ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

+2
கலைவேந்தன்
ரபீக்
6 posters

Go down

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Empty டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

Post by ரபீக் Mon Apr 18, 2011 3:50 pm

கோடையை முன்னிட்டு பீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 மாத காலமாகவே பீர் தட்டுப்பாடு உள்ளது.


சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்கள் முதல் கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது.

நகரங்களில் பீர் சப்ளை குறைவாக இருப்பதால் கடைக்கு வந்தவுடனேயே விற்றுவிடுகிறது. கோடை வெயிலில் ஜில் என்று பீர் குடிக்க விரும்புபவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பீர் தான் கிடைப்பது இல்லை.

தினமும் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பெட்டி வரை பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன. வழக்கமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருக்கும். அதனால் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து பீர் வகைகள் கொள்முதல் செய்து வினியோகம் செய்யப்படும்.

இந்த ஆண்டு தேர்தல் நடந்ததையடுத்து இன்னும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து பீர் வாங்க முடியவில்லை.

மது தயாரிக்க புதிய பீர் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், வளசரவாக்கத்தில் இயங்கி வந்த பீர் தயாரிப்பு கம்பெனி வேறு இடத்திற்கு மாற்றப்படுவதால் பீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதுவும் பீர் தட்டுப்பாடிற்கு ஒரு காரணமாகும்.

ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் பீர் தட்டுப்பாடு நீங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதனால் மே மாதம் இறுதி வரை பீர் தட்டுப்பாடு தொடர வாய்ப்பு உள்ளது. இந்த தட்டு்ப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Empty Re: டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

Post by கலைவேந்தன் Mon Apr 18, 2011 3:54 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Empty Re: டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

Post by பூஜிதா Mon Apr 18, 2011 5:41 pm

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு 676261


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Empty Re: டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

Post by Tamilzhan Mon Apr 18, 2011 5:54 pm

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு 174114dab2d5d142bc


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Empty Re: டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

Post by கலைவேந்தன் Mon Apr 18, 2011 5:59 pm

அங்க கிடைக்காம தவிக்கிற மக்கா ... டெல்லிக்கு வாங்க...

- பீர்களின் மொத்தவியாபாரியின் நண்பன். ரிலாக்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Empty Re: டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

Post by உதயசுதா Mon Apr 18, 2011 6:02 pm

கலை wrote:அங்க கிடைக்காம தவிக்கிற மக்கா ... டெல்லிக்கு வாங்க...

- பீர்களின் மொத்தவியாபாரியின் நண்பன். ரிலாக்ஸ்
அது சரிங்க தலைவரே.பீர் வாங்க வீட்டுக்கு வரலாமா?பணத்த உங்க வீட்டு அம்மா கையில கொடுத்துட சொல்லலமா


டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Uடாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Dடாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Aடாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Yடாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Aடாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Sடாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Uடாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Dடாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Hடாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Empty Re: டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

Post by அருண் Mon Apr 18, 2011 6:11 pm

தமிழன் நாட்டு குடி மகனின் நிலைமை என்ன்வாகுரது! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Empty Re: டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

Post by கலைவேந்தன் Mon Apr 18, 2011 6:15 pm

உதயசுதா wrote:
கலை wrote:அங்க கிடைக்காம தவிக்கிற மக்கா ... டெல்லிக்கு வாங்க...

- பீர்களின் மொத்தவியாபாரியின் நண்பன். ரிலாக்ஸ்
அது சரிங்க தலைவரே.பீர் வாங்க வீட்டுக்கு வரலாமா?பணத்த உங்க வீட்டு அம்மா கையில கொடுத்துட சொல்லலமா

நீங்க இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா...? மீண்டும் சந்திப்போம்

எங்க போனாலும் வளைச்சு வளைச்சு அடிக்கிறாங்களே...பேரு வைச்ச நேரமோ...? அதிர்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Empty Re: டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

Post by Tamilzhan Mon Apr 18, 2011 6:34 pm



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு Empty Re: டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்
» டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்
» டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்;
» டாஸ்மாக் கடைகளில் 39 புதிய மது பானங்கள
» 'டாஸ்மாக்' கடைகளில் விரைவில் டிஜிட்டல் பரிவர்த்தனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum