ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

+6
robinhood
ஷர்மிஅஷாம்
கலைவேந்தன்
balakarthik
உதயசுதா
சாமி யார்?
10 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Sun Apr 17, 2011 6:11 pm

First topic message reminder :

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Img0316

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Img0319c

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Img0317

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Img0318

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Img0312s

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Img0313ak

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Img0314

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Img0315

நண்பர்களுக்கு வணக்கம். நான் வழக்கமாக ஈகரை தளத்தை கம்ப்யூட்டரில்தான் பிரவுஸ் பண்ணுவேன். இன்று தற்செயலாக என்னுடைய மொபைலில் பிரவுஸ் பண்ணுவோம் என்று நினைத்து, மொபைலில் பிரவுஸ் பண்ணினேன். அட்ரஸ் அடிச்சி என்டர் பண்ணியவுடன் வியந்து விட்டேன். ஏனெனில் முகப்புத்தோற்றம் அருமையாகவும் வசதியாகவும் தெளிவாகவும் உள்ளது. மற்ற வெப்சைட்டுகளை பிரவுஸ் பண்ணும்பொழுது அடிக்கடி ஜூம் பண்ணி படிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த தளம் மொபைலில் பார்க்கவும் வசதியாக உள்ளது. இதற்காக இந்த தளத்தின் உரிமையாளருக்கு மொபைல் யூசர்ஸ் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

காணமல் போனது பற்றிய அறிவிப்பு:
இந்த தேர்தலில் ஜெயலலிதா நிச்சயம் ஜெயிப்பார் என்பதை ஜாதக ரீதியாக விளக்கி ஒரு கட்டுரை இந்த தளத்தில் மக்கள் பார்வைக்காக பப்ளிஷ் செய்திருந்தேன். அதை மறுநாள் வந்து பார்த்தால் வைத்த இடத்தில் அந்த கட்டுரையை காணவில்லை. அந்த கட்டுரையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஈகரை சார்பாக தக்க சன்மானம் வழங்கப்படும்.

அடையாளம்: காணாமல் போன அன்றுஅந்த கட்டுரை ப்ளூ கலர் பாண்டுடடன் "ஜெ. தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்" கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கண்டுபிடிச்சி குடுத்தீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகுங்க.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down


ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சிவா Wed Apr 20, 2011 7:45 pm

ஐபோன் மென்பொருட்கள் குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் இணைத்து வழங்கலாம்!
http://www.eegarai.net/t51183-topic இங்கு இல்லாத தகவல்களை வழங்குங்கள்!


ஈகரையில் உள்ள கட்டுரைகளைத் தேடிப் பெற: www.eegarai.com/search


ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 7:49 pm

சாமி யார்? wrote:இன்னாங்குடா, இந்த வெப்புசைட்டுல ஒரு மேட்டர வச்சிக்கினு மருநா வந்து பாத்தா அந்த மேட்டரு ஏரியால நெரிய மேட்டரு சடார்னு குமிஞ்சிருது. அலோ எச்சூச்சுமி, இந்த வெபுசைட்டுல மேட்டர எப்புடிங்க தேடி கண்டு புடிக்கிறது. ஆராச்சும் ஒதவுநீன்கன்னா புண்ணியமா போகுங்கோ.

சிவா உங்களுக்கு தேவையான பதில் கொடுத்திருக்கார்....வந்து பாருங்க சாமியார்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 7:50 pm

மஞ்சுபாஷிணி wrote:
சாமி யார்? wrote:இன்னாங்குடா, இந்த வெப்புசைட்டுல ஒரு மேட்டர வச்சிக்கினு மருநா வந்து பாத்தா அந்த மேட்டரு ஏரியால நெரிய மேட்டரு சடார்னு குமிஞ்சிருது. அலோ எச்சூச்சுமி, இந்த வெபுசைட்டுல மேட்டர எப்புடிங்க தேடி கண்டு புடிக்கிறது. ஆராச்சும் ஒதவுநீன்கன்னா புண்ணியமா போகுங்கோ.

சிவா உங்களுக்கு தேவையான பதில் கொடுத்திருக்கார்....வந்து பாருங்க சாமியார்....


ரொம்ப நன்றி தாயீ.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 7:51 pm

சிவா wrote:ஐபோன் மென்பொருட்கள் குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் இணைத்து வழங்கலாம்!
http://www.eegarai.net/t51183-topic இங்கு இல்லாத தகவல்களை வழங்குங்கள்!


ஈகரையில் உள்ள கட்டுரைகளைத் தேடிப் பெற: www.eegarai.com/search

ரொம்ப டேங்சுனே
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 7:52 pm

சிவா wrote:ஐபோன் மென்பொருட்கள் குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் இணைத்து வழங்கலாம்!
http://www.eegarai.net/t51183-topic இங்கு இல்லாத தகவல்களை வழங்குங்கள்!


ஈகரையில் உள்ள கட்டுரைகளைத் தேடிப் பெற: www.eegarai.com/search

உதவியமைக்கு அன்பு நன்றிகள் சிவா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 7:56 pm

ரொம்ப நாளா ஒரு டவுட்டு கேக்கனும்னு நென்ச்சேன். இன்னான்னா, என்கு மட்டும் பேருக்கு கீழ டிப்பு மாத்தறைய மல்லாக்க படுக்க வச்சிருக்காங்களே. இன்னாத்துக்குன்னு ஆராச்சும் படிச்சவுக சொல்லுங்களேன். வூட்டுலதேன் என்ன ஒருமாரி கேசுன்னு சொல்லுவாக. இங்க வந்து பாத்தா பேருக்கு கீழ மாத்தற கெடக்கு.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 8:01 pm

இந்த வெப்புசைட்டுக்கு சிவாங்குரவுருதேன் மொதலாளியா. அவ்ர வச்சிக்கினு நா பாட்டுக்கு ஏதேதோ ஒளரிட்டிருக்கேன். கோச்சிக்க மாட்டாங்களா?
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சிவா Wed Apr 20, 2011 8:03 pm

சாமி யார்? wrote:ரொம்ப நாளா ஒரு டவுட்டு கேக்கனும்னு நென்ச்சேன். இன்னான்னா, என்கு மட்டும் பேருக்கு கீழ டிப்பு மாத்தறைய மல்லாக்க படுக்க வச்சிருக்காங்களே. இன்னாத்துக்குன்னு ஆராச்சும் படிச்சவுக சொல்லுங்களேன். வூட்டுலதேன் என்ன ஒருமாரி கேசுன்னு சொல்லுவாக. இங்க வந்து பாத்தா பேருக்கு கீழ மாத்தற கெடக்கு.

இத்தளத்தின் விதிமுறைகளை தாங்கள் மீறியிருந்தால் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இவை நிரந்தரமானதல்ல! இது போன்ற சிறந்த பதிவுகளை தாங்கள் தொடர்ந்து வழங்கி வந்தால் எச்சரிக்கைப் புள்ளிகள் மீட்டுக் கொள்ளப்படும்!


ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by ஷர்மிஅஷாம் Wed Apr 20, 2011 8:05 pm

உங்கள் தமிழ் படிப்பதற்கு நல்லாத்தான் இருக்கு இப்படியே போனால் உங்கள் ஐடி முடக்கப்படும் என்று நினைக்கிறேன்


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 8:08 pm

சிவா wrote:
சாமி யார்? wrote:ரொம்ப நாளா ஒரு டவுட்டு கேக்கனும்னு நென்ச்சேன். இன்னான்னா, என்கு மட்டும் பேருக்கு கீழ டிப்பு மாத்தறைய மல்லாக்க படுக்க வச்சிருக்காங்களே. இன்னாத்துக்குன்னு ஆராச்சும் படிச்சவுக சொல்லுங்களேன். வூட்டுலதேன் என்ன ஒருமாரி கேசுன்னு சொல்லுவாக. இங்க வந்து பாத்தா பேருக்கு கீழ மாத்தற கெடக்கு.

இத்தளத்தின் விதிமுறைகளை தாங்கள் மீறியிருந்தால் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இவை நிரந்தரமானதல்ல! இது போன்ற சிறந்த பதிவுகளை தாங்கள் தொடர்ந்து வழங்கி வந்தால் எச்சரிக்கைப் புள்ளிகள் மீட்டுக் கொள்ளப்படும்!

நா என்னத்தனே பெருசா மீறிற போறேன். பொட்ட பிள்ளைகன்னா என்கு கொஞ்சம் உசுரு. அதேன் அவிகல்ட்டஎன்னத்தயாவது ஜொள்ளு வுட்டுக்கின்னு இருப்பேன். அம்புட்டுதேன். பொட்ட புள்ளைக ஏதாவது யேசிச்சிகன்னா காப்பாத்துறதுக்கு ஆண்டவன் மாதிரி நீங்க தொணைக்கு இருக்குறீங்க. வேற என்ன வேணும் என்கு.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 4 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum