புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை! மருத்துவ ஆச்சரியம்
Page 1 of 1 •
குரோமோசம் கோளாறினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கருப்பை மாற்று சத்திர சிகிச்சை செய்து கொண்டதன் பலனாக தற்போது ஆரோக்கியமான ஒரு பெண் பிள்ளையைப் பெற்றெடுத்துள்ளார்.
இந்தப் பெண் குழந்தைக்கு விக்டோரியா என்று பெயரிடப் பட்டுள்ளது.
தாய்க்கு இருந்தது போன்ற பாதிப்புக்கள் எதுவும் பிள்ளைக்குக் கிடையாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
39 வயதான கேரின் திரியொட் என்ற பெண்ணுக்கு அவரின் இரட்டைச் சகோதரியின் கருப்பையே பொருத்தப்பட்டது.2009ல் இந்தக் கருப்பை மாற்று சத்திர சிகிச்சை இடம்பெற்றது. கருத்தரிப்பு இயல்பாகவே இடம்பெற்றது.
6 இறாத்தலும் 3 அவுன்ஸும் எடை கொண்ட ஆரோக்கியமான குழந்தைப் பிறந்துள்ளது. தனியார் மருத்துமனை ஒன்றில் மார்ச் மாதம் எட்டாம் திகதி இந்தப் பிரசவம் நடந்துள்ளது. தாயும் குழந்தையும் பூரண ஆரோக்கியத்துடன் உள்ளதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
கேரின் திரியொட் 15 வருடங்களாக செயற்கை கருத்தரிப்புக்கு முயன்றும் அது சாத்தியமாகவில்லை.பிறவிக் கோளாறான குரோமசம் காரணமாக இவருக்கு கருப்பை இருக்க வில்லை.
2500ல் ஒருவருக்கு என்ற ரீதியில் இது பெண்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். “ டேர்னர் சின்ட்ரம் ” என இது அடையாளம் காணப்படுகின்றது.
பெண்களில் காணப்படும் இரண்டு குரோமசம்களில் ஒன்று முற்றாகவோ அல்லது பகுதியாகவோ இல்லாமல் போகும் நிலையே இதுவாகும். உடலில் இனப்பெருக்க கலங்கள் விருத்தியாகின்றபோதே இந்தப் பிரச்சினை ஏற்படுகின்றது.
இவரின் இரட்டைச் சகோதரிக்கும் குரோமசம் பிரச்சினை காணப்பட்ட போதிலும், அவருக்குக் கருத்தரிப்பதில் பிரச்சினை இருக்கவில்லை. ஏற்கனவே அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையிலேயே அவர் தனது கருப்பையை தனது இரட்டைச் சகோதரிக்கு தானமாக வழங்க முன்வந்தார். 2009 ஆகஸ்டில் கருப்பை மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றது.
இருவரும் இரட்டைச் சகோதரிகள் என்பதால் மருத்துவ ரீதியான எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. “டேர்னர் சின்ட்ரம்” உள்ள இரட்டைச் சகோதரிகளுக்கிடையில் கருப்பை மாற்று சத்திர சிகிச்சை இடமபெற்றமை உலகில் இதுவே முதற்தடவையாகும்.
அது மட்டுமன்றி ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கருப்பை மாற்று சத்திர சிகிச்சையும் இதுவேயாகும். இந்த வெற்றிகரமான சிகிச்சையின் பலனாகவே ஆரோக்கியமான பெண் குழந்தையொன்றை அவர் பிரசவித்துள்ளார்.
function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '';
banners[1] = '';
banners[2] = '';
today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
ccn

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1