புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை! மருத்துவ ஆச்சரியம்  Poll_c10குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை! மருத்துவ ஆச்சரியம்  Poll_m10குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை! மருத்துவ ஆச்சரியம்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை! மருத்துவ ஆச்சரியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 19, 2011 8:49 am

குரோமோசம் கோளாறினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கருப்பை மாற்று சத்திர சிகிச்சை செய்து கொண்டதன் பலனாக தற்போது ஆரோக்கியமான ஒரு பெண் பிள்ளையைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்தப் பெண் குழந்தைக்கு விக்டோரியா என்று பெயரிடப் பட்டுள்ளது.

தாய்க்கு இருந்தது போன்ற பாதிப்புக்கள் எதுவும் பிள்ளைக்குக் கிடையாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

39 வயதான கேரின் திரியொட் என்ற பெண்ணுக்கு அவரின் இரட்டைச் சகோதரியின் கருப்பையே பொருத்தப்பட்டது.2009ல் இந்தக் கருப்பை மாற்று சத்திர சிகிச்சை இடம்பெற்றது. கருத்தரிப்பு இயல்பாகவே இடம்பெற்றது.

6 இறாத்தலும் 3 அவுன்ஸும் எடை கொண்ட ஆரோக்கியமான குழந்தைப் பிறந்துள்ளது. குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை! மருத்துவ ஆச்சரியம்  Kuromsom12தனியார் மருத்துமனை ஒன்றில் மார்ச் மாதம் எட்டாம் திகதி இந்தப் பிரசவம் நடந்துள்ளது. தாயும் குழந்தையும் பூரண ஆரோக்கியத்துடன் உள்ளதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

கேரின் திரியொட் 15 வருடங்களாக செயற்கை கருத்தரிப்புக்கு முயன்றும் அது சாத்தியமாகவில்லை.பிறவிக் கோளாறான குரோமசம் காரணமாக இவருக்கு கருப்பை இருக்க வில்லை.

2500ல் ஒருவருக்கு என்ற ரீதியில் இது பெண்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். “ டேர்னர் சின்ட்ரம் ” என இது அடையாளம் காணப்படுகின்றது.

பெண்களில் காணப்படும் இரண்டு குரோமசம்களில் ஒன்று முற்றாகவோ அல்லது பகுதியாகவோ இல்லாமல் போகும் நிலையே இதுவாகும். உடலில் இனப்பெருக்க கலங்கள் விருத்தியாகின்றபோதே இந்தப் பிரச்சினை ஏற்படுகின்றது.

இவரின் இரட்டைச் சகோதரிக்கும் குரோமசம் பிரச்சினை காணப்பட்ட போதிலும், அவருக்குக் கருத்தரிப்பதில் பிரச்சினை இருக்கவில்லை. ஏற்கனவே அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையிலேயே அவர் தனது கருப்பையை தனது இரட்டைச் சகோதரிக்கு தானமாக வழங்க முன்வந்தார். 2009 ஆகஸ்டில் கருப்பை மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றது.

இருவரும் இரட்டைச் சகோதரிகள் என்பதால் மருத்துவ ரீதியான எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. “டேர்னர் சின்ட்ரம்” உள்ள இரட்டைச் சகோதரிகளுக்கிடையில் கருப்பை மாற்று சத்திர சிகிச்சை இடமபெற்றமை உலகில் இதுவே முதற்தடவையாகும்.

அது மட்டுமன்றி ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கருப்பை மாற்று சத்திர சிகிச்சையும் இதுவேயாகும். இந்த வெற்றிகரமான சிகிச்சையின் பலனாகவே ஆரோக்கியமான பெண் குழந்தையொன்றை அவர் பிரசவித்துள்ளார்.

function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = 'குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை! மருத்துவ ஆச்சரியம்  530vella';
banners[1] = 'குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை! மருத்துவ ஆச்சரியம்  530vella';

banners[2] = 'குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை! மருத்துவ ஆச்சரியம்  530vella';

today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}

ccn

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக