புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_m10அந்த பெண் அழுகிறாள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த பெண் அழுகிறாள்

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun 17 Apr 2011 - 19:13

First topic message reminder :

அந்த பெண் அழுகிறாள் - Page 2 Crying

அது ஒரு மாலைப்பொழுது
எதோ அவசரம் என்னுள்ளிருக்க
வேகமாக நடந்தது கொண்டிருந்தேன்
அந்த சாலை வீதியில்

அங்கும் இங்குமாக நடமாடும்
மனிதர்களை கொண்டு நிரம்பிவழிந்தது
அந்த பெருநகரச் சாலை

என் கால்களின் வேகத்தை
சற்றென இழுத்து கட்டியது
காதை வந்து நிரப்பிய
ஒரு அழுகை சத்தம்

சாலையின் ஓரத்தில் நின்று
கண்ணீர் மல்க அழுதபடி
முப்பதை கடந்த பெண்மணி

அந்த பெண்மணியின் அழுகையை
காணாத அதிசய காட்சியாக
வேடிக்கை பார்த்தபடி மும்மரமாக
நடந்து கொண்டிருந்தார்கள் சிலர்

அவசரம் என்னையும் அழைக்க
அழுகையின் காரணம் கேட்காமல்
தயங்கியபடி நானும்

ஒவ்வொரு அடிவைத்து நடக்க
தூரம் மறைத்துக் கொண்டது
அந்த பெண்மணியின் உருவத்தை

எதற்கோ அவள் அழுகிறாள்
உதவியற்றும் தனியே
காரணம் கேட்டு இருக்கலாம்
விடாது வீடுவரை துரத்தியது
என் அகத்தில் எழுந்த
அந்த வினாக்கள்

இரத்த பந்தங்களிலும்
உற்ற உறவுகளிலும் மட்டும்
சிந்துகின்ற புன்னகை அழுகையின்
காரணங்களை மனிதர்கள் கேட்கையில்
முகவரியும் உறவுமற்ற மனிதர்களின்
புன்னகையும் கண்ணீரும் புறம்தள்ளப்படுகிறது

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon 18 Apr 2011 - 12:26

உதயசுதா wrote:இந்த நிலை நம்மில் பலருக்கும் ஏற்படுவதுண்டு.இன்றைய அவசர உலகில் யாருக்கும் யாரை பற்றியும் கவலை பட நேரம் இல்லை. ஆனால் நமக்கு ஒரு துன்பம் வரும்போது மட்டும் நம்மை பற்றி யாருமே கவலை படுவதில்லை என்று வருந்துகிறொமெ எந்த விதத்தில் நியாயம்?

முற்றிலும் உண்மை தோழி
ரெம்ப அழகா சொன்னீங்க

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed 20 Apr 2011 - 14:25

நாமும் வாழ்வில் சந்தித்திருக்கின்ற நிகழ்வுகளை, அதே உணர்வுகளோடு கண்முன்னே நிறுத்தும் வல்லமை, செய்தாலியின் கவிதைகளுக்கு உண்டு..

இதுவும் அவ்வாறான ஒன்று..

மனமிருந்தும் சூழல் காரணமாகத் தேற்ற வழியின்றி அகலும் நம்மை, மனசாட்சி வினவும் வினாக்களுக்கு என்றுமே பதில்கள் இருப்பதில்லை..

பாராட்டுகள் கவிஞரே..!

அந்த பெண் அழுகிறாள் - Page 2 0018-2அந்த பெண் அழுகிறாள் - Page 2 0001-3அந்த பெண் அழுகிறாள் - Page 2 0010-3அந்த பெண் அழுகிறாள் - Page 2 0001-3
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed 20 Apr 2011 - 15:36

ARR wrote:நாமும் வாழ்வில் சந்தித்திருக்கின்ற நிகழ்வுகளை, அதே உணர்வுகளோடு கண்முன்னே நிறுத்தும் வல்லமை, செய்தாலியின் கவிதைகளுக்கு உண்டு..

இதுவும் அவ்வாறான ஒன்று..

மனமிருந்தும் சூழல் காரணமாகத் தேற்ற வழியின்றி அகலும் நம்மை, மனசாட்சி வினவும் வினாக்களுக்கு என்றுமே பதில்கள் இருப்பதில்லை..

பாராட்டுகள் கவிஞரே..!

நான் இந்த கிறுக்கலை எழுதும் போது கிடைக்காத ஒரு உணர்வை
உங்களைப் போன்றவர்களின் நல்ல பின்னூட்டம் கொடுக்கிறது

உங்கள் அன்புக்கு பாராட்டிற்கு மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Sat 23 Apr 2011 - 21:41

அருமையான கவிதை நிதர்சனமான வரிகள் ...

விஜயராகவன்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun 24 Apr 2011 - 11:35

விஜயராகவன் wrote:
அருமையான கவிதை நிதர்சனமான வரிகள் ...

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக