ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

+6
robinhood
ஷர்மிஅஷாம்
கலைவேந்தன்
balakarthik
உதயசுதா
சாமி யார்?
10 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Sun Apr 17, 2011 6:11 pm

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Img0316

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Img0319c

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Img0317

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Img0318

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Img0312s

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Img0313ak

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Img0314

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Img0315

நண்பர்களுக்கு வணக்கம். நான் வழக்கமாக ஈகரை தளத்தை கம்ப்யூட்டரில்தான் பிரவுஸ் பண்ணுவேன். இன்று தற்செயலாக என்னுடைய மொபைலில் பிரவுஸ் பண்ணுவோம் என்று நினைத்து, மொபைலில் பிரவுஸ் பண்ணினேன். அட்ரஸ் அடிச்சி என்டர் பண்ணியவுடன் வியந்து விட்டேன். ஏனெனில் முகப்புத்தோற்றம் அருமையாகவும் வசதியாகவும் தெளிவாகவும் உள்ளது. மற்ற வெப்சைட்டுகளை பிரவுஸ் பண்ணும்பொழுது அடிக்கடி ஜூம் பண்ணி படிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த தளம் மொபைலில் பார்க்கவும் வசதியாக உள்ளது. இதற்காக இந்த தளத்தின் உரிமையாளருக்கு மொபைல் யூசர்ஸ் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

காணமல் போனது பற்றிய அறிவிப்பு:
இந்த தேர்தலில் ஜெயலலிதா நிச்சயம் ஜெயிப்பார் என்பதை ஜாதக ரீதியாக விளக்கி ஒரு கட்டுரை இந்த தளத்தில் மக்கள் பார்வைக்காக பப்ளிஷ் செய்திருந்தேன். அதை மறுநாள் வந்து பார்த்தால் வைத்த இடத்தில் அந்த கட்டுரையை காணவில்லை. அந்த கட்டுரையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஈகரை சார்பாக தக்க சன்மானம் வழங்கப்படும்.

அடையாளம்: காணாமல் போன அன்றுஅந்த கட்டுரை ப்ளூ கலர் பாண்டுடடன் "ஜெ. தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்" கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கண்டுபிடிச்சி குடுத்தீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகுங்க.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by உதயசுதா Sun Apr 17, 2011 6:17 pm

ஐயா ராமசாமி,நீங்க பதிஞ்சது தினசரி செய்திகளில்.அதில் தேடி பாருங்க


ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Uஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Dஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Aஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Yஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Aஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Sஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Uஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Dஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Hஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Sun Apr 17, 2011 6:19 pm

உதயசுதா wrote:ஐயா ராமசாமி,நீங்க பதிஞ்சது தினசரி செய்திகளில்.அதில் தேடி பாருங்க
அம்மா தாயே, நல்லா தேடிப்பாத்தேம்மா. காணோம் தாயே. கண்டுபிடிச்சி தாங்களேன்.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Sun Apr 17, 2011 6:23 pm

ஆமா, ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன். அதென்ன என்னோட பேருக்கு கீழ மட்டும் எச்சரிக்கைன்னு போட்டு மருந்துக்கடையில குடுக்குற டியூப் மாத்திரைய வச்சிருக்காங்க.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by balakarthik Sun Apr 17, 2011 6:23 pm

பாசு நீங்க சொல்லுறது சரிதான் நானும் எனது ஐபாடில் அடிக்கடி இத பதிஞ்சுருக்கேன் ஆனால் முன்னாடி பக்கங்களின் என் மார்த்ருவதர்க்கு மிக எளிமையாக இருக்கும் இப்பொழுதோ ஒவ்வொரு பக்கமாக செல்லவேண்டி இருக்கு குறிப்பாக ஈகரை நுழைவு வாயில் போன்றவை 98 பக்கங்கள் என்று வைத்துகொண்டால் முன்பு நேரடியாக கடைசி பக்கத்திற்கு செல்லமுடியும் இப்பொழுதோ ஒவ்வொருபக்கமாக செல்லவேண்டியுள்ளது இதையும் நமது பெரும்தலைகள் கவனிக்க வேண்டுகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Sun Apr 17, 2011 6:24 pm

வூட்டுலதான் வச்ச சாமான் வச்ச எடத்துல இருக்க மாட்டுக்குன்னா, இங்கயும் அதே கூத்தா இருக்கே.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by உதயசுதா Sun Apr 17, 2011 6:25 pm

சாமி யார்? wrote:
உதயசுதா wrote:ஐயா ராமசாமி,நீங்க பதிஞ்சது தினசரி செய்திகளில்.அதில் தேடி பாருங்க
அம்மா தாயே, நல்லா தேடிப்பாத்தேம்மா. காணோம் தாயே. கண்டுபிடிச்சி தாங்களேன்.
தினசரி செய்திகளில் இருக்கு தலைவரே.நான் பார்த்துட்டுதான் சொல்றேன்


ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Uஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Dஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Aஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Yஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Aஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Sஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Uஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Dஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Hஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by balakarthik Sun Apr 17, 2011 6:25 pm

சாமி யார்? wrote:
உதயசுதா wrote:ஐயா ராமசாமி,நீங்க பதிஞ்சது தினசரி செய்திகளில்.அதில் தேடி பாருங்க
அம்மா தாயே, நல்லா தேடிப்பாத்தேம்மா. காணோம் தாயே. கண்டுபிடிச்சி தாங்களேன்.

இங்கே பொய் பாருங்க தல இருக்கு
http://www.eegarai.net/t55039-topic


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Sun Apr 17, 2011 6:26 pm

balakarthik wrote:பாசு நீங்க சொல்லுறது சரிதான் நானும் எனது ஐபாடில் அடிக்கடி இத பதிஞ்சுருக்கேன் ஆனால் முன்னாடி பக்கங்களின் என் மார்த்ருவதர்க்கு மிக எளிமையாக இருக்கும் இப்பொழுதோ ஒவ்வொரு பக்கமாக செல்லவேண்டி இருக்கு குறிப்பாக ஈகரை நுழைவு வாயில் போன்றவை 98 பக்கங்கள் என்று வைத்துகொண்டால் முன்பு நேரடியாக கடைசி பக்கத்திற்கு செல்லமுடியும் இப்பொழுதோ ஒவ்வொருபக்கமாக செல்லவேண்டியுள்ளது இதையும் நமது பெரும்தலைகள் கவனிக்க வேண்டுகிறேன்

ரொம்ப நன்றிங்க்னா.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by சாமி யார்? Sun Apr 17, 2011 6:28 pm

உதயசுதா wrote:
சாமி யார்? wrote:
உதயசுதா wrote:ஐயா ராமசாமி,நீங்க பதிஞ்சது தினசரி செய்திகளில்.அதில் தேடி பாருங்க
அம்மா தாயே, நல்லா தேடிப்பாத்தேம்மா. காணோம் தாயே. கண்டுபிடிச்சி தாங்களேன்.
தினசரி செய்திகளில் இருக்கு தலைவரே.நான் பார்த்துட்டுதான் சொல்றேன்

ஆ.......ஆச்சர்யம். ரொம்ப நன்றிமா. என் வவுத்துல பால வார்த்தீங்க.
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Back to top Go down

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!  Empty Re: ஆச்சர்யம்! ஆனால் உண்மை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum