ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

+5
மகா பிரபு
அருண்
Manik
பூஜிதா
பாலாஜி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by பாலாஜி Mon Apr 18, 2011 5:06 pm

First topic message reminder :

காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழிமுறைகள் குறித்து சில யோசனைகள் :

மனமறிந்து சொல்லுங்கள்

நீங்கள் விரும்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தகையது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முதலாக கூறும் முன்பு ஒத்திகை அவசியம். இல்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும்.

ஆர்வமுடன் வெளிப்படுத்துங்கள்

எந்த தருணத்தில் காதலை வெளிப்படுத்துகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலை இயல்பாக வெளிப்படுத்துங்கள் .

புகழுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் கிடையாது. மனம் திறந்து பாராட்டுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் புகழுரையை கேட்கவே நீங்கள் விரும்பும் நபர் உங்களிடம் பேசவருவார்கள்

நேசத்தை வெளிப்படுத்துங்கள்

காதலிப்பதை நேரடியாக தெரிவிப்பதை விட ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு செய்கையிலும் முதலில் புரிய வைக்கலாம். காதலிக்கும் நபருக்கு பிடித்த உடைகளை அணிவது, அவருக்கு பிடித்த விசயங்களை செய்வது போன்றவை அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம்.

வார்த்தைகளை 'வளவள’வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக் கூடாது. உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

பூக்களை நேசிப்பவர்கள்

ஆணோ, பெண்ணோ அனைவருமே பூக்களை நேசிப்பவர்கள்தான். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. எதிராளிக்கு உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயானவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, 'அன்பே உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண்கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை!

-- தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by Manik Mon Apr 18, 2011 6:34 pm

வை.பாலாஜி wrote:
Manik wrote:நல்ல பதிவு அண்ணா உங்களோட சொந்த அனுபவங்களா இது அண்ணா


இல்லை , உனக்கு தேவையானா அறிவுரைகள்..



எனக்கு எதுக்கு அண்ணா இதெல்லாம் எனக்குத்தான் லவ்னா சுத்தமா பிடிக்காதே எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 230655



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by முரளிராஜா Mon Apr 18, 2011 6:37 pm

எனக்கும் அப்படிதான் நண்பா
காதல்,கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by Manik Mon Apr 18, 2011 6:38 pm

முரளிராஜா wrote:எனக்கும் அப்படிதான் நண்பா
காதல்,கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது
எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 230655 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 230655


இருங்க இருங்க அண்ணி கிட்ட சொல்றேன் இதை எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 211781



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by முரளிராஜா Mon Apr 18, 2011 6:40 pm

எனக்கு இன்னும் ஒரு தடவை கூட
கல்யாணம் ஆகலை மாணிக் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by Manik Mon Apr 18, 2011 6:41 pm

முடியாது முடியாது இதை நான் நம்பவே முடியாது எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 139731



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by கலைவேந்தன் Mon Apr 18, 2011 6:43 pm

இதை எல்லாம் இப்ப காலம் கடந்து சொல்லி ஏன் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க...? சோகம்

நானு எதுனா சொல்லப்போயி உடனே எங்க சொக்கத்தங்கம் சொர்ணா தோழி உடனே என்னை காலை வாரிவிட்டு மேல ஏறிக் குதிச்சுப்புட்டு ஊட்டுக்கு வேற தகவல் அனுப்பிடறாங்க... சோகம்

என்னதான் கண்டிப்புக்காரக் கலைன்னாலும் ஒரு பரிதாபம் பாக்க வேண்டாம்...?

( சரி சரி... ரொம்ப அருமையான இளமையான காதல் டிப்ஸ் வழங்கி இருக்கீங்க... பயன் படுதான்னு பார்த்து சொல்றேன்...)



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by முரளிராஜா Mon Apr 18, 2011 6:44 pm

உண்மைக்கே சோதனையா? சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by Manik Mon Apr 18, 2011 6:44 pm

கலை wrote:இதை எல்லாம் இப்ப காலம் கடந்து சொல்லி ஏன் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க...? எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 440806

நானு எதுனா சொல்லப்போயி உடனே எங்க சொக்கத்தங்கம் சொர்ணா தோழி உடனே என்னை காலை வாரிவிட்டு மேல ஏறிக் குதிச்சுப்புட்டு ஊட்டுக்கு வேற தகவல் அனுப்பிடறாங்க... எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 440806

என்னதான் கண்டிப்புக்காரக் கலைன்னாலும் ஒரு பரிதாபம் பாக்க வேண்டாம்...?

( சரி சரி... ரொம்ப அருமையான இளமையான காதல் டிப்ஸ் வழங்கி இருக்கீங்க... பயன் படுதான்னு பார்த்து சொல்றேன்...)

யாருக்கு பயன்படுதான்னு பாக்கப் போறீங்க அண்ணா எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 246975



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by உதயசுதா Mon Apr 18, 2011 10:23 pm

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843
முரளிராஜா wrote:எனக்கும் அப்படிதான் நண்பா
காதல்,கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது
எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 230655 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 230655


எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Uஎப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Dஎப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Aஎப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Yஎப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Aஎப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Sஎப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Uஎப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Dஎப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Hஎப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by முரளிராஜா Mon Apr 18, 2011 10:33 pm

உதயசுதா wrote:எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 865843
முரளிராஜா wrote:எனக்கும் அப்படிதான் நண்பா
காதல்,கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது
எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 230655 எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 230655
ஹிஹிஹிஹி
நீங்க இனிமே நாளைக்குதான் வருவீங்கன்னு நினைச்சேன்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ? - Page 2 Empty Re: எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum