புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
156 Posts - 79%
heezulia
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
1 Post - 1%
prajai
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
1 Post - 1%
Pampu
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
321 Posts - 78%
heezulia
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_m10ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 7:44 pm

எனது அறை நண்பனுக்கு சரக்கு போட்டதும் ஆன்ம விசாரம் அதிகமாகி விடும். கேட்டால் சித்தர்கள் எல்லாரும் கூட இப்படித்தான் இருந்தார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தாத சித்தரே கிடையாது என்று வாதிடுவான். ரிலாக்ஸ்

நேற்று ஆதிசங்கரரின் தத்துவத்தை எடுத்துக் கொண்டான். சோகம்

‘யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?’ என்று அவர் கேட்டதை சுட்டிக் காட்டி “அர்த்தம் புரியுதா?” என்றான். என்ன?

“இல்லை” அதிர்ச்சி

“ஒருவேளை ஆகாயத்தை யாருமே பார்த்திருக்கா விட்டால் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிந்திருக்காது” :idea: :idea:

“அப்ப ஆகாயம் இருக்குமான்னுதானே கேட்டிருக்கணும்?” பைத்தியம்

“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?” ஜாலி ஜாலி ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! 676261 ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! 676261

“டேய், ரெண்டு ரவுண்டுக்கு இவ்வளவுதான் உளறணும்ன்னு ஒரு வரையறை இருக்கு. நீ அதைத் தாண்டறது நல்லா இல்லே” அநியாயம் அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

“எதை உளறல்ங்கிறே?”

“நீ என்ன சொல்ல வர்றே?”

“காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை. காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்” ரிலாக்ஸ்

“அட ராமா, இதுக்கு என்ன அர்த்தம்?” அநியாயம்

“ஒரு காட்சியின் எக்சிச்டன்சே காண்பவன் கையில்தான் இருக்கு”

“அதாவது இந்த பாட்டில் இருக்கிறது நீ பாக்கிறதாலேதான்”

“நாம எல்லாரும் பார்க்கிறதாலே”

“நாம பாக்கல்லைன்ன இது இருக்காது?”

“அதாவது பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும்ன்னு சொல்வாங்களே..”

“புரியலன்னா புரியலைன்னு சொல்லு. லூசுத்தனமா ஆர்க்யூ பண்ணாதே” கோபம்

இங்கே ஆரம்பித்தது வினை.

விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர் வசவு பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. காலையில் எல்லாப் பயல்களும் தூங்கிக் கொண்டிருந்த போதே எழுந்து நான் வேலைக்கு வந்து விட்டேன்.

நான் அறைக்குள் நுழைகிற போது எல்லாரும் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நான் நுழைந்ததையோ உடை மாற்றிக் கொண்டதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.

“ஏண்டா, வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா.. எனக்கொரு கை போடுங்கடா”

என் பேச்சு காற்றில் கரைந்தது. ஒரு பயல் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.

“டேய், மச்சி . கொஞ்சம் தள்ளி உக்காரு”

[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'

“டேய், உன்னத்தான்டா… கொஞ்சம் தள்ளி உக்காரு”

“பேசறது காதில விழாம அப்படி என்னடா விளையாட்டு…. டேய்” கோபம் கோபம்

நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு ஏறியது.

“எவனாவது பதில் சொல்லப் போறீங்களா இலையாடா” என்று இருநூறு டெசிபலில் அலறினேன்.

ஒரு ரியாக்ஷனும் இல்லை.

பளாரென்று ஒருவன் முதுகில் அறைந்தேன்.

“அய்யோ அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.

“இதுக்கு முதல்லையே பதில் சொல்லியிருக்கலாமில்லே?” என்று நான் கேட்டுக் கொண்டிருந்ததை அவனோ, மற்றவர்களோ கவனித்ததாகத் தெரியவில்லை.

“என்னடா ஆச்சு?” என்றார்கள் அவனை பார்த்து.

“யாரோ அடிக்கிற மாதிரி இருக்குடா” அவன் பார்வை என் தோள் பட்டை வழியாக வெட்ட வெளியில் எங்கோ பார்த்தது.

என்னது… யாரோ அடிக்கிற மாதிரியா… பயம் பயம்

அப்படி என்றால்.. அப்படி என்றால்.. பயம்

கையைக் கிள்ளிப் பார்த்தேன், வலித்தது.

“இங்க பாருங்கடா.. இங்க பாருங்க.. நான்.. நான்.. இங்கே நிக்கறேன்”

அவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.

அப்படியே லுங்கி, பனியனுடன் ரோட்டில் தாறுமாறாக ஓடினேன். மூச்சிறைக்க ஓடி ஹிலால் டாக்டரின் கிளினிக்கில் புகுந்தேன். காத்தருந்த பேஷன்ட்களை கவனிக்காது புயல் மாதிரி அவர் அறைக்குள் பிரவேசித்தேன்.

“டாக்டர் உங்க முன்னாலே நான் இருக்கேனா” என்று அலறினேன்.

நாக்கை நீட்டி ‘ஆ’ சொல்லிக் கொண்டிருந்த நோயாளி அங்கேயே ஒன்றுக்குப் போய் விட்டான். டாக்டர் சரேலென்று பின் வாங்கி ஒரு பாதுகாப்பான மூலையில் ஒதுங்கினார். அதிர்ச்சி அதிர்ச்சி

பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன.

“என்ன மிஸ்டர் , இவருக்கு டிரக் பழக்கமெல்லாம் இருக்கா” எனக்கு பின்னால் பார்த்து டாக்டர் கேட்டார்

“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம்.ஹீ ஹீ ஹீ அது கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் ” ஜாலி ஜாலி

அடேய் மவனே சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 7:53 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

படிப்பவன் இல்லையேல் எழுத்துமில்லைன்னும்
டெமான்ஸ்ட்ரேட் பண்ணிட்டீங்க அழகா.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 7:58 pm

நல்லா செய்றாங்கப்பா டெமான்ஸ்ட்ரேஷன்! குடித்தால் இப்படியெல்லாமா பேசிக் கொள்வீர்கள்! நானும் ஒருநாள் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும்!



ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 8:01 pm

சிவா wrote:நல்லா செய்றாங்கப்பா டெமான்ஸ்ட்ரேஷன்! குடித்தால் இப்படியெல்லாமா பேசிக் கொள்வீர்கள்! நானும் ஒருநாள் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும்!

அந்த பக்கத்துலையா இல்ல இந்த பக்கத்துலயா இல்லேனா நடுபக்கத்திலயை எந்த பக்கத்துல பாக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 8:02 pm

கொலவெறி wrote: சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

படிப்பவன் இல்லையேல் எழுத்துமில்லைன்னும்
டெமான்ஸ்ட்ரேட் பண்ணிட்டீங்க அழகா.

:வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 8:03 pm

balakarthik wrote:
சிவா wrote:நல்லா செய்றாங்கப்பா டெமான்ஸ்ட்ரேஷன்! குடித்தால் இப்படியெல்லாமா பேசிக் கொள்வீர்கள்! நானும் ஒருநாள் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும்!

அந்த பக்கத்துலையா இல்ல இந்த பக்கத்துலயா இல்லேனா நடுபக்கத்திலயை எந்த பக்கத்துல பாக்கணும்

அய்யோ, அம்மா, என்னை யாராவது காப்பாத்துங்க! தெரியாம இந்த ஆளுகிட்ட கேள்வி கேட்டுட்டேன்!

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 8:06 pm

சிவா wrote:அய்யோ, அம்மா, என்னை யாராவது காப்பாத்துங்க! தெரியாம இந்த ஆளுகிட்ட கேள்வி கேட்டுட்டேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தெரியாம கேட்ட கேள்விக்கு தெரிஞ்சே காப்பாத்தணும்மா இல்ல தெரிஞ்சு காப்பாத்த சொன்னதுக்கு யாருக்கும் தெரியாம காப்பாத்தணுமா கொஞ்சம் டிட்டேயிலா சொன்னா காக்டெயீளோட வந்து காப்பாத்துவோமூல



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 8:09 pm

balakarthik wrote:
சிவா wrote:அய்யோ, அம்மா, என்னை யாராவது காப்பாத்துங்க! தெரியாம இந்த ஆளுகிட்ட கேள்வி கேட்டுட்டேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தெரியாம கேட்ட கேள்விக்கு தெரிஞ்சே காப்பாத்தணும்மா இல்ல தெரிஞ்சு காப்பாத்த சொன்னதுக்கு யாருக்கும் தெரியாம காப்பாத்தணுமா கொஞ்சம் டிட்டேயிலா சொன்னா காக்டெயீளோட வந்து காப்பாத்துவோமூல

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம் தூக்கம்

இதுக்கு மேலே சமாளிக்க முடியாது! மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம் தூக்கம்



ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 02, 2012 8:54 pm

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம் தூக்கம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 02, 2012 9:02 pm

எப்படி குடிக்கமா நல்ல ஒளர்ரிங்க...! பாலா..! ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! 745155

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக