புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_vote_lcapஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_voting_barஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_vote_lcapஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_voting_barஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_vote_lcapஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_voting_barஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_vote_lcapஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_voting_barஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 17, 2011 9:23 pm

First topic message reminder :

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...

மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...

மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..

பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...

பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!

பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..

இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....

உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 8:54 pm

பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறீர்கள் ஆளுங்க! தொடருங்கள்! உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 154550

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Wed Apr 20, 2011 9:11 pm

நிறைய பேர் உண்மை என்று நம்பிய செய்தி இது:

நேஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமத்தால், 2001 ஆம் ஆண்டு சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்ட படம்:
இது தென்னாப்பிரிக்க கடற்கரை அருகில் இங்கிலாந்து ராணுவம் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்தது!!

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Shark-helicopter

உண்மை

இந்த படம் சிறந்த புகைப்படமாக பலரது பாராட்டுகளை அள்ளிய நேரத்தில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது..

நேஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமம் இந்த தகவலை மறுத்தது..
மேலும், இப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லை என்று அறிவித்தது..

கீழ்காணும் இரண்டு படங்களையும் பாருங்கள்.. விடயம் புரியும்!!

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Shark-helicopter1

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Shark-helicopter2

முதலில் உள்ள படம் சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது.. இதில் பாலம் நன்கு தெளிவாகத் தெரிவதைக் கவனிக்க..
அடுத்த படம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டது!!

இப்போது முதலில் காட்டப்பட்ட சிறந்த படத்தைப் பாருங்கள்..

ஹெலிகாப்டர் படம் ஆடிவிம்பம் (mirror image) எடுக்கப்பட்டு சுறா உள்ளே புகுத்தப்பட்டது!!
பாலத்தின் கீழ் பகுதி தெளிவாக இல்லையென்பதைக் கவனிக்க..

இப்போது புரிகிறதா இது உண்மையிலேயே சிறந்த ஒட்டுப் படம் என்று???

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Wed Apr 20, 2011 9:21 pm

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 224747944 உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 224747944 உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 224747944 வாழ்த்துகள் நண்பரே......

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Wed Apr 20, 2011 9:27 pm

நாசாவின் ஒரு புகைப்படத்தை வைத்து பலர் கடவுளைக் காட்டிய கதை இது:

கடவுள் இருக்கிறார்!!
கடவுள் உண்டா இல்லையா என்பது இன்று வரை சர்ச்சையாக இருக்கிறது.. ஆனால், நாசா எடுத்த ஒரு புகைப்படம் மூலமாக கடவுள் இருப்பது உறுதியாகி விட்டது!!

இது நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி எடுத்த அரிய படம். இது 3000 வருடங்களுக்கு ஒரு முறையே நடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது! இது "கடவுளின் கண்" என்றழைக்கப்படுகிறது..
இதை எளிதாக அஞ்சல் பெட்டியில் இருந்து அழிக்கலாம்.. ஆனால், அதை விட எளிதாக பரப்பலாம்..
கடவுள் நம்மையெல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறார்!

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Eye-of-god

உண்மை இது தான்என்ன கண் போலவே தோன்றுகிறதா?
இந்த படம் நாசாவால் எடுக்கப்பட்டது என்பதும் உண்மை (இது நாசாவால் செய்யப்பட்ட ஒட்டுவேலை) .
ஆனால்....

இது 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக் கூடியதும் அல்ல..

இது நம் சூரிய மண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் சுருளை வான்புகையுரு (Helix Nebula) ஆகும். நம் பூமியில் இருந்து சுமார் 650 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது!!

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 9:28 pm

ஆச்சர்யமாக இருக்கிறது ஆளுங்க. ஒட்டு வேலை தெரியவே இல்லை.

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 47
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Wed Apr 20, 2011 9:30 pm

ஊக்கம் அளிக்கும் நிறுவனர் சிவா அவர்களுக்கும், சகோதரி மஞ்சுபாஷிணி மற்றும் தோழர் சிவசங்கர் ஆகியோருக்கு நன்றி!!

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 9:32 pm

ஆளுங்க தொடருங்கள் உங்கள் பதிவுகளை சூப்பருங்க

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Apr 20, 2011 10:10 pm

ஆளுங்க wrote:தானியியக்க வங்கி இயந்திரம்

......................................
......................................

[/color][/b]1994 ஆம் ஆண்டு ஜோசப் சிங்கர்ட் என்பவர் , மேற்கூறிய திட்டம் உடைய ATM மென்பொருளை உருவாக்கினார். அவர் பல வங்கிகளுக்கு அதைக் கொடுக்க முயன்றார்.. ஆனால், பலன் இல்லை..
எனவே, திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், செயலாக வில்லை..

திட்டம் செயலாகாமல் போக முக்கிய காரணங்கள்:
* இருவழியொக்கும் எண்களை (palindromic Numbers) சங்கேத எண்ணாக வைக்க முடியாது (உ.தா: 1221, 3333). இது வாடிக்கையாளர்கள் தங்கள் சங்கேத எண்ணைத் தேர்வு செய்வதில் ஒரு தடையை (constraint) உருவாக்குகிறது
* ஒருவர் தவறாக எண்ணைத் திருப்பி அடித்தால் பொய் எச்சரிக்கை வரும்.
* காவல் நிலையம் ATM கு மிக அருகில் இருக்க வேண்டும். இல்லையேல், திருடர்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனி காவலரை நியமிப்பது நடைமுறைக்குச் சாத்தியம் அல்ல.
* திட்டம் அமலாக்கப்பட்டால், இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விழிப்பு ஊட்ட வேண்டும்.. வாடிக்கையாளர்களுள் திருடர்கள் மறைந்திருக்க வாய்ப்பு உண்டு.
* திட்டம் அமலாக்கப்பட்டால், சில நாட்களில் திருடர்களுக்கும் இந்த விடயம் தெரிந்து விடும். அதன் பிறகு, இதில் உபயோகம் இல்லை.

ஆதாரம்: ஹோக்ஸ் லேயர்

இதை அமல் படுத்தியிருக்கலாம், தவறுகள் குறைய வாய்ப்பிருக்கு.........

நல்ல செய்திகளைத் தேடிப் பிடித்து சொல்கிறீர்கள் நண்பா, பாராட்டுக்கள்!!
தொடரட்டும்............
மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 20, 2011 10:19 pm

நான் பொறுமையா படிச்சுட்டு கருத்து சொல்றேன் ஆளுங்க... இப்ப என் மன நிலை சரியில்லை.. சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 20, 2011 11:41 pm

அருமையான பகிர்வு ஆளுங்க! சபாஷ் இப்படியெல்லாம் தகவல் தந்து எங்களை ஊஷார் படுத்துவதற்கு நன்றிகள். தொடரட்டும் உங்கள் பதிவுகள் எங்கள் ஆதரவோடு............ அன்புடன் அசூரன்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக