புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
48 Posts - 37%
i6appar
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
48 Posts - 37%
i6appar
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_m10கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோச்சிகாதிங்க மக்கா


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 5:18 pm

First topic message reminder :

ஈகரை வளர்ந்துக்கிட்டே இருக்கும் சமயத்தில், தினமும் பல புதிய பதிவர்கள் எழுத வந்துக் கொண்டிருக்கும் வேளையில், போட்டி அதிகமாகிக் கொண்டே போகும் நேரத்தில், **** காலத்தில், &&&&& கணத்தில், த்தில், தில் ல் ஸப்பா….. புதிய பதிவர்களுக்கு சில டிப்ஸ். அவ்ளோதாங்க விஷயம். பெரிய தலைங்கலாம் விதிமுறைகள் போடுறாங்க. அப்ப நம்ம பங்குக்கு நாமளும் என்ன செய்யலாம்னு யோசிச்சதில் உருவானது இந்த அரிய பதிவு. வகுப்புக்கு போகலாமா நண்பர்களே?

முதல் ஸ்டெப்.( ம்கும் நாம என்ன கணக்கா போடறோம்?) பேரு வைக்கிறது. உங்க உண்மையான பெயரிலே வெற்றிக்கான கீ, அதாங்க சாவி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அந்தப் பெயரையே வைத்துக் கொள்ளலாம். அல்லது புனைபெயர் யோசிக்க வேண்டும். ஈகரை ஒரு கடல். அதில் நீந்த கற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைக்காமல் ஹாயாக பிளேடு போட்டு ஜெயித்தவர் நம்ம பக்கிரி. அதே போல் நீங்களும் பிச்சுவா பிக்கிரி, கிச்சுவா கிகிரி என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். பிளேடு எல்லாம் ஜுஜுபி. என் டார்கெட்டே வேற என்று நினைப்பவர்கள் சூலம் சுப்புணி , அல்லது அவரவர் டார்கெட்டுக்கு ஏற்ப அணுகுண்டு வரைக்கும் பெயர் வைத்துக் கொள்ளலாம்.தமிழ் 3000 வருட பழைமையான மொழி. அதற்கென ஒரு வைப்ரேஷன் உன்டு. எனவே முட்டாள் முருகேசன், லூஸ் மோகன் போன்ற பெயர்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதுவாகவே மாறக்கூடும்.

நீங்கள் நகைச்சுவை திலகமா? காமெடி சும்மா காவிரி(கர்நாடகவில்) மாதிரி கரைபுரண்டு ஓடுமா? அப்ப பேரு வைப்பதில் சில சிக்கலுங்கோவ். ஏற்கனவே பிச்ச, என்னிப்பார் யோகம் வரும் எல்லா பேரும் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுவிட்டது. கவலை வேண்டாம். சில்மிஷ சித்தப்பா, நக்கலு நடராஜு, கிச்சு கிச்சு கிரண், என்று பல பெயர்கள் என்வசம் இருக்கு. உங்க பேரை சொன்னா, சரியான அடைமொழியோடு நானே நாமகரணம் சூட்டுவேன்.

நீங்கள் மற்றவர்களை கலாய்க்க போகிறீர்கள் என்றால் மட்டுமே மேலே சொன்ன பெயர்கள். மற்றவர்களால் கலாய்க்கப்பட போகிறீர்கள் என்றால் வேறு சில பெயர்கள் உண்டு. உப்பு, சீனி, கறிவேப்பிலை என்பது போன்ற பெயர்கள் எளிதில் மற்றவர்கள் மனதில் ”சிக்கிட்டாண்டா ஒருத்தன்” என்ற நம்பிக்கையை தரும் என்று வரலாறு சொல்கிறது .

பேரு வச்சாச்சு? கடைக்கு வருபவர்களுக்கு சோறு வைக்கனும் இல்ல? அதாங்க பதிவு. என்ன எழுதலாம்? முதல் பதிவாக பிரபல, மூத்த,(அடைப்புக் குறிக்குள் ‘ர’ போட்டுக்கலாம்) பதிவர்களை திட்டி ஒரு பதிவு போடலாம். அல்லது, அப்போது வெளியாகும் ஏதாவது ஒரு படத்தை பொதுபுத்தியின் பார்வையில் இல்லாமல் வித்தியாசமாக யோசித்துப் பதிவு போடலாம். இதனால் நீங்கள் அறிவு ஜீவியாகவோ, அல்லது குறைந்தபட்சம் அறிவு மணிரத்னமாகவோ அடையாளம் காணப்படுவீர்கள். அப்புறம் என்ன? வித்தவுட்டில் நிற்கும் ரஜினி, ஆபாச நடிகர் சல்மான் கானின் அந்தரங்கம் என்று ஏதாவது கேள்வி கேட்கும் பதிவுகளாக போட்டு பிழைத்துக் கொள்ளலாம்.

எதுவுமே எழுத இல்லையா? அல்லது கோர்வையாக எழுத வரவில்லையா? கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு கலந்து கட்டி அடிக்கும் தினசரி செய்திகள் போன்ற டைப் பதிவுகள் எழுதி காலத்தை ஓட்டலாம் ( நான் அவர சொல்லல). ஜூவியில் இதை படிச்சேன். விஜய் டிவியில் அதைப் பார்த்தேன். நிலாவில் தண்ணி இருக்காம், அண்டார்டிக்காவிலும் ஊழல் இருக்காம்ன்னு நாலு மேட்டர கலக்கிட்டு, கடைசியா இவன் கவிதையை படிச்சேங்க. அட்டகாசம்ன்னு அடுத்தவன் கவிதை போட்டு முடிச்சிடலாம். நீங்க விக்ரம் ரசிகர் என்றால் தூள் என்றும் போடலாம். வருபவன் எல்லாம் கவிதை நல்லா இருக்குன்னு டைப் பண்ண சோம்பேறித்தனப்பட்டு, நல்லா இருக்குன்னு மட்டும் போடுவாங்க. இந்த மாதிரி பதிவுக்கு பேரு தான் ரொம்ப முக்கியம். இப்ப டிமாண்ட் கூட. பயப்படாதிங்க. அதுக்கும் எங்கிட்ட சரக்கு இருக்கு. ”சைனா சரக்கும் சில சைடிஷ்களும்”, ”தொகையறாவும், பல்லவியும், சரணமும்” , ”நச்சுன்னு நாலு மேட்டர்” இப்படி பல இருக்குங்க.

என்ன எழுதியும் பிரபலமாக முடியலையா? இருக்கவே சமூகம். உங்க கோவத்தையெல்லாம் காட்ட வழியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் குறித்து கிறுக்கலாம். கலைஞ்சரை கேள்வி கேட்கலாம். எங்கெல்லாம் பிரச்சினை வருகிறதோ அத‌ற்கு நாமதான் விடிவெள்ளி என நாமே நினைத்துக் கொன்டும் தீர்வெழுதலாம். எனக்கு ரீமா சென் பிடிப்பதில்லை, அமர்த்தியா சென்னையே பிடிக்கும். எனக்கு கவுண்டமணி சத்தம் பிடிக்கும் அளவிற்கு கோவில்மணி, ஸ்கூல் மணி சத்தம் பிடிக்காது என ஏதாவது சொல்லலாம்.

எழுதும் போது பல பிரச்சினை வரும். (பல பேருக்கு எழுதுறதே பிரச்சினைதான்). அதில் முக்கியமானது ஸ்பெல்லிங் மிஸ்டேக். ”புண்ணியவான்”ன்னு போன பதிவுல சரியா எழுதி இருப்பிங்க. அடுத்த பதிவுல “புன்னியவான்” அப்படின்னு தெரியாம போட்டுடுவீங்க. யாராவது வந்து ”நேத்து சரியா எழுதின. இன்னைக்கு ஏன் குழப்பம்னு?” கேட்பாங்க. உடனே அசராம, இன்னைக்கும் “புண்ணியவான்” ன்னு எழுதினா இவன் ஒரே மாதிரி எழுதறான்னு சொல்லுவாங்க. அதான் டிஃப்ரென்ஸ் காட்றேன்னு சொல்லி சமாளிக்க தெரியனும். அது இல்லன்னா பின்னூட்டம் மட்டுமே போட்டு சூடு ஏத்துற நம்ம முரளிராஜா, தாசண்ணன், சொர்ணாக்கா டைப் ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கனும்.

அவ்ளோதானான்னு கேட்காதிங்க. இப்படி ஆரம்பிங்க. அப்புறம் நீங்க‌ளும் என்னை மாதிரி அட்வைஸ் அயயசாமியா மாறிடுவீங்க.ஆல் தி பெஸ்ட்.





ஈகரை தமிழ் களஞ்சியம் கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 17, 2011 6:12 pm

ம் ம் நடக்கட்டும் பாலா நடக்கட்டும்.உன் அனுபவத்தை அப்படியெ சொல்ற



கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Uகோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Dகோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Aகோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Yகோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Aகோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Sகோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Uகோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Dகோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Hகோச்சிகாதிங்க மக்கா  - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 6:17 pm

உதயசுதா wrote:ம் ம் நடக்கட்டும் பாலா நடக்கட்டும்.உன் அனுபவத்தை அப்படியெ சொல்ற

யக்கோவ் அனுபவங்கறதே அடுத்தவங்களுக்கு சொல்லுரதுக்குதானே



ஈகரை தமிழ் களஞ்சியம் கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 7:31 pm

ஆளுங்க wrote:ஒண்ணு மட்டும் புரியுது...

எங்களையெல்லாம் வச்சு ஏதோ ப்ளான் பண்றீங்க..
சரி.. முயற்சிக்கிறோம்!!

உங்கள் முயற்சி செய்வினையாகும் திருவினையாகும் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:40 pm

நான் உன்னை ரெம்ப நல்லவன்னு நினைச்சு தானே நான் இங்க சக்சஸான கதையை சொன்னேன்... இப்படி என் காசுல சரக்கடிச்சுட்டு சைட் டிஷுக்கும் என் பாக்கட்டையே துழாவ எப்படி மனஷு வந்திச்சு நண்பா...? நான் ரெடி, நீ ரெடியா




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 9:09 pm

ஐடியா நல்லாத்தான் இருக்கு பாலா
சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 2:35 pm

ஜாலி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 2:39 pm

ஐடியா ராமசாமி கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 224747944 கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 224747944



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 2:40 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:அனுபவசாலி !!

உங்க அளவுக்கு இல்ல ஐ அம் வெரி சாரி புன்னகை புன்னகை புன்னகை

நடிகண்டா!! ,,,,,

நான் வெறும் காலி அண்டா கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 440806

கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 168300 கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 168300 கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 168300 கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 168300 கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 168300 கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 403484 கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 403484 கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 403484



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 2:46 pm

ரேவதி wrote:ஐடியா ராமசாமி கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 224747944 கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 224747944

அவரு யாரு ஐடியல் சோப்பு விக்குறவரா



ஈகரை தமிழ் களஞ்சியம் கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Aug 17, 2011 3:46 pm

பாலா ரூம் போட்டு யோசிபீங்களோ
ரிலாக்ஸ்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கோச்சிகாதிங்க மக்கா  - Page 2 Mgr
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக