புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_c10நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_m10நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_c10நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_m10நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_c10நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_m10நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_c10நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_m10நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌?

avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Postஜெய கல்யாணி Thu Apr 14, 2011 8:22 pm

மர்மயோகி படத்துக்காக த்ரிஷா ஏராளமான படங்களை தியாகம் செய்துள்ளார்.
மனைவிக்காக ‘உப்பை’ தியாகம் செய்த காந்தி: தென்னாபிரிக்காவில் ‘அன்னை கஸ்தூரிபா’ நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார். அவருடைய நிலைமை கவலையைத் தந்தது. உப்பையும் பருப்பு வகைகளையும் நீக்கிச் சாப்பிட்டால் குணமாகிவிடும் எறு காந்திக்குத் தோன்றியது. “என்னால் சாப்பிட முடியும் என்பது மட்டுமில்லை. உனக்குத் துணையாக ஒரு வருடம் உப்பு இல்லாமல்தான் சாப்பிடப் போகிறேன். இது சத்தியம்” என்று காந்திஜி சபதம் செய்தார்.
நீங்க‌ யாருக்காக‌, எதை தியாக‌ம் ப‌ண்ணி இருக்கீங்க‌? உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்யலாமே...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 14, 2011 8:51 pm

ஒரு முனைவர் பட்டத்திற்காக என் நல்ல பணி, நல்ல (மணி) சம்பளம் மகிழ்ச்சியான வாழ்க்கை இப்படி பல..... தியாகம் செய்துள்ளேன். [You must be registered and logged in to see this image.]மன உளைச்சல் மட்டுமே மிச்சம்.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 14, 2011 8:53 pm

என்ன தமிழன் இப்படி போட்ட ப்திவைத் தூக்கிட்டீங்களே.. சொன்னால் என்ன? ஒரு ஆறுதல் கிட்டாதா? யாரிடம் சொல்கிறோம்.. நம் உறவுகளிடம்தானே..

[You must be registered and logged in to see this link.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 14, 2011 11:25 pm

ஐ லவ் யூ நான் காதலுக்காக...வாழ்க்கையே தியாகம் செய்துள்ளேன்... ஐ லவ் யூ

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 15, 2011 8:04 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
ஐ லவ் யூ நான் காதலுக்காக...வாழ்க்கையே தியாகம் செய்துள்ளேன்... ஐ லவ் யூ

காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து
வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டீரோ ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 15, 2011 8:10 am

இப்படியெல்லாம் தியாகங்கள் செய்து நான் தியாகி என்ற பட்டம் வாங்க விரும்பவில்லை. பென்ஷன் கூடக் கிடைக்காது! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 1:24 pm

1989 வரை இருந்த அடங்காபிடாரித்தனத்தை, கோபத்தை ஆக்ரோஷத்தை தியாகம் செய்துட்டேன்..... அதனால் வீட்டில் எல்லோரும் இங்க சுபிக்‌ஷமா நிம்மதியா இருக்காங்க.......

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:30 pm

சிவா wrote:இப்படியெல்லாம் தியாகங்கள் செய்து நான் தியாகி என்ற பட்டம் வாங்க விரும்பவில்லை. பென்ஷன் கூடக் கிடைக்காது! [You must be registered and logged in to see this image.]

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 15, 2011 4:12 pm

நான் காதலுக்காக...வாழ்க்கையே தியாகம் செய்துள்ளேன்...

தமிழுக்காக ,தமிழீழதிற்காக தயார் செய்து கொண்டு உள்ளேன் விரைவில் ,இதற்காக குடும்ப சுக துக்கங்களையும் ,உயிரையும் தியாகம் செய்ய உள்ளேன் ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக