புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
68 Posts - 41%
heezulia
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
1 Post - 1%
prajai
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
319 Posts - 50%
heezulia
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
21 Posts - 3%
prajai
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Page 1 of 2 1, 2  Next

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Mon Apr 18, 2011 2:18 pm

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்

இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 18, 2011 2:21 pm

நன்றி ராபின் ஹூட்.ஆனா இது போல மந்திரங்களை சரியான படி உச்சரிக்க வேண்டுமே.அப்ப தானெ
பலன் கிடைக்கும்.

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Uராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Dராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Aராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Yராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Aராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Sராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Uராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Dராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Hராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! A
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Mon Apr 18, 2011 2:35 pm

உங்கள் மனத்திற்கு பிடித்த மாதிரி உச்சரித்தல் வேண்டும் ...அதுவே ஆத்மார்த்தமானது சகோதரி...அதை பழகிய பின் உச்சரித்தால் நல்லது...எல்லாம் அவன் செயல் ..நன்றி

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Apr 18, 2011 4:42 pm

இளைய சமுதாயமே இன்னும் - இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இராமாயணம் மகாபாரதம் என்ற புராணப் புளுகினை நம்பி உங்கள் நேரத்தினையோ பணத்தைனையோ விரயமாக்காதீர்கள்.

இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

வரலாறுகளைப் படியுங்கள்----வேதங்களையல்ல!
அறிவியலைப் படியுங்கள்..... ஆஞ்சனேயரை அல்ல!

அறிவியலின் வேகம்... அசரவைத்துக் கொண்டிருக்கிறது.... இன்னும் உறக்கத்திலிருக்க வேண்டாம்.

புராண இதிகாசங்களைப் பார்த்து வியக்க வேண்டாம். விழிக்க வேண்டும்!

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 5:06 pm

யாதுமானவள் wrote:இளைய சமுதாயமே இன்னும் - இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இராமாயணம் மகாபாரதம் என்ற புராணப் புளுகினை நம்பி உங்கள் நேரத்தினையோ பணத்தைனையோ விரயமாக்காதீர்கள்.

இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

வரலாறுகளைப் படியுங்கள்----வேதங்களையல்ல!
அறிவியலைப் படியுங்கள்..... ஆஞ்சனேயரை அல்ல!

அறிவியலின் வேகம்... அசரவைத்துக் கொண்டிருக்கிறது.... இன்னும் உறக்கத்திலிருக்க வேண்டாம்.

புராண இதிகாசங்களைப் பார்த்து வியக்க வேண்டாம். விழிக்க வேண்டும்!

மன்னிக்கணும் அக்கா தாங்கள் கூறுவதுபோல் நமது வேத புராண இதிகாசங்கள் அனைத்தும் வெறும் இலகியசுவையை மட்டும் கூறுவதில்லை அதை தாண்டியும் பல நல்ல வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் பலவும் உள்ளது, ஒரு அரிச்சந்திர புராணமும் பகவத் கீதையும் தான் ஒரு மகாத்மாவை உருவாகியது , தாங்கள் கூறுவதுபோல் ராமாயணம் வெறும் புராணமல்ல அதில் பல தேவையான விஷயங்கள் உள்ளது குறிப்பாக நிர்வாகத்திறன் போன்றவை, திருக்குறளை வெறும் அதன் இலகியசுவைகாக படிப்பது முறையா அப்படியானால் திருக்குறளும் வெறும் தமிழ் இலகியம்தானே , எந்த வேதமும் தீயதை கூறவில்லையே வாழ்வியல் முறைகளையே கூறுகிறது, அக்கா தவறு வேதங்களிலோ புராண இதிகாசங்களிலோ இல்லை அதை நாம் தான் தவறாக புரிந்துகொண்டுள்ளோம். ஆன்மிகவாதி சுகிசிவம் அழகாக ராமாயணத்தை பற்றி கூறுவார், ராமாயணம் வெறும் ராமனின் கதையை மட்டும் கூறுவதில்லை ராமனுக்கு எங்குமே தனியாக சன்னதி இல்லை ராமாயணம் ஒரு கூட்டு முயற்சி (Team Work ) என்று. அக்கா என்னை பொறுத்தவரை இதுவெல்லாம் நாம் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டிகள் , தவறிருந்தால் மன்னிக்கவும் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Apr 18, 2011 5:09 pm

[quote="balakarthik"]
யாதுமானவள் wrote:
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! 154550

பாலா நான் highlight செய்ததை மறுபடி படியுங்களேன்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 5:15 pm

[quote="யாதுமானவள்"]
balakarthik wrote:
யாதுமானவள் wrote:
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! 154550

பாலா நான் highlight செய்ததை மறுபடி படியுங்களேன்

அது சரி ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பாராயணம் செய்யும் பொழுது அது நம் மனதில் ஆழமாக பதிந்து அதனால் நமக்கும் ஒரு நம்பிக்கை மனதளவில் ஏற்படலாமல்லவா அதுவே நமது வெற்றிக்கு வழிகோலாகவும் இருக்கலாமே

ஈகரை தமிழ் களஞ்சியம் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Apr 18, 2011 5:27 pm

கார்த்தி... பொதுவாக நான் இங்கு வாதம் செய்வது விரும்புவதில்லை. காரணம் இது கருத்துக்களைப் பதிவிடும் பகுதி.விவாத மேடையல்ல... இருந்தாலும்... இன்று ஒரே ஒரு கேள்வி தங்களிடம்....

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்

மேலே கண்ட இந்த சுலோகத்தினைப் படித்துப் பாராயணம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்... படிக்கும் எத்தனை பேருக்கு இதன் அர்த்தம் புரியும்? உங்களுக்கு இதன் அர்த்தம் தெரியுமா?

அர்த்தம் என்னவென்றே புரியாமல் படித்துப் பாராயணம் செய்தால் அந்த வார்த்தைகள் மனதில் ஆழப்பதிந்து என்ன மாற்றத்தை ஏற்படுத்துமென்று எனக்குப் புரியவில்லை.

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 18, 2011 5:30 pm

இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.

இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.

பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..

இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்..

இனி மதம் பற்றியோ நம்பிக்கைகளைப் பற்றியோ குறைகூறிப் பதிவுகள் வெளிவராது என நம்புகிறேன்.!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 18, 2011 5:52 pm

கலை wrote:இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.

இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.

பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..

இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்..

இனி மதம் பற்றியோ நம்பிக்கைகளைப் பற்றியோ குறைகூறிப் பதிவுகள் வெளிவராது என நம்புகிறேன்.!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Uராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Dராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Aராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Yராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Aராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Sராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Uராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Dராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Hராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக