்கே

அழகுக்கு குண்டா இருக்கனுமா ????jude


குண்டுதான் அழகா...ஒல்லிதான் அழகா ..என்ற தலைப்பில் விவாதம் தொடங்கலாமா ரூபன்...
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா Empty Re: வெற்றி தோல்வி என்னை பாதிக்காது - த்ரிஷா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum