ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

+6
robinhood
ஷர்மிஅஷாம்
கலைவேந்தன்
balakarthik
உதயசுதா
சாமி யார்?
10 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Sun Apr 17, 2011 6:11 pm

First topic message reminder :

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Img0316

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Img0319c

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Img0317

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Img0318

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Img0312s

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Img0313ak

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Img0314

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Img0315

நண்பர்களுக்கு வணக்கம். நான் வழக்கமாக ஈகரை தளத்தை கம்ப்யூட்டரில்தான் பிரவுஸ் பண்ணுவேன். இன்று தற்செயலாக என்னுடைய மொபைலில் பிரவுஸ் பண்ணுவோம் என்று நினைத்து, மொபைலில் பிரவுஸ் பண்ணினேன். அட்ரஸ் அடிச்சி என்டர் பண்ணியவுடன் வியந்து விட்டேன். ஏனெனில் முகப்புத்தோற்றம் அருமையாகவும் வசதியாகவும் தெளிவாகவும் உள்ளது. மற்ற வெப்சைட்டுகளை பிரவுஸ் பண்ணும்பொழுது அடிக்கடி ஜூம் பண்ணி படிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த தளம் மொபைலில் பார்க்கவும் வசதியாக உள்ளது. இதற்காக இந்த தளத்தின் உரிமையாளருக்கு மொபைல் யூசர்ஸ் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

காணமல் போனது பற்றிய அறிவிப்பு:
இந்த தேர்தலில் ஜெயலலிதா நிச்சயம் ஜெயிப்பார் என்பதை ஜாதக ரீதியாக விளக்கி ஒரு கட்டுரை இந்த தளத்தில் மக்கள் பார்வைக்காக பப்ளிஷ் செய்திருந்தேன். அதை மறுநாள் வந்து பார்த்தால் வைத்த இடத்தில் அந்த கட்டுரையை காணவில்லை. அந்த கட்டுரையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஈகரை சார்பாக தக்க சன்மானம் வழங்கப்படும்.

அடையாளம்: காணாமல் போன அன்றுஅந்த கட்டுரை ப்ளூ கலர் பாண்டுடடன் "ஜெ. தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்" கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கண்டுபிடிச்சி குடுத்தீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகுங்க.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down


ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 6:49 pm

இன்னாங்குடா, இந்த வெப்புசைட்டுல ஒரு மேட்டர வச்சிக்கினு மருநா வந்து பாத்தா அந்த மேட்டரு ஏரியால நெரிய மேட்டரு சடார்னு குமிஞ்சிருது. அலோ எச்சூச்சுமி, இந்த வெபுசைட்டுல மேட்டர எப்புடிங்க தேடி கண்டு புடிக்கிறது. ஆராச்சும் ஒதவுநீன்கன்னா புண்ணியமா போகுங்கோ.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 6:52 pm

நானும் போன வருஷம் டிசம்பர் மாச்த்தைலருந்து வர்ற தேர்தல்ல செயலலிதாதான் செயப்பானு பைத்தியக்காறன் மாறி கூவிக்கினு இருக்குறேன். ஆறும் நம்மள கண்டுக்கிட மாட்டேனுட்டாக. கேட்டா என்னைய பைத்தியம்னு சொல்லுராகே. அடுத்த மாசம் பதினாலன்தேதி தெரியும் ஆரு பைத்தியம்னு.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 6:54 pm

நம்ம பேட்டைல ஒரு சாதகம் வருதுன்னா அவிகல அக்குவேறா ஆணி வேறா ஆராய்ஞ்சி புட்டு புட்டு வைக்கிரதுதேன் நம்ம பாலிசி.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by robinhood Wed Apr 20, 2011 6:54 pm

கோபம் ஊத்திக்கிச்சு
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 6:58 pm

நமக்கு தளக்கிருக்கெல்லாம் கடியாதுங்கோ. அல்லாமே ஒரு இன்டியூசந்தேன். தியானம் பண்ணச்சில செல மேட்டருங்க ப்ளாசாகும். கபால்னு அத கேச் பண்ணி ஒரு பேப்பருல நோட் பண்ணி வெச்சிருவோம். அம்புட்டுதேன். செயலலிதா வந்தாலும் தமிழ்நாட்ட ஒன்னும் தூக்கி நிறுத்திர போறது கடியாதுங்குறது வேற விஷயம். இருந்தாலும் செயலலிதா சாதகத்துக்கு வர்ற எட்டாந்தேதிலருந்து பவரு அதிகரிக்கும். அதே நேரத்துல கலிஞருக்கு கவுன்ட் டவுன் ஆரம்பிக்கும் (வூட்டுக்கு போகத்தேன்)
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 6:59 pm

robinhood wrote: கோபம் ஊத்திக்கிச்சு

கோச்சுக்காதீங்கோ நைனா, நா சொல்றது நெசந்தேன். எனுக்கும் கலிஞர புடிக்கத்தேன் செய்யும். இன்னா பண்ணுறது. அல்லாம் நேரம். கெரகம் பண்ற வேலதேன்.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by ரபீக் Wed Apr 20, 2011 7:00 pm

பொறுத்திருந்து பார்ப்போம் யார் ,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 7:05 pm

ரபீக் wrote:பொறுத்திருந்து பார்ப்போம் யார் ,,,,,,

இப்ப சொன்னீக பாருங்க இது வார்த்த. வாஸ்த்தவமான பெச்சு. ரபீக்கு தம்பி நல்லா பேசுது. ரபீக்கு தம்பி சாதகத்துல சந்திரன் நல்ல நெலமைல இருப்பாரு போல. அதன் நிதானமா பேசுது.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by ரபீக் Wed Apr 20, 2011 7:08 pm

சாமி யார்? wrote:
ரபீக் wrote:பொறுத்திருந்து பார்ப்போம் யார் ,,,,,,

இப்ப சொன்னீக பாருங்க இது வார்த்த. வாஸ்த்தவமான பெச்சு. ரபீக்கு தம்பி நல்லா பேசுது. ரபீக்கு தம்பி சாதகத்துல சந்திரன் நல்ல நெலமைல இருப்பாரு போல. அதன் நிதானமா பேசுது.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Wed Apr 20, 2011 7:11 pm

ரபீக் wrote:
சாமி யார்? wrote:
ரபீக் wrote:பொறுத்திருந்து பார்ப்போம் யார் ,,,,,,

இப்ப சொன்னீக பாருங்க இது வார்த்த. வாஸ்த்தவமான பெச்சு. ரபீக்கு தம்பி நல்லா பேசுது. ரபீக்கு தம்பி சாதகத்துல சந்திரன் நல்ல நெலமைல இருப்பாரு போல. அதன் நிதானமா பேசுது.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்புடி இன்னாத்த பெருசா சொல்லிட்டேன்னு ரபீக்கு தம்பி இந்த ஓட்டம் ஓடுது. ரபீக்கு தம்பி நல்ல டைப்பு போல தெரிது. அதேன் நம்மள கண்டதும் இந்த ஓட்டம் ஓடுது.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  - Page 3 Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum