புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய மீனவர் உடல்-இலங்கை கடற்படை கொடூரம்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
புதுக்கோட்டை அருகே தலையின்றி கரை ஒதுங்கிய மீனவர் பிரேதத்தால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 2ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை திரும்பவேயில்லை. இதனால் மற்ற மீனவர்கள் அவர்களை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் காணாமல் போன மீனவர்களில் மூன்று பேரின் கால் இல்லாத உடல்கள் கரை ஒதுங்கின. நான்காவது மீனவரான மாரிமுத்துவின் உடல் மட்டும் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம் கடலோரத்தில் தலை இல்லாமல் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிரேதம் கரை ஒதுங்கியது. இது குறித்து ராமநாதபுரம் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்துவிட்டு இது மாரிமுத்துவின் உடல் தான் என்று உறுதி செய்தனர். இதற்கு காரணம் இலங்கை கடற்படையினர் தான் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நடந்தது என்ன?:
ராமநாதபுரத்தைச் சேர்ந்த விக்டர், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்கள் கடந்த 2ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குறிப்பிட்ட நாளில் கரை திரும் பாததால் குடும்பத்தினர் தவித்தனர்.
இந் நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பூங்கடி தீவு கடற்கரையில் விக்டரின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை யாழ்ப்பாணம் மருத்துவமனையிலேயே பிரேதப் பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்து விட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிப் பட்டணம் கடற்கரையில் அந்தோணிராஜ், ஜான்பால் ஆகியோரது உடல்கள் கரை ஒதுங்கின.
இதில் ஜான் பாலின் இடது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. தலையில் குண்டு காயங்கள் இருந்தன. அவரை இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்று இருக்கலாம் என்று புகார் கூறப்பட்டது.
இதேபோல் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்ட விக்டர் உடலிலும் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்த 3 மீனவர்களின் குடும்பங்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதியாக தலா ரூ.25,000 வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தாங்கி கொள்ள முடியாத இலங்கை கடற்படையினர் ஆத்திரமடைந்து அங்கு மீன் பிடித்த 4 மீனவர்களின் படகை மடக்கி பிடித்து அவர்களை தாக்கியுள்ளனர். இதில் 4 பேரும் படகிலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர் ஒவ்வொரு மீனவர்களின் உடலையும் ஒன்றன் பின் ஒன்றாக தமிழக கடல் எல்லையில் வீசி உள்ளனர். இறந்துபோன விக்டர் உடலில் 16 இடங்களில் படுகாயமும் காலில் கல்லை கட்டி கொலை செய்த அடையாளமும் உள்ளது என்றார்.
கடந்த வாரம் தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி இனி மேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் வாக்குறுதி அளித்த சில நாட்களிலேயே இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை படுகொலை செய்துள்ளது.
நன்றி தட்ஸ் தமிழ்

தமிழகம் இந்த தேர்தலில் தரும் பாடம் காங்கிரசுக்கும் அதற்கு வால் பிடிக்கும் கலைஞருக்கும் பாடமாக அமைய வேண்டும்.
இந்த இன்னல்களை முடிவுக்கு கொண்டுவர உலக மனித உரிமை இயக்கம் தலையிடவேண்டும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு; ராமேஸ்வரம் மீனவர் பலி
» இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» ஊனமுற்ற தமிழக மீனவர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை கடற்படை
» இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
» இந்திய எல்லையில் அத்துமீறிய இலங்கை மீனவர் 10 பேர் சிக்கினர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1