ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

+5
சிவா
அருண்
jaya2kumar
பூஜிதா
தாமு
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by தாமு Tue Apr 19, 2011 9:36 am

First topic message reminder :

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன.உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும். அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும்.அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.
இயற்கையை வென்றது யார் தான்…?அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்
.உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.
அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காமசூத்திரம்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by தாமு Tue Apr 19, 2011 7:10 pm

யாதுமானவள் wrote:ஓ.. தாமு இங்கேயே சுட்டு இங்கேயே போட்டிருக்காரா?

அட்லீஸ்ட் நன்றி : ஈகரை னு போட்டிருக்கலாமே தாமு....

(Just for fun... No work at office today... so just posting ...hehee)

no உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 56667

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by ரபீக் Tue Apr 19, 2011 7:11 pm

தாமு wrote:
யாதுமானவள் wrote:ஓ.. தாமு இங்கேயே சுட்டு இங்கேயே போட்டிருக்காரா?

அட்லீஸ்ட் நன்றி : ஈகரை னு போட்டிருக்கலாமே தாமு....

(Just for fun... No work at office today... so just posting ...hehee)

no உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 56667
தலைய ரொம்ப முட்டாதீங்க தாமு !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by சிவா Tue Apr 19, 2011 7:16 pm

2008-ல் இங்கு எழுதப்பட்ட தகவல் இன்று இணையம் முழுதும் பரவியுள்ளது. பலர் இத்தளத்தைப் பிரதி எடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 56667 எனவே இந்தத் தகவல் இங்கிருப்பது தாமுவிற்குத் தெரியாமல் இருந்திருக்கும் என நினைக்கிறேன்! Cooooooool தாமு! ரிலாக்ஸ்!

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by ரபீக் Tue Apr 19, 2011 7:17 pm

சிவா wrote:2008-ல் இங்கு எழுதப்பட்ட தகவல் இன்று இணையம் முழுதும் பரவியுள்ளது. பலர் இத்தளத்தைப் பிரதி எடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 56667 எனவே இந்தத் தகவல் இங்கிருப்பது தாமுவிற்குத் தெரியாமல் இருந்திருக்கும் என நினைக்கிறேன்! Cooooooool தாமு! ரிலாக்ஸ்!

மன அழுத்தம் காரணமா சற்று போதை மயக்கத்தில் உள்ளார் தாமு ,விரைவில் வருவார் தல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by தாமு Tue Apr 19, 2011 7:20 pm

ரபீக் wrote:

எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லை. இரு உன்னை உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 89452 என் மனைவியிடம் சொல்லி என்ன பன்னுரேன்னு பாரு உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 246975

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by தாமு Tue Apr 19, 2011 7:21 pm

சிவா wrote:2008-ல் இங்கு எழுதப்பட்ட தகவல் இன்று இணையம் முழுதும் பரவியுள்ளது. பலர் இத்தளத்தைப் பிரதி எடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 56667 எனவே இந்தத் தகவல் இங்கிருப்பது தாமுவிற்குத் தெரியாமல் இருந்திருக்கும் என நினைக்கிறேன்! Cooooooool தாமு! ரிலாக்ஸ்!

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 677196 உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 677196 உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 677196 உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 942

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by சிவா Tue Apr 19, 2011 7:21 pm

ரபீக் wrote:
மன அழுத்தம் காரணமா சற்று போதை மயக்கத்தில் உள்ளார் தாமு ,விரைவில் வருவார் தல

இந்த மன அழுத்ததைக் கொடுத்ததே நீங்கள் தானே! உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 440806

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by balakarthik Tue Apr 19, 2011 7:21 pm

தாமு wrote:
ரபீக் wrote:
சிவா wrote:2008-ல் இங்கு எழுதப்பட்ட தகவல் இன்று இணையம் முழுதும் பரவியுள்ளது. பலர் இத்தளத்தைப் பிரதி எடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 56667 எனவே இந்தத் தகவல் இங்கிருப்பது தாமுவிற்குத் தெரியாமல் இருந்திருக்கும் என நினைக்கிறேன்! Cooooooool தாமு! ரிலாக்ஸ்!

மன அழுத்தம் காரணமா சற்று போதை மயக்கத்தில் உள்ளார் தாமு ,விரைவில் வருவார் தல

எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லை. இரு உன்னை உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 89452 என் மனைவியிடம் சொல்லி என்ன பன்னுரேன்னு பாரு உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 246975

ஓஹ் ஓஹ் அடி தடி அவுங்க டிப்பாட்மெண்டா நீங்க வெறும் வாங்குறது மட்டும்தானா

ஈகரை தமிழ் களஞ்சியம் உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by தாமு Tue Apr 19, 2011 7:23 pm

balakarthik wrote:
தாமு wrote:
ரபீக் wrote:
சிவா wrote:2008-ல் இங்கு எழுதப்பட்ட தகவல் இன்று இணையம் முழுதும் பரவியுள்ளது. பலர் இத்தளத்தைப் பிரதி எடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 56667 எனவே இந்தத் தகவல் இங்கிருப்பது தாமுவிற்குத் தெரியாமல் இருந்திருக்கும் என நினைக்கிறேன்! Cooooooool தாமு! ரிலாக்ஸ்!

மன அழுத்தம் காரணமா சற்று போதை மயக்கத்தில் உள்ளார் தாமு ,விரைவில் வருவார் தல

எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லை. இரு உன்னை உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 89452 என் மனைவியிடம் சொல்லி என்ன பன்னுரேன்னு பாரு உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 246975

ஓஹ் ஓஹ் அடி தடி அவுங்க டிப்பாட்மெண்டா நீங்க வெறும் வாங்குறது மட்டும்தானா

சீக்கிரேட் எல்லாம் வெளியே சொன்ன அப்பரம் உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 649524

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by ரபீக் Tue Apr 19, 2011 7:24 pm

சிவா wrote:
ரபீக் wrote:
மன அழுத்தம் காரணமா சற்று போதை மயக்கத்தில் உள்ளார் தாமு ,விரைவில் வருவார் தல

இந்த மன அழுத்ததைக் கொடுத்ததே நீங்கள் தானே! உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 440806

நான் அவன் ஜாலி ஜாலி இல்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள் - Page 2 Empty Re: உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum