ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவுக்கு முதல் அடி!

+14
balakarthik
vcnsethumadhav
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
பூஜிதா
உமா
பிளேடு பக்கிரி
ரபீக்
அருண்
முரளிராஜா
தாமு
puthuvaipraba
மனுபரதன்
positivekarthick
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by positivekarthick Mon Apr 18, 2011 11:14 pm

First topic message reminder :

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உற்சாகமாக சுற்றுப்பயணம் செய்த ‌காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி விழுந்திருப்பதாக கோடம்பாக்கமே சூடாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆம்! இப்போதைக்கு எந்த பட வாய்‌ப்பும் இல்லாமல் இருக்கும் வடிவேலு, தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் டைரக்டரான நடிகர் பிரபுதேவாவுக்கு போன் அடித்திருக்கிறார் வைகைப் புயல். எதிர் முனையில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையாம்.

தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று சக நடிகரை, அதுவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகரையே மகா கேவலமாக பேசிய வடிவேலுவுக்கு இப்போது விழுந்திருப்பது முதல் அடிதான். மே 13ம் தேதிக்குப் பிறகு இன்னும் நிறைய அடி வாங்குவார் என்று ஆரூடம் கணிக்கிறார்கள் கேப்டனுக்கு வேண்டப்பட்ட கோடம்பாக்கத்துக்காரர்கள். வடிவேலு பிரசாரம் செய்யப்போன இடங்களில் எல்லாம் எக்கச்சக்க கூட்டம் கூடி வரவேற்றதையும், வடிவேலுவின் எதார்த்த பேச்சை கேட்க கூடியிருந்த கூட்டத்தை பார்த்தும் பெருமைப்பட்ட வைகைப்புயலின் ஆதரவாளர்கள் இப்போதைக்கு கப்-சிப்பாக இருக்கிறார்கள்.

பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும் தொழிலுக்கு போகவில்லையென்றால் தூங்கு மூஞ்சி ஆவதைத் தவிர வேறு வழியில்லையே. வடிவேலு இனி சினிமாவில் வாழ்வதும் பிழைப்பதும் மே 13ம்தேதி அவரது ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதில்தானே இருக்கிறது.

நன்றி! தின மலர் .
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by Guest Mon Apr 25, 2011 11:59 am

மாப்பு வச்சுட்டாங்களே ஆபூ ......அவ்வ் வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 67637
avatar
Guest
Guest


Back to top Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by பூஜிதா Mon Apr 25, 2011 2:06 pm

அநேகமாக அடுத்த தேர்தலுக்கு தான் திரும்புவார் என்று நான் நினைக்கிறேன்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பயங்கர ஓட்டம் கண்டுவிட்டார் வடிவேலு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by ந.கார்த்தி Mon Apr 25, 2011 2:27 pm

பூஜிதா wrote:அநேகமாக அடுத்த தேர்தலுக்கு தான் திரும்புவார் என்று நான் நினைக்கிறேன்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பயங்கர ஓட்டம் கண்டுவிட்டார் வடிவேலு
சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by அப்துல்லாஹ் Mon Apr 25, 2011 6:51 pm

positivekarthick wrote:நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உற்சாகமாக சுற்றுப்பயணம் செய்த ‌காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி விழுந்திருப்பதாக கோடம்பாக்கமே சூடாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆம்! இப்போதைக்கு எந்த பட வாய்‌ப்பும் இல்லாமல் இருக்கும் வடிவேலு, தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் டைரக்டரான நடிகர் பிரபுதேவாவுக்கு போன் அடித்திருக்கிறார் வைகைப் புயல். எதிர் முனையில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையாம்.

தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று சக நடிகரை, அதுவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகரையே மகா கேவலமாக பேசிய வடிவேலுவுக்கு இப்போது விழுந்திருப்பது முதல் அடிதான். மே 13ம் தேதிக்குப் பிறகு இன்னும் நிறைய அடி வாங்குவார் என்று ஆரூடம் கணிக்கிறார்கள் கேப்டனுக்கு வேண்டப்பட்ட கோடம்பாக்கத்துக்காரர்கள். வடிவேலு பிரசாரம் செய்யப்போன இடங்களில் எல்லாம் எக்கச்சக்க கூட்டம் கூடி வரவேற்றதையும், வடிவேலுவின் எதார்த்த பேச்சை கேட்க கூடியிருந்த கூட்டத்தை பார்த்தும் பெருமைப்பட்ட வைகைப்புயலின் ஆதரவாளர்கள் இப்போதைக்கு கப்-சிப்பாக இருக்கிறார்கள்.

பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும் தொழிலுக்கு போகவில்லையென்றால் தூங்கு மூஞ்சி ஆவதைத் தவிர வேறு வழியில்லையே. வடிவேலு இனி சினிமாவில் வாழ்வதும் பிழைப்பதும் மே 13ம்தேதி அவரது ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதில்தானே இருக்கிறது.

நன்றி! தின மலர் .



ஹி ஹி தின மலர் செய்திய வச்சு எல்லாம் ஒரு முடிவுக்கு வர முடியாது.
இப்படி செய்தி போட்டு தன் மன அரிப்பை தினமலர் தீர்க்க நினைக்கிறது. திருப்தியும் அடைகிறது.
மே 14 ல் கணக்கு தீர்க்கப்படும்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by vcnsethumadhav Mon Apr 25, 2011 6:58 pm

சினிமா சான்ஸ் குறைந்ததாலேதான் பணத்துக்காக பிரச்சாரம் போனார்.
வாங்கின கோடிக்கு வஞ்சனையில்லாமல் சேவை செய்தார் வடிவேலு.
கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளி அவரை விட்டுவிடுங்கள் பாவம்.


வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 677196சேதுமாதவன்.நா வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 677196
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by balakarthik Mon Apr 25, 2011 7:02 pm

vcnsethumadhav wrote:சினிமா சான்ஸ் குறைந்ததாலேதான் பணத்துக்காக பிரச்சாரம் போனார்.
வாங்கின கோடிக்கு வஞ்சனையில்லாமல் சேவை செய்தார் வடிவேலு.
கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளி அவரை விட்டுவிடுங்கள் பாவம்.

அதுசரி கொடுத்த காசுக்கு மேலல அவரு வேலை செஞ்சுருக்காரு


ஈகரை தமிழ் களஞ்சியம் வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by Aathira Mon Apr 25, 2011 8:21 pm

vcnsethumadhav wrote:சினிமா சான்ஸ் குறைந்ததாலேதான் பணத்துக்காக பிரச்சாரம் போனார்.
வாங்கின கோடிக்கு வஞ்சனையில்லாமல் சேவை செய்தார் வடிவேலு.
கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளி அவரை விட்டுவிடுங்கள் பாவம்.
வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 359383 மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 56667


வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Aவடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Aவடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Tவடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Hவடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Iவடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Rவடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Aவடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by Yamini Devi Mon Apr 25, 2011 8:26 pm

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 56667 வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 56667 வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 56667
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by கே. பாலா Mon Apr 25, 2011 8:34 pm

தூக்கம்யப்பா !... இப்பொவே..... கண்ணா கட்டுதே !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by Yamini Devi Mon Apr 25, 2011 8:39 pm

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 2825183110
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

வடிவேலுவுக்கு முதல் அடி! - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு முதல் அடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum