ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு காணாத தங்கம் விலை!!!

5 posters

Go down

வரலாறு காணாத தங்கம் விலை!!! Empty வரலாறு காணாத தங்கம் விலை!!!

Post by கார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:06 pm

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பவுன்
ரூ.16,000த்தை தாண்டிவிட்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில்
ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 3,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,598 ஆக இருந்தது. 1 பவுன் விலை ரூ.12,784 ஆக இருந்தது.

இந் நிலையில் இன்று ஒரு கிராம் விலை 2,010 ஆக உயர்ந்துள்ளது. 1 பவுன் தங்கம் விலை ரூ.16,080 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 1921ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 21 ஆக இருந்தது.
2000ம் ஆண்டில் ரூ.3,320 ஆனது. 2002ல் ரூ.3,368, 2003 முதல் 2005ம் ஆண்டு வரை ரூ.4,000க்குள் இருந்தது.

2006ம் ஆண்டு ரூ.6,160, 2007ம் ஆண்டு ரூ.7,076, 2008ம் ஆண்டு ரூ.8,072 என
இருந்த தங்கத்தின் விலை, 2009ம் ஆண்டு ஜனவரியில் முதல் முறையாக ஒரு பவுன்
ரூ.10,000த்தைத் தாண்டியது. அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இது ரூ.11,232
ஆனது.

2010ம் ஆண்டு ஜனவரியில் தங்கம் விலை பவுன் ரூ.12,104 ஆனது. ஜுன் மாதம்
ரூ.14,000த்தைத் தாண்டியது. கடந்த டிசம்பர் மாதத்தில் விலை ரூ.15,000த்தைத்
தாண்டியது.

இந் நிலையில் நேற்று மாலை தங்கம் வரலாறு காணாத வகையில் ஒரு பவுன்
ரூ.16,080யை எட்டியது. அதாவது ஒரு கிராம் ரூ.2,010 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் ஒரே ஆண்டில் ரூ.3,000 வரை தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

வரக்கூடிய மாதங்கள் முகூர்த்த மாதங்கள் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து
உயரும் என்றே தெரிகிறது. மேலும் வரும் 20ம் தேதிக்கு மேல் திருமண சீசன்
தொடங்குகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி அட்சய திரிதியை நாள் வருகிறது. இந்த
காரணங்களால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

லிபியா நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலையடுத்து அரபு நாடுகளில்
சர்வதேச நிதிச் சந்தைகளுக்குப் பதில் தங்கத்தில் முதலீடு செய்வது
அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து
வருவகிறது.

மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் பாதுகாப்பாக தங்கத்தில்
முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை
அதிகரித்து வருகிறது.
நன்றி
TMT

Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:24 am; edited 1 time in total

யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

வரலாறு காணாத தங்கம் விலை!!! Empty Re: வரலாறு காணாத தங்கம் விலை!!!

Post by balakarthik Mon Apr 18, 2011 5:19 pm

பாஸு அப்போ என்ன பாகுரவங்கலாம் என்ன சொக்கதங்கம்னு சொல்லுறாங்களே அப்போ எனக்கும் டிமாண்டு அதிகமோ ஓகே!!!!

ஈகரை தமிழ் களஞ்சியம் வரலாறு காணாத தங்கம் விலை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வரலாறு காணாத தங்கம் விலை!!! Empty Re: வரலாறு காணாத தங்கம் விலை!!!

Post by அருண் Mon Apr 18, 2011 6:19 pm

பெண்களை பெற்ற பெற்றோரின் கதி! அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வரலாறு காணாத தங்கம் விலை!!! Empty Re: வரலாறு காணாத தங்கம் விலை!!!

Post by உதயசுதா Mon Apr 18, 2011 6:19 pm

balakarthik wrote:பாஸு அப்போ என்ன பாகுரவங்கலாம் என்ன சொக்கதங்கம்னு சொல்லுறாங்களே அப்போ எனக்கும் டிமாண்டு அதிகமோ ஓகே!!!!

கூடாது கூடாது கூடாது கூடாது

வரலாறு காணாத தங்கம் விலை!!! Uவரலாறு காணாத தங்கம் விலை!!! Dவரலாறு காணாத தங்கம் விலை!!! Aவரலாறு காணாத தங்கம் விலை!!! Yவரலாறு காணாத தங்கம் விலை!!! Aவரலாறு காணாத தங்கம் விலை!!! Sவரலாறு காணாத தங்கம் விலை!!! Uவரலாறு காணாத தங்கம் விலை!!! Dவரலாறு காணாத தங்கம் விலை!!! Hவரலாறு காணாத தங்கம் விலை!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வரலாறு காணாத தங்கம் விலை!!! Empty Re: வரலாறு காணாத தங்கம் விலை!!!

Post by Manik Mon Apr 18, 2011 6:25 pm

நண்பா நீங்கள் இந்த தகவலை இங்கு கொடுக்கும் பொழுது அதை எங்கு இருந்து எடுத்தீர்கள் என்று குறிப்பிடவும் இல்லையெனில் உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நண்பா......

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வரலாறு காணாத தங்கம் விலை!!! Empty Re: வரலாறு காணாத தங்கம் விலை!!!

Post by கார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 9:07 pm

கார்த்திநடராஜன் wrote:தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பவுன்
ரூ.16,000த்தை தாண்டிவிட்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில்
ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 3,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,598 ஆக இருந்தது. 1 பவுன் விலை ரூ.12,784 ஆக இருந்தது.

இந் நிலையில் இன்று ஒரு கிராம் விலை 2,010 ஆக உயர்ந்துள்ளது. 1 பவுன் தங்கம் விலை ரூ.16,080 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 1921ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 21 ஆக இருந்தது.
2000ம் ஆண்டில் ரூ.3,320 ஆனது. 2002ல் ரூ.3,368, 2003 முதல் 2005ம் ஆண்டு வரை ரூ.4,000க்குள் இருந்தது.

2006ம் ஆண்டு ரூ.6,160, 2007ம் ஆண்டு ரூ.7,076, 2008ம் ஆண்டு ரூ.8,072 என
இருந்த தங்கத்தின் விலை, 2009ம் ஆண்டு ஜனவரியில் முதல் முறையாக ஒரு பவுன்
ரூ.10,000த்தைத் தாண்டியது. அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இது ரூ.11,232
ஆனது.

2010ம் ஆண்டு ஜனவரியில் தங்கம் விலை பவுன் ரூ.12,104 ஆனது. ஜுன் மாதம்
ரூ.14,000த்தைத் தாண்டியது. கடந்த டிசம்பர் மாதத்தில் விலை ரூ.15,000த்தைத்
தாண்டியது.

இந் நிலையில் நேற்று மாலை தங்கம் வரலாறு காணாத வகையில் ஒரு பவுன்
ரூ.16,080யை எட்டியது. அதாவது ஒரு கிராம் ரூ.2,010 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் ஒரே ஆண்டில் ரூ.3,000 வரை தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

வரக்கூடிய மாதங்கள் முகூர்த்த மாதங்கள் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து
உயரும் என்றே தெரிகிறது. மேலும் வரும் 20ம் தேதிக்கு மேல் திருமண சீசன்
தொடங்குகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி அட்சய திரிதியை நாள் வருகிறது. இந்த
காரணங்களால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

லிபியா நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலையடுத்து அரபு நாடுகளில்
சர்வதேச நிதிச் சந்தைகளுக்குப் பதில் தங்கத்தில் முதலீடு செய்வது
அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து
வருவகிறது.

மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் பாதுகாப்பாக தங்கத்தில்
முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை
அதிகரித்து வருகிறது.

நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

வரலாறு காணாத தங்கம் விலை!!! Empty Re: வரலாறு காணாத தங்கம் விலை!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
» மாம்பழம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு!
» வரலாறு காணாத வகையில் எண்ணெய் விலை உயர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum