ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார்

3 posters

Go down

அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Empty அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார்

Post by akaranbaskaran Sun Apr 17, 2011 12:35 am

சட்டமன்ற தேர்தலில் அரியலுர் மாவட்டம் குன்னம் தொகுதி அங்கனுரில்
விடுதலைச்சிறுத்தைகள்கட்சித்தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்
அவர்கள் இன்று 13.4.2011 காலை வாக்களித்தார்.
எழுச்சித்தமிழர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது:தி மு க தலைமையிலான
கூட்டணி, அ தி மு க தலைமையிலான கூட்டணி ஆகிய இரு அணிகளையயும் சீர்தூக்கிப்
பார்த்து மக்கள் வாக்களிக்கவேண்டும் இவ்விரு அணிகளின் தலைவர்கள் கடந்த
காலத்தில் ஆற்றிய பணிகள் . சாதனைகள் மற்றும் எதிர்வரும் காலங்களில்
ஆற்றவிருக்கிற வாக்குறுதிகள் யாவற்றையும் மக்கள் மதிப்பீடு செய்து
பார்க்கவேண்டும், தனிநபர் விமர்சனங்கள் , பழி வாங்கும் உணர்வுகள்
போன்றவற்றை முன்னிறுத்தி செய்யப்படும் பரப்புரைகளுக்கு செவிமடுக்காமல்,
முதல்வர் பொறுப்பிலே அமர்ந்து ஆட்சி செய்யும் அனைத்து தகுதிகளும் கொண்ட
தலைவர் யார் என்பதை வாக்காளர்கள் ஒப்பிட்டு பார்த்து வாக்களிக்கவேண்டும்
என பேசினார்
akaranbaskaran
akaranbaskaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Empty Re: அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார்

Post by Aathira Sun Apr 17, 2011 12:41 am

முதல் வருகை. முதல் பதிவு. இனிய வரவேற்பு. அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் 1194657695

முதல் பதிவு தங்கள் தலைவரைப் பற்றி...பகிர்வுக்கு நன்றி அக்ரன்.

தாங்கள் பின்வரும் திரியில் சென்று உங்களைப் பற்றி ஒரு விரிவான அறிமுகம் செய்து கொள்ளுங்கள் அக்ரன் அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் 154550 .

http://www.eegarai.net/f1-forum


அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Aஅங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Aஅங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Tஅங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Hஅங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Iஅங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Rஅங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Aஅங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Empty Re: அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார்

Post by கலைவேந்தன் Sun Apr 17, 2011 3:03 am

சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார் Empty Re: அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொல்.திருமாவளவனுக்கு மலேசியத் திருமாவளவன் கேள்வி
» ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம் - தொல். திருமாவளவன் உரைவீச்சு.!
» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு
» வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தார் அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு
» திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum