புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_lcapதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_voting_barதமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் தனியார் தொலைகாட்சி----------அறிமுக நாயகன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 18, 2011 1:43 pm

1993 ஏப்ரல் 14 உலக தமிழர்களின் வாழ்வில் ஒரு உன்னதமான நாள். ஆம் சன் டிவி ஆரம்பிக்கப்பட்ட நாள். தமிழின் முதல் தனியார் அலைவரிசை, இந்தியாவில் இரண்டாவது தனியார் அலைவரிசை சன் டிவி தான் (இந்தியாவில் முதல் தனியார் டிவி ஜீ டிவி ஆகும்). அதன் பிறகு எத்தனையோ தமிழ் சேனல்கள் வந்தாலும் சன் டிவி அனைவருடைய மனதிலும் நீங்காத இடம் பெற்றுள்ளதை யாரும் மறுக்க இயலாது.

காரணம்:

சன் டிவி அனைவருடைய மனதிலும் இடம் பெறக் காரணம் யாதெனில், வாரம்
மூன்று திரைப்படம், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஒளியும் ஒலியும் திரைப்பட
பாடல்கள், ஏதோ ஒப்புக்கு நாடகங்கள் என DD1 (பொதிகை) ஒளிபரப்பி வந்த
காலத்தில், தினந்தோறும் திரைப்படங்கள், பாடல்கள், முடிவுறா தொடர்கள்,
விழாக்கால சிறப்பு நிகழ்ச்சி என மக்களின் மனதில் எளிதாக சன் டிவி இடம்
பெற்றது.

அதோடு நிற்காமல் அப்போதைக்கு வந்த பெரும்பாலன சூப்பர் ஹிட் படங்களின் ஒளிபரப்பு உரிமங்களையும் பெற்று வந்தது. சன் டிவிக்கு பிறகு துவங்கப்பட்ட ராஜ், ஜெயா, விஜய் டிவி ஆகியவை சன் டிவியுடன் போட்டியிட முடியாமல் போனதற்கு திரைப்பட உரிமையே ஒரு முக்கியக் காரணம். அந்த காலக் கட்டத்தில் சன் டிவியின் தாக்கம் மக்களை எந்தளவுக்கு பாதித்தது என்பதற்கு ஒரு உதாரணம், அந்த காலத்தில் எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பு உள்ளது எனக் கூறுவதற்கு பதில், எங்கள் வீட்டில் சன் டிவி உள்ளது என்று தான் மக்கள் கூறுவார்கள்.

சன் குழுமம்:
சன் குழுமத்தின் 2வது சேனல் கேடிவி 2001 ல் துவங்கப்பட்டது. கொண்டாட்டம் டிவி என்பதன் சுருக்கமே கேடிவி ஆகும். ஒரு நாளைக்கு 3 திரைப்படம் என துவங்கப்பட்டது. தற்போது 6 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. தொடர்ச்சியாக SCV சேனல் சன் மியூசிக் ஆகவும், செய்திகளுக்காக சன் நியூஸ், குழந்தைகளுக்காக சுட்டி டிவி, அதன் பின் ஆதித்யா நகைச்சுவை சேனல் ஆகியவை தற்போது சன் குழும தமிழ் சேனல்களாகும்.

ராஜ் மற்றும் ஜெயா டிவியில் துணைச் சேனல்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் சன் குழுமமே அதிகம் பேர் பார்க்கும் சேனலாக உள்ளது. தற்போது கலைஞர் தொலைக்காட்சி துவங்கப்பட்டு அதில் வரும் தொடர்கள் கிராமங்களில் அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளன. பல உள்ளூர் தொலைக்காட்சிகளும் தற்போது போட்டியில் உள்ளன. பெரும்பாலான சேனல்கள் திரைப்படங்களையும், மேற்கத்திய நிகழ்ச்சிகளை கொண்டே செயல்பட்டாலும், திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளே இல்லாமல், தமிழ் மொழியையும் பண்பாட்டையும் காக்கும் தொலைக்காட்சியாக மக்கள் டிவி உள்ளதை யாராலும் மறுக்க இயலாது. அதே
போல் தமிழன் டிவியில் ஒளிபரப்பப் படும் திரைப்படங்களின் பெயரை நான் இதுவரை கேள்விப் பட்டதே இல்லை.

அரசியல் ஆதிக்கம்:

பெரும்பாலான சேனல்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைப் பரப்பு செயலாளராகவே இருக்கிறது. தொலைக்காட்சி இல்லாத அரசியல் கட்சி மலட்டு கட்சி எனும் நிலையே உள்ளது.

திமுக----- கலைஞர் டிவி, சன் டிவி
அதிமுக---ஜெயா
காங்கிரஸ்--மெகா (தங்கபாலு)
வசந்த் (வசந்த் & கோ)
தேமுதிக--- கேப்டன்
பாமக------- மக்கள்
விடுதலை சிறுத்தை- தமிழன்.

அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் புது சேனல்கள்:

1. கலைஞர் முரசு (திரைப்படம் சார்ந்தது),
2. ஜெயா மூவிஸ்,
3. JP டிவி,
4. ETV தமிழ்,
5. ENT,
6. UFX,
7. TV9 தமிழ்,
8. SRM (ஐஜேகே- பாரிவேந்தர்),
9. ஏசியாநெட் தமிழ்,
10. கேப்டன் நியூஸ்,
11. தயா டிவி (தயாநிதி அழகிரி),
12. வாசன் டிவி (G.K.வாசன்),
13. நியூஸ் ப்ளஸ்,
14. பாலிமர் மியூசிக்,
15. ஜி செய்திகள்.

ஒரு ஊடகம் என்பது மக்களின் பொழுதைப்போக்கி அவர்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் கருவியாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய ஊடகங்கள் அனைத்தும் ஒரு கருத்தை திணிக்கும் ஆயுதமாக உள்ளது கவலை அளிக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக