ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

+5
முரளிராஜா
ஷர்மிஅஷாம்
கலைவேந்தன்
மகா பிரபு
அருண்
9 posters

Go down

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Empty வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

Post by அருண் Sun Apr 17, 2011 3:03 pm


இந்தியாவில் எல்லாச் சாப்பாடும் ரொம்ப விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது . அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை பட்டியல் இதோ,

1 டீ - ரூ 1.00

சூப் - ரூ 5.50

தால் - ரூ 1.50

மீல்ஸ் - ரூ 2.00
சப்பாத்தி - ரூ 1.00

சிக்கன் - ரூ 24.50

தோசை - ரூ 4.00

வெஜி.பிரியாணி - ரூ 8.00

மீன் - ரூ 13.00

இது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும் தான். அந்த இடம் இந்திய பாராளுமன்றத்தின் உணவகம். அந்த 549 ஏழைகளின் மாத சம்பளம் ரூ 80 ,001 மற்றும் தொலைபேசி, பயணம் , மின்கட்டணம் மற்றும் பலவகைகளில் ஏராளமான சலுகைகள்.
வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா...

tamilcreation
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Empty Re: வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

Post by மகா பிரபு Sun Apr 17, 2011 3:46 pm

அப்டீன்னா அடுத்த தேர்தல்ல நானும் எம் பி ஆகப் போறேன். உங்கள் ஆதரவுத் தேவை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Empty Re: வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

Post by கலைவேந்தன் Sun Apr 17, 2011 3:50 pm

இது மிக மிக மிக மிக பழைய செய்தி... இன்னும் தொடரும் செய்தி... இனியும் தொடரும் செய்தி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Empty Re: வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 17, 2011 4:30 pm

அநியாயம் அநியாயம்


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Empty Re: வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

Post by முரளிராஜா Sun Apr 17, 2011 4:40 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Empty Re: வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

Post by பிளேடு பக்கிரி Sun Apr 17, 2011 4:54 pm

பாவம் இன்னும் ஏதாவது அவங்களுக்கு பண்ணலாம்



வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Empty Re: வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

Post by சரவணன் Sun Apr 17, 2011 6:48 pm

பிளேடு பக்கிரி wrote:பாவம் இன்னும் ஏதாவது அவங்களுக்கு பண்ணலாம்

இந்த மக்களுக்காக எவ்வளவோ இலவசங்களை வாரி வழங்குற நம்ம அரசியல் வாதிகளுக்கு
இதை எல்லாம் இலவசமாகவே வழங்கலாமே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Empty Re: வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

Post by இரா.எட்வின் Sun Apr 17, 2011 8:24 pm

அருண் wrote:
இந்தியாவில் எல்லாச் சாப்பாடும் ரொம்ப விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது . அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை பட்டியல் இதோ,

1 டீ - ரூ 1.00

சூப் - ரூ 5.50

தால் - ரூ 1.50

மீல்ஸ் - ரூ 2.00
சப்பாத்தி - ரூ 1.00

சிக்கன் - ரூ 24.50

தோசை - ரூ 4.00

வெஜி.பிரியாணி - ரூ 8.00

மீன் - ரூ 13.00

இது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும் தான். அந்த இடம் இந்திய பாராளுமன்றத்தின் உணவகம். அந்த 549 ஏழைகளின் மாத சம்பளம் ரூ 80 ,001 மற்றும் தொலைபேசி, பயணம் , மின்கட்டணம் மற்றும் பலவகைகளில் ஏராளமான சலுகைகள்.
வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா...

tamilcreation

என்னமோ போங்க


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! 38691590

இரா.எட்வின்

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Empty Re: வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

Post by Tamilzhan Sun Apr 17, 2011 8:30 pm

இரா.எட்வின் wrote:

என்னமோ போங்க

அங்கதான் ஏழைங்க போக முடியாதே..! வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!! Empty Re: வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum