ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஆண்டிவைரஸ்..!

+13
கலைவேந்தன்
பிஜிராமன்
பூஜிதா
kavimuki
பாலாஜி
வினுப்ரியா
Yamini Devi
மு.வித்யாசன்
அசுரன்
அப்துல்
மஞ்சுபாஷிணி
முரளிராஜா
தேனி சூர்யாபாஸ்கரன்
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty காதல் ஆண்டிவைரஸ்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 18, 2011 3:49 pm

First topic message reminder :

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Antiviruswindows7os


கணிணியின் கற்பிற்கு களங்கம்..வைரஸ் - நம்

காதலின் கற்பிற்கு களங்கம்.. உன் சைலன்ஸ்.
சைலன்சை நிறுத்தி என்னை டவுன்லோடு செய்து
உனக்குள் இன்ஸ்டால் செய்துக்கொள்ளடி..!


ஆயிரம் வைரஸ் இங்கிருந்தாலும் உன்னை
அழியாமல் காப்பேன் ஆறுதலாய் உடனிருந்தே..!
உனக்குள் நான் இருக்கின்ற வரைதனில்.-ஒரு
தீங்கும் சேராமல் உன்னைக்காப்பேனடி...


ஒருமுறை எனை உனக்குள் புதைத்துக் கொள்ளடி..!

மறுகணமே உனக்கு நானும் அடிமை தானடி..
உன்னை காக்கும் பொறுப்பு கொண்டு
தினமும் தூங்காமல் இருப்பேனடி..!


வாழ்வில் ஒருமுறை ஏற்றுக்கொள்ளடி..- உனை
வாழ்வின் இறுதிவரை நலம் பெற செய்வேனடி..!
வாழ்வில் நல்லன,கெட்டன எவையென்று அறிந்து
நல்வழி காட்டி அழைத்துச்செல்வேனடி..!


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Friendshipcomment54காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by வினுப்ரியா Wed May 04, 2011 9:26 pm

கணிணியின் கற்பிற்கு களங்கம்..வைரஸ் - நம்
காதலின் கற்பிற்கு களங்கம்.. உன் சைலன்ஸ்.
சைலன்சை நிறுத்தி என்னை டவுன்லோடு செய்து
உனக்குள் இன்ஸ்டால் செய்துக்கொள்ளடி..!


மிகவும் அழகான,வித்தியாசமான கற்பனை.வாழ்த்துக்கள் சூர்யா!

வந்தேன்..வாசித்தேன்
வரிகளில் சிறிது நேரம் வசித்தேன்
ரசித்தேன்....ரசித்தேன்
ரசித்தே ..பின்னூட்டமளித்தேன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by பாலாஜி Wed May 04, 2011 11:30 pm

நல்ல கற்பனை.... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by kavimuki Thu May 05, 2011 1:30 pm

கணிணியையும் காதலையும் ஒப்பிட்டு சொல்வதில் நீர் கை தேர்ந்து விட்டீர்.இன்னும் புதிதுபுதிதாக உம்முடைய சிந்தையை எதிர்பார்க்கிறோம் அருமை நண்பா காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 224747944 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 677196
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by பூஜிதா Thu May 05, 2011 4:34 pm

வித்தியாசமான கவிதை


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by பிஜிராமன் Thu May 05, 2011 8:08 pm

கணினி யுகத்தில் காதலை கணினியுடன் ஒப்பிட்ட உங்கள் கவிதை அருமை சூர்யா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by கலைவேந்தன் Thu May 05, 2011 8:19 pm

இந்த கவிதையை நான் நெடுநாளாக தவறவிட்டுவிட்டேன் ... சோகம்

சிறந்த கவிதைகள் மட்டும் வலது பக்கத்தில் வரும்படி அமைத்தால் என்ன ..? தமிழன் யோசிக்கவும்.

எனதருமைத் தம்பி வித்தியாசமாக எழுதிய இக்கவிதை என்மனதைக்கவர்ந்து உள்ளுக்குள் ஊடுருவிச்சென்று விட்டது..

பாராட்டுகள் சூர்யா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat May 07, 2011 11:28 pm

thendral25 wrote:அருமயான கவிதை நண்பரே.ஒரு காதலை கணினியோடு இணைதிருக்கிறீர்கள்,அருமை அருமை.நன்றி நண்பரே
மிக்க நன்றிகள் நண்பரே.. காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Friendshipcomment54காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat May 07, 2011 11:33 pm

அசுரன் wrote:ஒரு முறை டவுன்லோடு செய்தால் ஒரு குட்டி ஆன்ட்டி வைரஸ்சும் வந்துவிடுமே! கவிதை அற்புதம் பாஸ்கர். பாராட்டுக்கள் மற்றும் 5 நட்சத்திரங்கள்
அசுரன் நீங்கள் வேறு விதமான முறையில் கவிதையின் அர்த்தம் புரிந்துள்ளீர்... காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 865843 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 865843 இருந்தாலும் நன்றிகள்... காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Friendshipcomment54காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat May 07, 2011 11:36 pm

மு.வித்யாசன் wrote:காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 599303 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550
நன்றிகள்..வித்யாசன்... காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Friendshipcomment54காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat May 07, 2011 11:39 pm

வினுப்ரியா wrote:கணிணியின் கற்பிற்கு களங்கம்..வைரஸ் - நம்
காதலின் கற்பிற்கு களங்கம்.. உன் சைலன்ஸ்.
சைலன்சை நிறுத்தி என்னை டவுன்லோடு செய்து
உனக்குள் இன்ஸ்டால் செய்துக்கொள்ளடி..!


மிகவும் அழகான,வித்தியாசமான கற்பனை.வாழ்த்துக்கள் சூர்யா!

வந்தேன்..வாசித்தேன்
வரிகளில் சிறிது நேரம் வசித்தேன்
ரசித்தேன்....ரசித்தேன்
ரசித்தே ..பின்னூட்டமளித்தேன்
மீண்டும் ஈகரையில் இணைத்து
என் கவிக்கு பாராட்டு அளித்த வினோவுக்கு என் நன்றிகள்... காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550 காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 154550
காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Friendshipcomment54காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

காதல் ஆண்டிவைரஸ்..!  - Page 2 Empty Re: காதல் ஆண்டிவைரஸ்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum