புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
156 Posts - 79%
heezulia
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
3 Posts - 2%
prajai
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
1 Post - 1%
Pampu
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
321 Posts - 78%
heezulia
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ பிரச்சனையே வா


   
   

Page 1 of 2 1, 2  Next

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 05, 2009 1:43 pm


பிரச்னைகளை வரவேற்கவும், வழி அனுப்பவும் பழகிக்கொள்ள வேண்டும். அவை நமது எதிரிகள் அல்ல...மறைமுகமான நண்பர்கள்.... எதிர்தரப்பில் இருக்கும் நம் தோழர்கள்! பிரச்னையே இல்லாத வாழ்வு அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி. பிரச்சனைகள் அற்ற வாழ்வு குழந்தைத்தனமான மத்தாப்பு கற்பனை.

யோசித்து பாருங்கள்....நீங்கள் பிறப்பதற்கு முன்பும் எத்தனையோ பிரச்னைகள் இருந்தன. உங்கள் மரணத்துக்குப் பின்னும் அவை இருக்கப் போகின்றன. நீங்கள்தான் இடையில் வந்து இடையிலேயே போகிறீர்கள். பிரச்னைகள் சாசுவதமானவை. எனவே, அவற்றை அனுசரித்து வாழ நீங்கள் தான் பழகிக்கொள்ளவேண்டும்.

ஆற்று வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவன் எதையாவது பிடித்து நீந்த நினைத்தான். கருப்பாக மொசுமொசுவென்று மிதந்த ஒன்றைப் பிடித்து நீந்த ஆரம்பித்தான். அரை மணி கழித்து கரையில் இருந்து ஒருவன் "டேய்.... அதை விடுடா.... அது கரடி.... உயிரிக்கு ஆபத்து..." என்று கத்தினான். வெள்ளத்தில் சிக்கியவன் சொன்னான்....... "நான் அதை எப்பவோ விட்டாச்சு.... இப்ப அதுதான் என்னை விடமாட்டேங்குது...".

இதுதான் பிரச்னைகளின் நிலையும். அவை உங்களை விடாது.

பிரச்னையே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த ராமரை அழைத்து " ஆட்சி உனக்கு ஏற்றுக்கொள்" என்று சிக்கலை தொடங்கி வைத்தார் தசரதன். "ஆட்சி உனக்கு இல்லை...காட்டுக்குப் போ..." என்று சிக்கலை முறுக்கினாள் சிற்றன்னை. இதை ராமர் விரும்பினாரா?

பிரச்னையே வேண்டாம் என்று காட்டுக்குப் போன ராமரை பார்த்து " ஐ லவ் யூ " சொல்லி பிரச்னை பண்ணினாள் சூர்ப்பனகை. அமைதியாக இருந்தவரின் சம்சாரத்தை கிட்நாப் செய்து, "ஆண் பிள்ளையாக இருந்தால் சண்டைக்கு வாடா?" என்று சவால் விட்டான் இராவணன். எனவே நாம் பிரச்னைகளை விட்டு விலகினாலும் பிரச்னைகள் நம்மைவிட்டு விலகாது என்று மனசுக்குச் சொல்லி வையுங்கள்.

நான்கு கோணங்களில் இதை அணுகலாம். ஒன்று..."இது பிரச்னையே அல்ல" என்கிற மனோபாவம். இரண்டு..."இது பிரச்னைதான். இதை ஜெயிப்பதில்தான் நமது திறமை வெளிப்படும்" என்று எதிர்கொள்கிற மனோபாவம். மூன்று..."நமக்கு முன்னும் இது இருந்தது. நமக்கு பின்னும் இது இருக்கும்" என்கிற யதார்த்த மனோபாவம். நான்கு..."யாருக்குத்தான் இது இல்லை...எல்லோருக்கும் இருக்கிறது" என்கிற ஆறுதல்.

பெருவாரியான நமது பிரச்னைகள் நமது கற்பனைகள், கனவுகள், உண்மையில் நமக்கும் அவற்றுக்கும் சம்பந்தமே இருக்காது. தேவையற்ற இடத்தில் தேவையற்ற முறையில் அந்தப் பிரச்னைக்குள் நம்மை நுழைத்துக்கொண்டு நாமாகவே துன்பத்தை வரவழைத்து கொள்ளவோம். கொஞ்சம் விழித்துக்கொண்டால், விழிப்பு உணர்ச்சி இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்.

நாம் எப்போதும் எந்தப் பிரச்னைக்குள்ளும் சிக்கி இருக்கவில்லை என்பதை முதலில் நம்பவேண்டும்.


வாழ்க வளமுடன்




நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 1:46 pm

நான்கு கோணங்களில் இதை அணுகலாம்.ஒன்று..."இது பிரச்னையேஅல்ல" என்கிற மனோபாவம்.இரண்டு..."இது பிரச்னைதான்.இதை ஜெயிப்பதில்தான் நமது திறமை வெளிப்படும்" என்று எதிர்கொள்கிற மனோபாவம். மூன்று..."நமக்கு முன்னும் இது இருந்தது. நமக்கு பின்னும் இதுஇருக்கும்" என்கிற யதார்த்தமனோபாவம். நான்கு..."யாருக்குத்தான் இது இல்லை...எல்லோருக்கும் இருக்கிறது" என்கிற ஆறுதல்.



அருமையான மனோதத்துவ கட்டுரை!பகிர்ந்ததுக்கு நன்றி!முக்கியாமாக மாணவர்களுக்கு இடையே தற்கொலை மனப்பான்மை அதிகரித்து வருகிறது..காரணம் பிரச்சனையை எதிகொள்ள தைரியம் இல்லாமை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 1:48 pm

மகிழ்ச்சி நன்றி



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 1:49 pm

அடுத்தது இந்த பிரசனையை உருவாவதற்கு நாம் தான் காரணம் அதற்கான தீர்வும நாம் தான் தேடவேண்டும்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 1:51 pm

நாம் எப்போதும் எந்தப் பிரச்னைக்குள்ளும் சிக்கி இருக்கவில்லை என்பதை முதலில் நம்பவேண்டும்.

நமக்கு பிரச்னை இல்லை என்பதை நாம் முதலில் நம்பணுமே ..இதுதானே பிரச்னை சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 05, 2009 2:11 pm

இங்கு என்ன பிரச்சினை ?? அநியாயம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 2:13 pm

அய்யோ, நான் இல்லை



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 05, 2009 2:15 pm

vijaydga wrote:அய்யோ, நான் இல்லை

என்ன விஜய் இதற்க்கு போய் ஓடலாமா ??

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 2:15 pm

🐰



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Sep 05, 2009 2:44 pm

புன்னகை Good Info

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக