Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
+5
உதயசுதா
முரளிராஜா
அருண்
balakarthik
ஜெய கல்யாணி
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
சும்மா இருக்கிறப்போ வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்? சூப்பரான ஐடியாஸ் இருந்தால் உங்கள் ஐடியாவை போஸ்ட் பண்ணுங்களேன்..
ஜெய கல்யாணி- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009
Re: வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
சும்மா இருக்கறவங்க கிட்ட வம்பு எப்படி பண்ணலாமுன்னு கேட்டா ஆயிரம் யோசனை சொல்லலாம் நீங்க இப்படி கேட்டா என்ன சொல்லுறது பேசாம வம்புக்கு வரவங்க கிட்ட சிம்பு மாதிரி பேசினா ஜம்ப்பன்னி ஓடிடமாடாங்க
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
வேலையே இல்லனாலும் வேலை இருகிரதா சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடுங்க!
அப்படி இல்லை ந கூப்பிட்டு வச்சு மொக்கை போடுங்க!
அப்படி இல்லை ந கூப்பிட்டு வச்சு மொக்கை போடுங்க!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
அருண் wrote:வேலையே இல்லனாலும் வேலை இருகிரதா சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடுங்க!
அப்படி இல்லை ந கூப்பிட்டு வச்சு மொக்கை போடுங்க!
அட எதுக்கு நண்பா இவ்வளவு சிரமம் பட்டுகிட்டு இருக்கவே இருக்கு நம்ம ஐதரலி காலத்து டெக்னிக்கு கைமாத்து கேக்கவேண்டியதுதான் என்ன அவுங்க கையாள மாத்து கிடைக்காம இருக்கணும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
அட எதுக்கு நண்பா இவ்வளவு சிரமம் பட்டுகிட்டு இருக்கவே இருக்கு நம்ம ஐதரலி காலத்து டெக்னிக்கு கைமாத்து கேக்கவேண்டியதுதான் என்ன அவுங்க கையாள மாத்து கிடைக்காம இருக்கணும்
சரியான யோசனை நண்பா! எந்த பயலும் கிட்ட கூட வரமாட்டான்..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
அருண் wrote:அட எதுக்கு நண்பா இவ்வளவு சிரமம் பட்டுகிட்டு இருக்கவே இருக்கு நம்ம ஐதரலி காலத்து டெக்னிக்கு கைமாத்து கேக்கவேண்டியதுதான் என்ன அவுங்க கையாள மாத்து கிடைக்காம இருக்கணும்
சரியான யோசனை நண்பா! எந்த பயலும் கிட்ட கூட வரமாட்டான்..
இன்னுனு கூட செய்யலாம் அப்படி வீணா வம்பு பண்றவங்க கிட்ட பாவமா மூஞ்சிய வச்சுக்கிட்டு நீறு எவரு நாக்குதல்லுதே அப்படின்னு சொல்லலாம் இல்ல எதுசொன்னாலும் காது கேக்காதமாதிரி திரும்ப திரும்ப என்ன சொன்னிங்கன்னு கேக்கலாம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
இன்னுனு கூட செய்யலாம் அப்படி வீணா வம்பு பண்றவங்க கிட்ட பாவமா மூஞ்சிய வச்சுக்கிட்டு நீறு எவரு நாக்குதல்லுதே அப்படின்னு சொல்லலாம் இல்ல எதுசொன்னாலும் காது கேக்காதமாதிரி திரும்ப திரும்ப என்ன சொன்னிங்கன்னு கேக்கலாம்
இப்பவும் நிறுத்தலனா விஜய சாந்தி மாதிரி லெஃப்ட்க ஒன்னு ரைட்டுக ஒன்னு விட்டிங்கனா போதும்!!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
ஜெய கல்யாணி
பொதுவா இந்த ரகசியத்தை நான் யாருக்கும் சொன்னதில்லை
முதல் தடவை உங்களுக்காக சொல்றன். நம்ம ஈகரையில்
இருக்கிற உதயசுதா வின் போட்டோ ஒன்ன அவங்ககிட்ட
கேட்டு வாங்கி வச்சுக்குங்க. எக்காரணத்தை முன்னிட்டும்
அந்த போட்டோவை நீங்க பார்க்க வேண்டாம்.
என் சொல்லை மீறி நீங்க அந்த போட்டோவை பார்த்தால்
அதனால் உங்களுக்கு வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
உங்களை யார் வம்புக்கு இழுக்கிறாங்களோ அவங்க கிட்ட
அந்த போட்டோவை காண்பிங்க. அதன் பிறகு அவர் நீங்கள்
இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுக்கமாட்டார்.

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
முரளிராஜா wrote:ஜெய கல்யாணி
பொதுவா இந்த ரகசியத்தை நான் யாருக்கும் சொன்னதில்லை
முதல் தடவை உங்களுக்காக சொல்றன். நம்ம ஈகரையில்
இருக்கிற உதயசுதா வின் போட்டோ ஒன்ன அவங்ககிட்ட
கேட்டு வாங்கி வச்சுக்குங்க. எக்காரணத்தை முன்னிட்டும்
அந்த போட்டோவை நீங்க பார்க்க வேண்டாம்.
என் சொல்லை மீறி நீங்க அந்த போட்டோவை பார்த்தால்
அதனால் உங்களுக்கு வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
உங்களை யார் வம்புக்கு இழுக்கிறாங்களோ அவங்க கிட்ட
அந்த போட்டோவை காண்பிங்க. அதன் பிறகு அவர் நீங்கள்
இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுக்கமாட்டார்.
நன்றி முரளி,என்னை சொர்ணக்கான்னு நினைவு படுத்தியமைக்கு.கொஞ்ச நாளா மறந்து இருந்தேன்.இப்பதான் நினைவு வந்துச்சு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வம்புக்கு வர்றவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்?
முரளிராஜா wrote:ஜெய கல்யாணி
பொதுவா இந்த ரகசியத்தை நான் யாருக்கும் சொன்னதில்லை
முதல் தடவை உங்களுக்காக சொல்றன். நம்ம ஈகரையில்
இருக்கிற உதயசுதா வின் போட்டோ ஒன்ன அவங்ககிட்ட
கேட்டு வாங்கி வச்சுக்குங்க. எக்காரணத்தை முன்னிட்டும்
அந்த போட்டோவை நீங்க பார்க்க வேண்டாம்.
என் சொல்லை மீறி நீங்க அந்த போட்டோவை பார்த்தால்
அதனால் உங்களுக்கு வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
உங்களை யார் வம்புக்கு இழுக்கிறாங்களோ அவங்க கிட்ட
அந்த போட்டோவை காண்பிங்க. அதன் பிறகு அவர் நீங்கள்
இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுக்கமாட்டார்.
போன IPL ளுல கப்ப ஜெயிச்சவங்க சூப்பர் கிங்கு
ஈகரயில சுதா அக்காவ சீண்டுரவங்களுக்கு சங்கு - இவன் 80 வயசுலயும் காலேஜுக்கு ஸ்டுடண்டா போறவங்கள எதிர்ப்போர் சங்கம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!
» எப்படியெல்லாம் கௌரவிக்கலாம்?
» ஆல்ட்ரின் கிட்ட இருந்து தன்னடக்கத்தையும் கத்துக்கணும்!
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» முடக்கலாம் ஆனால் அடக்கமுடியாது...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|