புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் Poll_c10டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் Poll_m10டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் Poll_c10 
5 Posts - 63%
heezulia
டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் Poll_c10டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் Poll_m10டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் Poll_c10டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் Poll_m10டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 18, 2011 1:24 pm

நம் ஈகரை நண்பர்கள் சிலர் குடிப்பழக்கம் குறைய வேண்டுமானால் டாஸ்மாக்
கடைகளை மூட வேண்டும் என்று கூறுகிறார்கள். டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா என்றால், நிச்சயம் குறையாது என்பதே என் வாதம். ஏனென்றால் டாஸ்மாக் கடைகளை மூடினால் பழையபடி திருட்டுத் தனமாக கள்ளுக்கடைகள் உதயமாகும். கள் என்ற பெயரில் போதை மாத்திரைகளை கலந்து விற்பார்கள்.


கள்ளச்சாராயம் காச்சப்படும். கள்ள சாராயம் என்ற பெயரில் கண்டதையும் கழந்து விற்பனை செய்வார்கள்.கள்ளச்சாராயம் குடித்து குடல் அழுகி மாண்டவர்கள் எங்கள் ஊரில் மட்டும் 4 பேர். இப்படி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் படும் இன்னல்களை நான் கண் கூடாக தினம் தினம் காண்கிறேன். இப்படி மொத்த வருமானமும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தனி நபருக்கு செல்வதைவிட, டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு செல்வதை நான் வரவேற்கிறேன்.

குடிப்பவர்களுக்கான சிலக் கேள்விகள்:

குடிப்பதால் உயிரிழப்பு ஏற்படலாம் என அனைவருக்கும் தெரியும்..அப்புறம் ஏன் அந்த கருமத்தை குடிக்க வேண்டும்.
தன் உயிர் மேல் தனக்கே அக்கறை இல்லாத போது, அரசுக்கு என்ன உங்கள் மேல் அக்கறை இருக்க வேண்டும்.
உங்கள் குடும்பம் மேல் உங்களுக்குத் தானே அக்கறை இருக்க வேண்டும்.

அரசின் வசம் மதுக்கடை இருப்பதால் தான் முக்கியமான நாட்களில் கடை மூடப்படுகிறது. இந்த தேர்தலில் பிரச்சணைகள் அதிகம் இல்லாமல் போனதற்கு மதுக்கடை மூடலேக் காரணம். மதுவால் வாழ்க்கையை துறந்த என் உறவினர் ஒருவரின் குடும்ப நிலையைக் கண்டு மனம் நொந்ததன் விளைவாக தான், எனக்கு மது அருந்தும் பழக்கமே இதுவரை இல்லை. பல முறை நண்பர்கள் வற்புருத்திய போதும் என் நிலையிலிருந்து நான் மாறவுமில்லை, மாறப்போவதுமில்லை.

திருடனால் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. குடிப்
பழக்கத்திற்கு அரசு எவ்வகையிலுமே பொறுப்பாகாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 18, 2011 1:25 pm

அதைப் பற்றி உங்கலுக்குத் தானெ தெரியும் நன்பா!! ஜாலி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 18, 2011 1:43 pm

உண்மைதான் நீங்க சொல்றது,ஆனா டாஸ்மாக் கடைகள் மட்டும் இல்லாது கள்ள சாராயத்தையும் அடியோடு அழிக்க வேண்டியது அரசின் கடமைதானெ.அது மட்டும் அல்ல கள்ள சாராயம் குடிச்சு செத்து போறவன் குடும்பத்துக்கு அரசு கொடுக்கும் பணத்தை நிறுத்த வேண்டும்.



[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 18, 2011 1:47 pm

உதயசுதா wrote:உண்மைதான் நீங்க சொல்றது,ஆனா டாஸ்மாக் கடைகள் மட்டும் இல்லாது கள்ள சாராயத்தையும் அடியோடு அழிக்க வேண்டியது அரசின் கடமைதானெ.அது மட்டும் அல்ல கள்ள சாராயம் குடிச்சு செத்து போறவன் குடும்பத்துக்கு அரசு கொடுக்கும் பணத்தை நிறுத்த வேண்டும்.

நீங்கள் சொல்வதும் உண்மைதான் அக்கா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 18, 2011 1:50 pm

என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 18, 2011 1:52 pm

முரளிராஜா wrote:என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 18, 2011 1:57 pm

டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் 676261 டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் 676261 டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் 676261 டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் 676261 டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் 676261 டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் 676261 டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் 676261 டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன் 676261



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 18, 2011 2:00 pm

முரளிராஜா wrote:என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்

தெளிய வச்சுருவோம் முரளி.மதனிகிட்ட சொன்னா உடனெ தெளிய வச்சுடுவாங்க. மண்டையில் அடி



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 18, 2011 2:06 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்

தெளிய வச்சுருவோம் முரளி.மதனிகிட்ட சொன்னா உடனெ தெளிய வச்சுடுவாங்க. மண்டையில் அடி

மதனினா யாரு? மதுவிலக்கு ஆய்வாளரா... அக்கா... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 18, 2011 4:14 pm

அறிமுக நாயகன் சொன்ன கருத்துகளை நான் வேறொரு திரியில் முன்பே சொன்னதாக ஞாபகம்... எங்கேன்னு தான் நினைவுக்கு வரலை... எனிவே.. நல்ல கருத்துகள்,,, வாழ்க..வளமுடன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக